Sunday 28th April 2024

தலைப்புச் செய்தி :

தேர்தல் சீட் கேள்விக்கு முக்கிய செய்தி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

தேர்தல் வர இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் பல கட்சி அரசியல் பிரமுகர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டு வரும் கேள்வி, “ ஐயா… கட்சியில் தேர்தல் சீட் கேட்டு விண்ணபிக்கலாமா? சீட் கிடைக்குமா? சீட் கிடைத்தால் வெற்றி பெறுவேனா?’” என்பதாகவே சமீப கால கேள்விகளாக கேட்கிறார்கள்.

இப்போழுது தேர்தல் நெருங்கி விட்டது. அரசியலில் பெரிய ஆளாக வருவேனா?, மந்திரி ஆவேனா? என்று கோட்டைக்கு செல்ல மனக்கோட்டை கட்டிவருபவர்களுக்கும் கூறுகிறேன். அரசியலில் அரியணை வேண்டும் என்றால், அதிகாரமிக்க அரசியல் பதவியில் அமர வேண்டும் என்றால் சூரியன், செவ்வாய், சனி உங்கள் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். பொதுவாக சூரியனை சனி பார்த்தாலோ, சூரியனோடு சனி சேர்ந்தாலோ அரசியல் பக்கம் போகாதீர்கள். பெரும் அதிகாரம் தருவது சூரியன், செவ்வாய்தான். இவர்கள் பலம் இல்லை என்றால் என்ன பூஜை, என்ன மாந்தீரிகம், தாந்தீரிகம் செய்தாலும் தகிட தந்தனாதான். ஆகவே ஜாதகத்தில் அரசியல் யோகம் இல்லாமல் காசை அரசியல் கடலில் கரைக்க வேண்டாம்.

Read in English here




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech