Wednesday 24th April 2019
Breaking News:
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !     Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.    சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !    தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?
Category archives for: அறுபத்து மூவர் வரலாறு

சிவன் கோவிலுக்கு போறீங்களா? அப்போ இந்த வீடியோவை பாருங்க!Glory Of Thiruneeru

திருநீற்றின் மகிமை Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

உலகின் முதல் கண் தானம் | அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. குடுமி சாமியை காயப்படுத்தியது யார் என கோபம் கொண்ட திண்ணன், பிறகு ஏதோ யோசித்தவனாக, வெளியே ஒடி சென்றான். ஒரு சில நிமிடங்களில், வில் அம்பினால் காயம்பட்டால் வனவேடர்கள் வழக்கமாக மருந்தாக பயன்படுத்தும் […]

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 18

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 18 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… குடுமி சாமியை விட்டு வர மாட்டேன் என்ற திண்ணனிடம் பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவில் காட்டை விட்டு திண்ணனின் தந்தையும் உடன் சென்றவர்களும் திரும்பினார்கள். திண்ணனின் தூய்மையான அன்புக்கு நிகர் ஏது? மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற […]

திண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள் | கண்ணப்ப நாயனார்!

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 17  Written by Niranjana  சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  நிரஞ்சனா முன் பகுதியில் திண்ணனுக்காக சிவகோசாரியரிடம் சிவபெருமான் வாதாடினார் என்றேன் அல்லவா அதை பற்றி விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம். திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை […]

ராசிக் கோலங்கள் சாதகமா பாதகமா ?

Is Rasi Kolangal Good Or Bad ? Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel

கண்ணப்ப நாயனார்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் […]

திண்ணன் வாழ்வை மாற்றிய நண்பன்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க   நிரஞ்சனா  வேடனான திண்ணன், தனது வாழ்நாளின் முதல் வேட்டைக்கு புறப்பட தயாரானான். அவனுடன் மற்றவர்களும் வேட்டைக்கு புறப்பட தயாரானார்கள். திண்ணன் வில்லை எடுக்கும் போது, “திண்ணா.. உன்னை வாழ வைக்க போகும் தெய்வம்தான் நீ கையில் எடுக்கும் வில். அதனால் முதலில் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். தொழிலுக்கான மரியாதையும் தர வேண்டும். அதனால் வில்லை எடுக்கும் முன்னதாக நம் குலதெய்வத்தையும், […]

கண்ணப்ப நாயனார்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க…   நிரஞ்சனா குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் […]

சிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க…  நிரஞ்சனா “நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி,  கணபதீஸ்வர […]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2019. All Rights Reserved.| designed & developed by Green Site Tech