
விஜய் கிருஷ்ணாராவ் ஜி. பஞ்ச பூதங்களின் சக்திக்கும் அதன் இயக்கத்திற்கும் ஏற்பவே இந்த பூமியானது செயல்படுகிறது. இந்த பூமியை இயக்குகிற பஞ்ச பூதங்களே இந்த பூமியில் வசிக்கும் (அ) வாழும் நம்மையும் இயக்குகிறது. பஞ்ச பூதங்கள் என்பது என்ன? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. மிகுதியும், குறைவும் நோய் செய்யும் என்பதினை போன்று இவை சரியான பாதையில் சரியாக வழிநடத்தாவிடில் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் குறை செய்யும். மனிதன் […]

வாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் Northeast kitchen : vastu shastra Part – 1 | வடகிழக்கு மூலை சமையல் அறை : வாஸ்து சாஸ்திரம் பகுதி – 1 East-Center kitchen : vastu shastra Part – 2 | கிழக்கு மையம் சமையல் அறை : வாஸ்து சாஸ்திரம் பகுதி – 2 Southeast kitchen : vastu shastra Part – 3 | தென்கிழக்கு சமையல் அறை […]
May 20 2016 | Posted in
Headlines,
Vaasthu,
Vaasthu,
Vaasthu,
Video,
அம்மன் கோயில்,
ஆன்மிக பரிகாரங்கள்,
கோயில்கள்,
சிவன் கோயில்,
பெருமாள் கோயில்,
முதன்மை பக்கம்,
வாஸ்து |
Read More »

அதிர்ஷ்டத்தை தடுக்குமா தூசியும் – ஒட்டடையும்? வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்! Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel

Written by Vijay Krishnarau G பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். வடகிழக்கு மூலையில் […]

Written by Vijay Krishnarau G சுத்தமும்-சுகாதாரமும் வாஸ்து சாஸ்திர கலைக்கு அடிப்படை அம்சங்கள். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஒரு இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். நல்லவையும் நடக்கும். கண்கண்ட தெய்வமான சூரியன்… கண்களுக்கு புலப்படாத காந்த அலைகள், (Magnetic waves,) இந்த பூமியில் நம்மை சுற்றி இயங்குகிறது. அந்த அலைகளானது மறைபொருள் சக்தியாக […]

Written by Vijay Krishnarau G காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் […]

Written by K.Vijaya Krishnarau ஒவ்வொரு கோயில்களிலும் கருவறையில் தெய்வ சிலையின் பாதத்தில் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பாள் கோயிலில் அம்மன் சிலைக்கு கீழே அல்லது எதிரே ஸ்ரீசக்கரம் இருக்கும். முருகன் கோயிலில் முருகனின் பாதத்தில் யந்திரம் இருக்கும். இவ்வாறாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அவற்றுக்குரிய யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு யந்திரத்திற்கும் வெவ்வேறு மந்திரங்கள் உண்டு. அந்த யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம்தான் உயிர் நாடி. மந்திரம் மாறுப்பட்டால் யந்திரத்தின் சக்தி வேலை செய்யாது. அதுபோலவே, நம்முடைய ஜாதகம்தான் […]

Vijay Krishnarau G சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் | Click for Previous Page ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக அவசிய தேவை தண்ணீர். நமக்கு விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீராவது உடன் இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல ஒரு வீட்டில் ஆயிரமாயிரம் வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டு பொருட்கள் கொட்டி கிடந்தாலும், ஒரு குடம் தண்ணீருக்கு காரில் ஊரையேல்லாம் சுற்றி திரியும் பணக்காரர்களையும் பார்த்திருக்கிறாம். ஒரு நாட்டின் வளத்தை கூட […]
Click & Read Previous Part Vijay Krishnarau G தென்கிழக்கு சமையலறைக்கும் வடமேற்கு சமையலறைக்கும் மாறுபட்ட ஒருசில பலன்கள் இருப்பதாக சொல்லி இருந்தேன் அல்லவா? அதை பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன். தென்கிழக்கு (அக்னி) சமையலறை ஒரு ஸ்திரமான குடும்ப நலனை தருகிறது. கல்வியோகம் கொண்டவர்களுக்கு அந்த கல்விகேற்ப உத்தியோகங்களும் அல்லது வியபார துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற – தாழ்வு இருந்தாலும் பெருத்த நஷ்டத்தை எப்போதும் தராது தென்கிழக்கு சமையலறை. நமது சரியான கடமைகளுக்கு சரியான நேரத்தில் […]
Aug 25 2012 | Posted in
வாஸ்து |
Read More »