உச்ச சுக்கிரன் பலன்கள். பணத்தை அள்ளப்போகும் ராசிகள் இவை.
Benefits of Venus Exaltation. These are the zodiac signs that will attract money. உச்ச சுக்கிரன் பலன்கள். பணத்தை அள்ளப்போகும் ராசிகள் இவை. WATCH ON YOUTUBE CLICK HERE
Benefits of Venus Exaltation. These are the zodiac signs that will attract money. உச்ச சுக்கிரன் பலன்கள். பணத்தை அள்ளப்போகும் ராசிகள் இவை. WATCH ON YOUTUBE CLICK HERE
விபரீத ராஜயோகம் என்பது ஜோதிடத்தில் முக்கியமான யோகமாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் பிரம்மாண்டமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த யோகம் மிகப்பெரிய சீரற்ற சூழ்நிலைகளில் கூட சாதகமான பலன்களை கொடுப்பதாக நம்பப்படுகிறது. விபரீத ராஜயோகத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத விதத்தில் மிகப்பெரிய வெற்றிகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். விபரீத ராஜயோகம் ஏற்கனவே உள்ள பலகீனத்தையும் மாற்றிவிடும். சாதாரண மனிதர்களை அசாதாரண மனிதர்களாக மாற்றும் ஆற்றல் கொண்டது. இது சிலசமயம், மிகப்பெரிய தடைகளைக் கடந்து வெற்றிகளை […]
திருமணம் என்கிற பந்தம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லக்கூடிய முக்கிய நிகழ்வு. இது நம் அடுத்த்தலைமுறைக்கு வழிவகுக்கும் ஒரு அற்புத தருணம். அத்தகைய திருமணம் ஒருவருக்கு எளிதாக அமைந்துவிடுகிறது. பலருக்கோ திருமண தடை ஏற்பட ஏதேதோ காரணங்கள் உருவாகிறது. நல்ல திருமண வாழ்க்கையில் நல்ல துணை அமைவதற்கு ஜாதக ரீதியாக பார்த்தால் சில முக்கிய கிரகங்களும் துணையாக தேவைப்படுகிறது. அவை முறையே செவ்வாய், சுக்கிரன், சூரியன் குரு, ராகு, கேது. இந்த ஆறு கிரகங்கள் நல்ல வாழ்க்கை […]
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India நமது Twitter பக்கம் https://www.youtube.com/bhakthiplanet https://www.youtube.com/niranjanachannel https://www.facebook.com/bhakthiplanet For Astrology Consultation CLICK Here © […]
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India நமது Twitter பக்கம் https://www.youtube.com/bhakthiplanet https://www.youtube.com/niranjanachannel https://www.facebook.com/bhakthiplanet For Astrology Consultation CLICK Here © […]
ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் என்பது மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த 5-ம் பாவம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைத்தாலும், புத்தி கூர்மையை எடுத்துக்காட்டும் இடமாக இந்த 5-ஆம் இடமானது இருக்கிறது. வாழ்க்கையில் சோதனையான காலகட்டமாக இருந்தாலும், எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக யோசித்து ஒருவர் எதையும் செய்கிறார் என்றால், அவரின் ஜாதகத்தில் 5-ம் இடமானது சிறப்பாக இருக்கிறது என்று பொருள். இந்த சிறப்பான ஸ்தானத்தின் காரணமாக நிச்சயம் அத்தகைய ஜாதகர் வாழ்க்கையில் […]
மனிதர்களுக்கு தங்களது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தை நம்பாதவர்கள் கூட, எவரேனும் ஒருவர், கடந்தகாலம், நிகழ்காலத்தை சொல்லிவிட்டால், எதிர்காலத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும் கொஞ்சமாவது ஆவல் ஏற்படும். எவருக்கும் தங்களது இப்போதைய நிலவரம் சரியில்லை என்றாலும், எதிர்காலத்திலாவது ஏதேனும் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்காதா? என்று ஏங்கி இருப்பார்கள், பலர் அதற்காக போராடி வருவார்கள். இந்நிலையில் உலகம் அழியப்போகிறது என்று பல ஆண்டுகளாக சிலர் பேசி வருகிறார்கள். இக்கருத்துகளை […]
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று சொல்வதுண்டு. பலர், மரணத்திற்கு பின்னர் தெய்வமாகின்றனர். சிலர் மட்டும்தான் வாழும்போதே தெய்வீக அம்சங்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஐயா பொன்முத்துராமலிங்கத் தேவர், மகான் ஸ்ரீஇரமணர் மகரிஷி, ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், ஷீரடி சாயிபாபா, புட்டபர்த்தி சாயிபாபா, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், திருவண்ணாமலை விசிறி சாமியார், வடலூர் ஸ்ரீராமலிங்க அடிகளார், ஸ்ரீசங்கராச்சாரியர் சுவாமிகள் என்று இன்னும் இன்னும் எத்தனையோ மனிதர்களாக பிறந்த தெய்வப்பிறவிகள் பலருண்டு. இவர்கள் அனைவரும் நமக்கானவர்கள். நம் நலனுக்காகவே துணை […]
சொந்த வீடு என்பது நம் அனைவருக்குமான கனவு. அந்த கனவு நிறைவேறும் காலம் எப்போது என்று தெரியாமல் இருந்தாலும் என்றாவது ஒருநாள் சொந்த வீடு வாங்கி குடியேறுவோம் என்கிற நம்பிக்கையுடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு காரணம், ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தை, ”நீங்க சொந்த வீடு வாங்குவீங்க” இந்த ஒரு வார்த்தைதான் பலரை உத்வேகத்துடன் உழைக்க வைக்கிறது. சொந்தமாக வீடு வாங்கும் நேரத்தை, சந்தர்ப்பத்தை மிக அருகில் கொண்டு வர ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். […]
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான கட்டமாக ஒருவரின் வாழ்க்கையில் இருக்கிறது. கல்வியும், தொழிலும், உத்தியோகமும் எப்படி ஒருவருக்கு தேவையாக உள்ளதோ, முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ளதோ அதுபோல, திருமணம் என்பது வாழ்க்கையின் முழுமையை தருவதாக இருக்கிறது. கடின முயற்சியால் கல்வியறிவை பெற முடிகிறது. கடின முயற்சியால் தொழிலிலும், உத்தியோகத்திலும் உயர முடிகிறது. ஆனால் திருமண வாழ்க்கை என்பது ஒரு வரமாகவே உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டால், கல்வி சுமாராக இருந்தாலும், தொழில் சொற்ப லாபத்தில் நடந்தாலும், […]