Saturday 19th September 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

அழிக்க நினைக்கும் சீனா அழியப் போகிறதா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  இன்று உலகில் பரபரப்பான பேச்சு கொரோனா. இந்த கொரோனாவிற்கு சீனாதான் காரணம் என்று உலக நாடுகள் சந்தேகம் கொள்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். இன்னும் மூன்று மாதத்திற்குள் இந்த கொரோனா வைரஸ் எங்கிருந்து? எப்படி வந்தது? என உடனே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தன்னாட்டு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப, வரும் 04.06.2021 வெள்ளிக்கிழமை, செவ்வாய் […]

உலகிற்கு ஆபத்தா? வரும் 04.06.2021 முதல் உஷார்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. அன்பார்ந்த பக்தி பிளானேட் வாசகர்களுக்கு வணக்கம். வரும் ஜுன் மாதம் அதாவது 04.06.2021 வெள்ளிக்கிழமை, மிதுனத்தில் இருக்கும் செவ்வாய், கடகத்தில் பிரவேசம் செய்கிறார். மேற்கண்ட தேதியில் செவ்வாய், கடகத்திற்கு சென்ற உடன், மகரத்தில் இருக்கும் சனியின் பார்வையை பெறுகிறார். ரிஷபத்தில் இருக்கும் சூரியனின் பார்வையையும் பெறுவார். பொதுவாக – சனி, செவ்வாய் சேர்க்கையோ, பார்வையோ ஏற்பட்டால், அதுவும் கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுவதால், உலகின் பல நாடுகளில் வெள்ள […]

வருகிறது 3-ம் அலை. கொரோனா புரளி பயம் வேண்டாம்.

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு ஸ்ரீதுர்கா தேவி உபாசகரின் ஆசிகள். வருகிற 15.05.2021 சனிக்கிழமை வைகாசி மாதம் பிறக்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு ச  ஞ்சாரம் செய்கிறார். தற்பொழுது ரிஷபத்தில் புதன், சுக்கிரன், இராகு சேர்ந்துள்ளனர். இவர்களுடன் சூரியனும் சேருவதால் மற்ற கிரகங்கள் எல்லாம் வலு இழந்துவிடும். குறிப்பாக விஷத்தை பரப்பி வந்த இராகு இனி அடங்கி ஒடுங்கிவிடும். வரும் 15-ஆம் தேதி கொரோனாவுக்கு சங்கு ஊதிவிடுவார்கள். பொதுவாக […]

வருகிறது கன மழை 19.03.2021 – 13.04.21வரை!

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. மீன இராசியில் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் 19.03.2021 முதல் 13.04.2021வரை இருப்பதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கன மழை வெளுத்து வாங்கும். இதனாலும் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே உடல்நலனில் கவனம் தேவை. அம்பாள் அருளால் பாதிப்பு அடைய கூடாது என பிரார்த்தனை செய்வோம். மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்… மேலும் இராசி பலன்கள் படிக்கவும்… மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்… மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்… […]

தேர்தலில் பெண்களின் வெற்றி அதிகமாகும்!

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 2021 செவ்வாய்கிழமை அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெண்களின் வெற்றி அதிகமாக இருக்கும். அதாவது சதவிகிதம் அதிகரிக்கும். 06.04.2021 அன்று சூரியன் மீனத்தில் இருக்கும். சூரியனோடு சுக்கிரன், புதன் இணைந்திருக்கும். மீனத்தில் சுக்கிரன் உச்சம். புதன் நீச்சம். அப்படிபார்க்கும் பொழுது, நீச்சபங்க ராஜயோகம் சுக்கிரனால் உண்டாகிறது. ஆகவே பெண்களை குறிப்பிடும் கிரகமான சுக்கிரன் உச்சம் பெற்றதால், பெண்களின் வெற்றி சதவிகிதம் […]

குரு பெயர்ச்சி: 06.04.2021 அதிசார பெயர்ச்சி!

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. குரு பகவான் மகரத்தில் இருக்கிறார். 06.04.2021 செவ்வாய்கிழமை அன்று கும்ப இராசிக்குள் செல்கிறார். குரு பகவான் அங்கே 16.09.2021வரை இருப்பார். இதனால் பங்கு வர்த்தகம் (Share Market) பெரும் வீழ்ச்சி அடையும். 06.04.2021-இல் இருந்து 16.09.2021-க்குள் தங்கம் விலை சரியும். மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு அடையும். ஆகவே தேவையான உணவு மற்றும் மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். குரு பகவான் கல்விக்கு தொடர்புடையவர். […]

Who are the lucky candidates of leading parties?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. With the deadline fast approaching, many aspiring candidates have sought my help with the query, “Sir, will the party give me a seat, and, if I do get it, will I be successful in the polls?” So my advice for those dreaming big, desiring to be selected as a […]

தேர்தல் சீட் கேள்விக்கு முக்கிய செய்தி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. தேர்தல் வர இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் பல கட்சி அரசியல் பிரமுகர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டு வரும் கேள்வி, “ ஐயா… கட்சியில் தேர்தல் சீட் கேட்டு விண்ணபிக்கலாமா? சீட் கிடைக்குமா? சீட் கிடைத்தால் வெற்றி பெறுவேனா?’” என்பதாகவே சமீப கால கேள்விகளாக கேட்கிறார்கள். இப்போழுது தேர்தல் நெருங்கி விட்டது. அரசியலில் பெரிய ஆளாக வருவேனா?, மந்திரி ஆவேனா? என்று கோட்டைக்கு செல்ல மனக்கோட்டை கட்டிவருபவர்களுக்கும் கூறுகிறேன். அரசியலில் […]

Our prediction has come true! சொன்னது நடக்கிறது !

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  திருமதி. சசிகலா அவர்களின் ஜாதக கணிப்பை கடந்த 26.01.2021 அன்று எழுதி இருந்தேன். அவர் ஜாதகத்தில் சனியை சூரியன் பார்வை செய்வதால் அரசியல் பயணத்தில் பெரும் பதவி அடைய முடியாது என்றும், தற்காலம் இராகு திசையில், இராகு புக்தி 30.03.2021வரை நடைபெறுகிறது என்றும், அதுவரை உடல்நலமும் பாதிப்பு தரும், மனஉளைச்சல் அதிகரிக்கும் என்றும், பிரச்னைகள் அதிகரிக்கும் என்று குறிபிட்டு இருந்தேன் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். இப்போழுது அப்படிதான் நடந்து […]

கால தாமத திருமணம் ஏன்? எதனால்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  இன்றைக்கு பிள்ளைகள் பெற்ற பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் ஆகவில்லை என்று ஏக வருத்தத்தில் இருக்கிறார்கள். 30 – 35 வயதை கடந்தும் பல பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடவில்லை. ஏன் என்று பார்த்தால், குடும்ப வாழ்க்கை தரும் லக்கினத்திற்கு 2-ஆம் இடம், 7-ஆம் இடம் ஆண் பிள்ளைக்கு நன்றாக இருக்க வேண்டும். பெண் பிள்ளைக்கு 2, 7, 8-ஆம் இடங்கள் நன்றாக இருக்க […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »