
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. நவகிரகங்களில் நொடியில் புரட்டி போடும் கிரகங்களில் ஒன்று செவ்வாய். இந்த செவ்வாய் கிரகமானது, இராகுவுடன் சேர்ந்து ரிஷபத்தில் 22.02.2021 அன்று அமர்ந்தார். இராகு, விஷம் சம்மந்தப்பட்டது. செவ்வாய், பெரும் பாதிப்புகளை உருவாக்கும் விபத்து, மரணம், கலவரம், பஞ்சம் போன்ற நிலைகளை தரக்கூடியது. அதன்படி மேற்கண்ட இரு கிரகங்கள் இணைந்ததால் உலக நாடுகளில் பல நாடுகள் 22.02.2021 முதல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த நிலை 20.06.2021வரை நீடிக்கலாம். மேலும் […]

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. திருமதி.சசிகலா அவர்களை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்று அவர் சிறைவாசத்தில் இருந்து 27.01.2021 அன்று விடுதலை ஆவார் என்ற செய்தி வந்தவண்ணம் இருந்தது. சிறையில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரை பிடித்து இறுக்குவது இராகு பகவானே. சாதாரண பாமர மனிதனை மன்னன் ஆக்குவதும் இராகுவே. இந்த இராகு, ஒருவரின் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சி அசுர வேகத்திற்கு உயரும். அதே இராகு, […]

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 உலக புகழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் ஆர்வம் கொண்டவர். அரசியல் ஈடுபாடு கொண்டு கட்சி துவக்க வேண்டும் என்று இருந்தார். அவை தடைப்பட்டது ஏன்? யாராவது தடுத்தார்களா?. ஒருபோதும் யாரும் யாருடைய முன்னேற்றத்தையும் தடுக்க முடியாது. நம்மை உச்சிக்கு ஏற்றுவதும், பள்ளத்தில் தள்ளுவதும் நவகிரகங்களை தவிர யாராலும் முடியாது. அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், அரியனை ஏற வேண்டும் […]
Jan 19 2021 | Posted in
Astrology,
Astrology,
Bhakthi planet,
English,
Headlines,
Home Page special,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 இந்த தை மாதம் சூரியன், மகரத்தில் அமர்வதாலும் சனி, குருவோடு சேருவதாலும், மகர சூரியன் கிருத்திகை சாரத்தில் இருப்பதாலும் அரிசி விலை மலை ஏறும். சரி – ஷேர் மார்கெட் ஏன் சறுக்க வேண்டும்? என்றால், பங்கு வர்த்தகத்தை குறிக்கும் கிரகமான குரு நீச்சம் பெற்று, அவன் நின்ற ஸ்தானத்திற்கு 8-க்கு உரியவனோடு சேர்ந்ததால் ஷேர் சம்மந்தப்பட்டது சறுக்கிக் கொண்டு போகும். ஆகவே […]

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648, அன்புள்ள பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உலகில் வறுமை ஒழியட்டும். நோய் நொடிகள் அகன்றோடட்டும். உலக மக்களை காத்திட அம்பாள் அருள் புரிய வேண்டும் என ஸ்ரீதுர்காதேவி உபாசகர் வேண்டுகிறேன். பிராத்தனை செய்கிறேன். சரி – இதுவரை பட்டதுபோதும். இனி எப்படி இருக்கப்போகிறது? என்று பார்த்தால், மகரத்தில் சூரியன், சனி, குரு, புதன் என நால்வரும் ஒன்றாக சேர்ந்து […]

Sri Durga Devi upasakar, Krishnarau VG. நான் பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். “ஐயா.. என் மகன் என்னை கவனிக்கவில்லை, நான் சீராட்டி வளர்த்தேன், இருந்தாலும் என்ன பயன்?. கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்றுவான் என்று எண்ணி இருந்தேன். என் நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது.” -இது ஒரு தந்தையின் புலம்பல். “எனக்கு என்ன செய்தார்?. எதிர் நீச்சல் போட்டு நானே நீந்தி வந்தேன். பலரின் அப்பாக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வளவோ செய்கிறார்கள். […]
Dec 19 2020 | Posted in
Astrology,
Bhakthi planet,
Headlines,
Home Page special,
Photo Gallery,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. தமிழக மக்களுக்கு கேட்டு கேட்டு வெறுத்துபோன விஷயம் மழை, கடுமையான மழை, கனமழை, வெள்ள பெருக்கு என்ற விஷயங்கள். அன்பார்ந்த மக்களே… ஸ்ரீதுர்காதேவி உபாசகன் கூறுகிறேன். உங்களுக்கு பயம் வைக்கவில்லை. உஷாராக இருக்க வேண்டும், தேவையான உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், மருந்துங்களை தயவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். காரணம், வரும் 10.12.2020 வியாழன் அன்று விருச்சிகத்தில் சுக்கிரன் அமரப்போகிறார். சூரியனோடு சேரும் அவர், கோரதாண்டவம் ஆடப்போகிறார். மழை, கனமழை, […]

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. அனைவருக்கும் வணக்கம். கட்டுரையின் தலைப்பின்படி பலர் என்னிடம் கேட்பது இதுதான். “ஐயா.. நான் உழைக்கிறேன், உழைக்கிறேன் ஓயாமல் உழைக்கிறேன். ஜான் ஏறினால் முழம் சறுக்கல் வருகிறது. ஒவ்வொரு நேரம் நமக்கு வாழ்க்கை உண்டா? முன்னேற்றம் உண்டா? என்று நினைப்பதும் உண்டு.” என்று சொல்வார்கள். பல வருடங்களாக சக்கரம்போல் மேலும், கீழும்தான் வாழ்க்கை ஏறி இறங்குகிறது என்று கவலைப்படுபவர்களுக்கு கூறுகிறேன். உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ல் சுபர் இருந்தால் அடித்து […]

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. வணக்கம் அன்பர்களே… 15.11.2020 ஞாயிறு அன்று குரு பெயர்ச்சி. தனுசில் உள்ள குரு பகவான் மகர இராசிக்கு பிரவேசிக்க போகிறார். சாதாரணமாக குரு 3,6,8,10,12-இல் பிரவேசிக்கும் பொழுது தீமைகள் கொடுக்கும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மை அல்ல. குரு அமர்ந்த வீட்டை விட பார்க்கும் இடமே மிகுந்த பலம் பெறும். ஆகவே மேஷ இராசி, மிதுன இராசி, சிம்ம இராசி, விருச்சிக இராசி, கும்ப இராசி என […]

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. கார்த்திகை மாதம் 16/11/2020 அன்று கேது + சூரியன் இணைவதால் உலகளவில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. 16/11/2020 அன்று சூரியன் விருச்சிகத்தில் கேதுவுடன் சேரும்பொழுது உலகளவில் நோய் நொடிகள் தீவிரம் ஆகலாம். இனம்புரியாத நோய் கொடுப்பவன் கேது. அவனோடு சூரியன் இணைவதால் தீவிரம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, உலகளவில் அரசியலில் குழப்பங்களும், தேவையில்லா பிரச்னைகளும் அரசாங்கத்தை ஆள்பவர்கள் சந்திக்க வேண்டி வரும். மக்களாகிய நாம் சமூக இடைவெளி, மாஸ்க் முக்கியமாக […]