Sunday 17th February 2019
Breaking News:
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: உங்கள் இராசிக்கு எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள விருப்பமா?. 9841164648 என்கிற Whatsapp எண்ணுக்கோ அல்லது bhakthiplanet@gmail.com என்கிற இ-மெயில் முகவரிக்கோ உங்கள் பெயர், இராசி, நட்சத்திர விபரத்தை அனுப்பினால், இராகு-கேது பெயர்ச்சி பலன் இலவசமாக அனுப்பப்படும்.     Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.    சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !    தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?
Category archives for: ஜோதிடம்

திருமண தடை ஏன்?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இன்று பலருக்கு திருமணம் காலதாமதமாக நடக்கிறது. ஏன் இந்த நிலை?, காரணம் என்ன?. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடத்தில், 7-ம் இடத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது 2-ம் இடத்தை, 7-ம் இடத்தை சூரியன் பார்வை செய்தாலும் திருமணம் கால தாமதமாகிறது. அதுமட்டுமல்ல – களத்திரகாரகன் சுக்கிரன், இராகுவோடு சேர்ந்து, லக்கினத்திற்கு 5-ல், 7-ல், 11-ல் இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகிறது. இந்த கிரக தோஷத்தால் திருமணமே நடக்காதா? என்றால் […]

வருகிறது கனமழை

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau தமிழகத்தில் வரும் 17.10.2018 முதல் 01.01.2019 வரையிலான கிரக நிலைகளின்படி விட்டு,விட்டு மழை பெய்யும். சூரியன் 17.10.2018 அன்று துலா இராசியில் பிரவேசிக்கிறார். துலா இராசியில் சூரியன் நீச்சம் பெறுவதும், சூரியனோடு சுக்கிரன் இணைவதாலும் பெருத்த கனமழை 17.10.2018 to 18.11.2018வரை வர வாய்ப்புள்ளது. நீருக்கு அதிபதி சுக்கிரன் துலாவில் இருப்பது மிகுந்த பலம் அடைகிறது. ஆகவே கனமழை தமிழகத்தில் வர காரணமாகிறார் சுக்கிரன். அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் அதாவது […]

எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி? ஜோதிட தகவல்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெற வேண்டுமா? உங்கள் நட்சத்திரத்திற்கு 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 இப்படி வரும் நட்சத்திர நாட்களில் அதாவது உங்கள் நட்சத்திரம் பூசம் என்றால், பூச நட்சத்திரத்திற்கு 2-வது நட்சத்திரம் ஆயில்யம், 4-ம் நட்சத்திரம் பூரம், 6-வது நட்சத்திரம் அஸ்தம் இப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு வரம் இரட்டைபடை நட்சத்திரத்தில் எந்த விஷயத்தை ஆரம்பம் […]

மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!

Written by: Sri Durga Devi upasakar, V.G.Krishnarau அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் அரிது நோய் இல்லாமல் வாழ்வது அரிது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆம் – நோய்,நொடி இல்லாமல் வாழ்வது அம்பாள் செயல். உடலில் நோய் இல்லாவிட்டாலும், இருப்பது போல் பிரமை உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி, இப்படி மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கும் குழப்பவாதிகள் யார்? என்று பார்த்தால், லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், […]

சென்னைக்கு பாதிப்பா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அன்பர்களே… சில நாட்களாக பல செய்திகள் மழை பற்றி வந்த வண்ணம் உள்ளன. கனமழை வரப் போகிறது என்றும் அதனால் சென்னைக்கு பாதிப்பு உண்டு என்றும் சில கருத்துக்கள் வருகின்றன. ஜோதிட சாஸ்திரம் கூறும் பஞ்சாங்கமும் சென்னை வெள்ளத்தில் பாதிக்கும் என்று கூறுகின்றன. பொதுவாக மழை/கனமழை வந்தால் உலகத்தில் எங்கு தாழ்வான பகுதி இருக்கின்றனவோ அங்கு வெள்ளம் சூழ்ந்துக்கொள்ளும். அதைப் போலவே சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அல்லது […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. :::குரு பெயர்ச்சி  பலன்கள் ::: அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். வாக்கிய பஞ்சாங்க முறைபடி வரும் 04.10.2018, திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.10.2018 வியாழன் அன்று இரவு 7.49 மணிக்கு துலா இராசியில் இருக்கும் குரு பகவான், விருச்சிக இராசிக்கு செல்கிறார்.  குரு பகவான் மஞ்சள் நிறத்தின் அதிபதி. பொன்-ஆபரணங்களுக்கு அதிபதி. தலைமை பதவியை தருபவர். சாந்த சொரூபி. நாட்டை ஆள செய்பவர். விவேகி. வித்தையில் வல்லவர். பேச்சில் […]

தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  சென்னை : இன்று 09/06/2018 சுக்கிரன், கடகத்தில் பிரவேசிக்கிறார். 04/07/2018வரை கடகத்தில் இருக்கும் சுக்கிரனை செவ்வாய், சூரியன் பார்வை செய்வதாலும், கடகத்தில் இருக்கும் இராகுவுடன் சுக்கிரன் சேர்வதாலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் அடைமழை இருக்கும். English Summary Tamil Nadu will receive heavy rain. Chennai : Today 09/06/2018 Venus is entered into Kataka rasi and it will last till 04/07/2018.  Since […]

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  விளம்பி வருடம் எப்படி இருக்கும்? அன்பார்ந்த பக்திபிளானட் அன்பர்களே… பிறந்துள்ள விளம்பி வருடம் அருமையான வருடம். 14.04.2018 சனிக்கிழமை பிறக்கிறது தமிழ் புத்தாண்டு. சனி பெருகும் என்பார்கள். நன்மைகள் பல பெருகப் போவது உறுதி. ரிஷப லக்கினத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது விளம்பி ஆண்டு. சனி காலில் லக்கினம் பிறக்கிறது. ரிஷப லக்கினத்திற்கு சனி, தர்ம-கர்மாதிபதி ஆகையால் பெரும் யோகம் செய்யும். சூரிய பகவான் முதல் இராசியான மேஷத்தில் சஞ்சரிக்கப் […]

5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை

 Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ம் இடத்தை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமல்ல, என்னை பொறுத்தவரை இந்த 5-ம் இடம் அற்புதங்களை செய்யும் இடம். ஆம். 5-ம் இடத்தில் யோக கிரகங்கள் அதாவது 5-க்குரிய கிரகம், 2-க்குரிய கிரகம், 9-க்குரிய கிரகம், 10-க்குரிய கிரகம், 11-க்குரிய கிரகம் இப்படி ஏதேனும் ஒரு அமைப்பு இருந்தால், வாழ்க்கையில் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், இந்த 5-ம் இடத்தின் […]

7th House is the Reason for Sridevi’s Death

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  The death of Sridevi, who was born in south India, but left her imprint all over India with her acting talents, has shocked all of us. Why did this happen? What does astrology say about her unexpected death? Sridevi was born in Rishaba rasi, Kataka lagna, and Krithika nakshatram. The […]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2019. All Rights Reserved.| designed & developed by Green Site Tech