
ஜோதிடர் G. கிருஷ்ணராவ் அவர்கள் வழங்கும் இந்த வீடியோவில், சுக்கிரன் (வெள்ளி) மற்றும் ராகுவின் சக்திவாய்ந்த சேர்க்கை பற்றியும், இந்த அமைப்பு ஒருவருக்கு செல்வம், ஆடம்பர வாழ்க்கை மற்றும் பெரிய வெற்றியை எவ்வாறு வழங்கக்கூடும் என்பதையும் விளக்குகிறார். சுக்கிரன் – ராகு சேர்க்கை தரும் செல்வ யோகம் ஜோதிடத்தில் சுக்கிரன் என்பது செல்வம், ஆடம்பரம், தங்கம், கலை, அழகு மற்றும் சுகபோக வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், ராகு எதிர்பாராத ஆதாயங்கள், […]

இந்த வீடியோவில், ஜோதிடர் G. கிருஷ்ணராவ் அவர்கள் ஜோதிடத்தில் பொதுவாக சவாலான பாவங்களாகக் கருதப்படும் 6ஆம், 8ஆம் மற்றும் 12ஆம் பாவங்கள், குறிப்பிட்ட சில நிலைகளில் எதிர்பாராத வெற்றி, பெரிய மாற்றங்கள் மற்றும் சக்திவாய்ந்த யோகங்களை வழங்கக்கூடியவை என்பதை விளக்குகிறார். முக்கிய குறிப்புகள்: வெற்றிக்கான முக்கிய நிபந்தனை: 6ஆம், 8ஆம் மற்றும் 12ஆம் பாவங்களின் அதிபதிகள் ஜாதகத்தில் 2ஆம், 5ஆம், 9ஆம் அல்லது 11ஆம் பாவங்களில் அமைந்திருந்தால், இந்த பாவங்களின் நேர்மறையான பலன்கள் சிறப்பாக வெளிப்படும். 6ஆம் […]

Even if we work hard throughout our lives and manage to have even a small tiled house of our own, the peace and happiness that come with it are truly incomparable. No matter how much money we earn, and even if we set aside a portion of that income for rent, there are many people […]

காலமெல்லாம் உழைத்தாலும், நமக்கென சிறு ஓட்டு வீடு இருந்தாலும் அந்த நிம்மதியும், ஆனந்தமும் அலாதிதான். என்னதான் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தில் ஒரு பகுதியை வாடகைக்கு என்று ஒதுக்கினாலும், வாடகை வீடு வாடகை வீடுதானே என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. சொந்த வீடெல்லாம் வேண்டாம், EMI-க்கு யார் அழுவது? வாடகை வீடே போதும் என்று நினைப்பவர்களும் உண்டு. EMI-இல் வீடு வாங்கினால் அது எப்படிங்க சொந்த வீடு ஆகும்? EMI முடியும்வரை கடன் கொடுத்த […]

Is it okay to have a bathroom behind the pooja room? Discover what Vastu says, the possible effects, and simple remedies to maintain positive energy in your home.

Saturn transit! Three zodiac signs that will escape, some zodiac signs in trouble! Watch on YouTube

எண்ணங்கள் ஈடேற 5 -ஆம் இடம் தரும் யோகம் The 5th house that brings fulfillment of thoughts WATCH ON YOUTUBE

Benefits of Venus Exaltation. These are the zodiac signs that will attract money. உச்ச சுக்கிரன் பலன்கள். பணத்தை அள்ளப்போகும் ராசிகள் இவை. WATCH ON YOUTUBE CLICK HERE

விபரீத ராஜயோகம் என்பது ஜோதிடத்தில் முக்கியமான யோகமாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் பிரம்மாண்டமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த யோகம் மிகப்பெரிய சீரற்ற சூழ்நிலைகளில் கூட சாதகமான பலன்களை கொடுப்பதாக நம்பப்படுகிறது. விபரீத ராஜயோகத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத விதத்தில் மிகப்பெரிய வெற்றிகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். விபரீத ராஜயோகம் ஏற்கனவே உள்ள பலகீனத்தையும் மாற்றிவிடும். சாதாரண மனிதர்களை அசாதாரண மனிதர்களாக மாற்றும் ஆற்றல் கொண்டது. இது சிலசமயம், மிகப்பெரிய தடைகளைக் கடந்து வெற்றிகளை […]