Baba’s Sermon To Tendulkar, His Devotee
பக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்
பக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்
நிரஞ்சனா எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அது நல்லவிதமாக நிறைவேறும் என்கிற நம்பிக்கையான வார்த்தைகளை பேச வேண்டும். நல்ல வார்த்தைகளே நல்வழிகாட்டியாக அமைந்துவிடும். நல்ல விஷயங்களை பேச வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல செயல்களை செய்ய செய்ய ஊழ்வினை அகலும். வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகள் பூர்வஜென்ம பலன்களால்தான் அமைகிறது. இன்று விதைத்ததைதான் சில மாதங்கள் கழித்து அறுவடை செய்கிறோம். எள்ளை விதைத்துவிட்டு நெல்லை எதிர்பார்க்கலாமா?. அதுபோலதான் நாம் செய்யும் நன்மை-தீமைகளே வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது. […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி –19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா ஒரு பெண் என்றும் பாராமல் சபையில் சேலை உருவப்பட்டு அவமானத்துக்கு ஆளானா திரௌபதி, தன் மானத்தை காக்க ’கிருஷ்ணா’ என்று கதறி அழைத்தாள். அந்த அபாய குரலுக்கு அருள் புரிந்தான் – மானம் காத்தான் கண்ணன். அதுபோல பகவான் ஸ்ரீசாய்பாபா, தன் பக்தர்களை என்றென்றும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். பாபாவை நம்பிக்கையுடன் ஒருமுறை வணங்கினாலே அவருடைய செல்லபிள்ளையாகிவிடுகிறோம். எந்த ஆபத்து […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 18 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். நிரஞ்சனா ஒருவரை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் பலர் முன் வருவார்கள். பாராட்ட சிலரே வருவார்கள். குறை மட்டுமே சொல்கிற மனநிலை ஏன் இவர்களுக்கு இருக்கிறது? என்று கூட நினைக்க தோன்றும். ஆனால் ஒருவரை பற்றி மற்றவர் குறை கூறுவது பெரிய விஷயமே இல்லை. ஏன் என்றால், இறைவனையே குறை கூறும் உலகத்தில் அல்லவா பிறந்திருக்கிறோம். ஆம், முருகப்பெருமானை பார்த்து கவிஞர் […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 17 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா தீப ஒளி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வம் இருக்கிறது. பாழடைந்த இடங்கள் என்கிறோமே அதன் காரணம் என்ன? தீபம் ஏற்றப்படாத இடங்கள் எல்லாம் பாழடைந்த இடங்கள் ஆகிறது. வெளிச்சம் குடியேறாத இடத்தில் சாத்தான் குடியேறும். அதுபோல் மனிதர்களுக்குள்ளும் தெளிவான மனம் என்கிற வெளிச்சம் வேண்டும். அது இல்லை என்றால் மனதினுள் இருள் சூழ்ந்து அந்த இருள் மனித குணத்தை அரக்க […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா டாக்டர் பிள்ளையின் நோயை ஷீரடி சாய்பாபா குணப்படுத்திய அற்புதம் பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன். மனிதனாக பிறந்தால் கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த கர்ம பயன் பெரிய அளவில் பாதகத்தை கொடுக்காமல் இருக்க இறைவனை நம்ப வேண்டும். அந்த இறைவன்தான் நம் ஷீரடி சாய்பாபா. நடமாடும் தெய்வமாக இருந்த நம் ஷீரடி சாய்பாபாவை ஆரம்பத்தில் […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா மகான் ஷீரடி சாய்பாபாவின் பேச்சை கேளாமல் வெளியூர் சென்ற மகல்சபாதி அனுபவித்த சம்பவம் என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். மகல்சபாதி, புராணகதைகளை சொல்வதில் திறமையானவர். அவர், புராணகதைகளை சொல்ல ஆரம்பித்தால் கேட்பவர்களுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மனம் வராது. அந்த அளவில் சிறப்பாக சொல்வார். ஒருநாள், அஸ்தினாபுரத்தில் இருந்து ஹர்தே என்பவர் […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா அதிர்ஷ்டராவ். இவர் ஒரு கிருஸ்துவர். இவருடைய மனைவியின் உடல்நிலையில் ஒரு பிரச்சினை இருந்தது. அது என்ன கோளாறு? என்று சொல்ல தெரியாமல் குழம்பினார்கள் மருத்துவர்கள். அந்த பெண்ணை குணப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதை கேள்விப்பட்ட ராவின் நண்பர், ஷீரடி சாய்பாபாவின் மகிமையை சொல்லி, ஷீரடி சாய்பாபாவின் படத்தையும் கொடுத்து, “தினமும் இந்த மகானை வணங்கி வா. நிச்சயம் […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா சிலர் ஒன்றும் இல்லாத விஷயத்தை “வெங்காயம்” என்பார்கள். வெங்காயத்திலும் இறைவனின் வடிவம் இருப்பதை உணர்த்தினார் மகான் ஷீரடி சாய்பாபா. அது என்ன? என்பதை பற்றி இப்போது பார்ப்போம். நாச்னே என்பவர் தன் மாமியருடனும் மற்ற உறவினர்களுடன் பாபாவை தரிசிக்க சீரடி வந்தார். மகான் சாய்பாபா, அவர்களை ஷீரடியில் சில நாட்கள் தங்கும் படி சொன்னார். அவர்களும் பாபாவின் பேச்சுக்கு மறு […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 12 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா யார் இந்த சாய்பாபா? எதற்காக சீரடிக்கு வந்தார்.? அவர் மகானா அல்லது மந்திரவாதியா? போன்ற கேள்விகளை தீயவர்கள் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். இதை உடனே அறிய வேண்டும், நமக்காக இல்லை என்றாலும் பாபாவை பற்றி அவதூறாக பேசும் சண்டாளர்களின் வாயை மூட வேண்டும் என்ற முடிவுடன் சிலர் கண்டோபா ஆலயத்திற்கு சென்று(சிவன் கோயில்) பூசாரியிடம் குறி கேட்டார்கள். அதை காண சீரடி […]