Saturday 24th February 2018
Breaking News:
Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி
Category archives for: வாஸ்து

தெற்கு பார்த்த வீட்டுக்கு சிறந்த சமையலறை எது?

Click & Read Previous Part Vijay krishnarau G ஒருவர் எத்தனை பெரிய கோடீஸ்வராக நிகழ்ந்தாலும், பசி வந்து வாட்டினால் யாசகனை போல, கிடைப்பதை உண்டு மகிழ்வார். அது ஸ்டார் ஓட்டலா அல்லது சாலையோர ஓட்டலா? என்றெல்லாம் பசி எவரையும் சிந்திக்க விடுவதில்லை. ஒவ்வொரு அணுவுக்கும் இறைவன் ஏதேனும் ஆற்றலை தந்திருக்கும் போது உயிர் வாழ உறுதுணையாக இருக்கும் உணவு மட்டும் சாஸ்திர ரீதியாக சக்தி இல்லாமலா போகும்? உணவு சமைக்கும் போது நல்ல எண்ணத்துடனும் […]

வாஸ்துகலையில் சமையல் அறை அமைப்பு

Click & Read Previous Part K.Vijaya krishnarau ஊர் முழுவதும் ஒருவனுக்கு நல்ல பேரு இருந்தாலும், அவனுக்கு ஒரு வேளையாவது வயிற்றுக்கு சோறு இல்லை என்றால் அவன் புகழுக்குரிய மனிதனாக இருப்பதில் பயன் என்ன? குறைத்து சாப்பிட்டால் பல ஆண்டு வாழலாம் என்று மருத்துவம் சொல்கிறது. நன்றாக சாப்பிடவும் ஒரு யோகம் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனக்கு தெரிந்த நபர் ஒருவர். இனிப்பு கடையின் அதிபர். ஆனால் அவரால் ஒரே ஒரு பூந்தியை கூட […]

இராவணனின் அரண்மனையில் அமைந்த வாஸ்து குறை

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 9 விஜய் கிருஷ்ணாராவ் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in   by Vijay Krisshnarau சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் சிவபெருமானிடமிருந்து பிராணலிங்கம் பெற்ற இராவணன், அதை இலங்கைக்கு எடுத்து செல்ல புறப்பட்டான். பிராணலிங்கத்தை இராவணன் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டால் பிறகு இராவணனை யாராலும் வீழ்த்த  முடியாது. அவனது அட்டகாசத்துக்கும் ஒரு அளவில்லாமல் ஆகி விடும். இதனால் அன்னை பார்வதி யோசித்தாள். இலங்கைக்கு இராவணன் […]

பிராணலிங்கம் பெற்ற இராவணன்; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 8

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 8 விஜய் கிருஷ்ணாராவ் வாஸ்துகலை நிபுணர் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in by Vijay Krisshnarau சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் ஸ்ரீமந் நாராயணனின் இந்த கோபத்திற்கு இது மட்டும் காரணம் இல்லை. வேறு சில காரணங்களும் இருந்தது. அதில் முக்கியமாக, தேவர்களுக்கும்-அசுரர்களுக்கும் அவ்வப்போது ஏதேனும் சச்சரவுகள் இருந்துக் கொண்டு இருப்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் அசுரர்களின் தலைவனாக தன்னை அறிவித்துக் கொண்ட […]

வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 7

  சென்ற பகுதியை படிக்கவும்.  விஜய் கிருஷ்ணாராவ் இராமாயண காவியத்தில் இலங்கை பேரரசனான இராவணன், தன் அரண்மனையை மட்டுமின்றி இலங்கை நகரத்தையே கட்டட சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய மனையடிசாஸ்திரப்படிதான் அமைத்திருந்தான். இலங்கையில் இருந்த இராவணனின் அரண்மனை உட்பட அனைத்து கட்டடங்களும் மயனின் ஆலோசனையின்படியே உருவாக்கப்பட்டது. எவராலும் வெல்ல முடியாத பேராற்றல் பெற்றிருந்தான் இராவணன். தன்னுடைய ஜாதக யோகத்தாலும் – மயனின் மனையடி சாஸ்திர ஆலோசனையினாலும் சிறந்து விளங்கிய இராவணன் வீழ்ந்தது ஏன்?. சீதையின் ரூபத்தில் வந்த கொடும் […]

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 6

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி – 6 Click for Previous Part by Vijay Krisshnarau வாஸ்து சாஸ்திரம். இது கட்டடங்களின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும, ஒரு கட்டடத்தால் அதன் உரிமையாளருக்கும் – அதில் வசிக்கின்றவர்களுக்கும் எந்த மாதிரியான பலன்களை தந்திடும் என்பதை சொல்கிற ஒரு அற்புதமான கலை. இதனை நம் முன்னோர் காலத்தில் “மனையடி சாஸ்திரம்” என்று அழைத்தனர். இதிலே மனையடி சாஸ்திரத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் மிக பெரிய […]

முன்னேற்றம் குறைவாக தரும் மேற்கு மனை

வாஸ்து வியூக நுட்பங்கள்    பகுதி – 5   விஜய் கிருஷ்ணாராவ் Click for Previous Part உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பண்பாடு, நாகரீகம் காலச்சாரம் என்கிற வகையில் பல அடையாளங்கள் இருக்கிறது. அந்த வகையில் நம் இந்தியத் திருநாட்டின் அடையாளம் ஆன்மிகம். பணத்தையும், ஆடம்பரத்தையும் தேடி உலகம் முழுவதும் சுற்றி திரியலாம். ஆனால் நிம்மதி வேண்டும் என்றால் – ஆத்மாவுக்கு  அமைதி வேண்டும் என்றால் அதற்கு ஒரே இடம் இந்தியாதான். இந்தியாவில் உள்ள ஒரு பணக்கார நோயாளி […]

மரணத்தை தந்த புரூஸ்லீ வீடு

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 4 விஜய் கிருஷ்ணாராவ் வாஸ்துகலை நிபுணர் (M) 98411 64648  /  98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in   ஓர் அறிவிப்பு –  கடந்த சில வாரங்களாக வாசகர்கள் வாஸ்து தொடர்பாக நிறைய கேள்விகளை எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வருகிறீர்கள். அனைத்து கேள்விகளுக்கும் முடிந்தளவு உங்களுக்கு பதில் அனுப்பி வருகிறோம். பதில் கிடைக்கப்பெறாதவர்களும் நிச்சயம் பதில் பெறுவார்கள். ஏற்கனவே நிறைய மெயில்கள் வந்திருப்பதால் உடனடியாக எல்லோருக்கும் பதில் அனுப்புவது […]

ஆண்களுக்கு இராஜயோகம் தரும் வீட்டின் திசை.

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 3   சென்ற இதழ் தொடர்ச்சி…  Click for Previous Part  ஆண்களுக்கு இராஜயோகம் தரும் திசை.  அது எந்த மனையாக இருந்தாலும், அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை மனைகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருண தேவன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமதர்மன். அதைபோல […]

வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 2

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 2   சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Vijay Krishnarau G வீட்டில் சூரிய வெளிச்சமும் வாஸ்து சிறப்பும் “கதவுக்கும் கண்ணுண்டு சுவற்றுக்கும் காதுண்டு“ என்று ஏன் சொன்னார்கள் என்றால் எந்த ஒரு கட்டடத்திற்கும் உயிர் உண்டு என்பதால்தான். ஒரு வீடு என்பது கல்லும் – மணலும் சிமெண்டும் கூடிய கலவை மட்டுமல்ல – அதில் இயற்கை சக்தியும் சோ்ந்தே இருக்கிறது. ஒரு கல் எப்படி சிற்பியின் கலைதிறனுக்கு பிறகு தெய்வமாகிறதோ […]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech