Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

வாஸ்து நாள் முக்கியமா? 26.01.2020 ஞாயிறு வாஸ்து நாள் தீமையே!

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்ய வாஸ்து நாள் தேர்தெடுப்பது நல்லதுதான். ஆனால் சில வாஸ்து நாட்கள் பூமி பூஜைக்கு சரிபட்டு வராது. பூமி பூஜைக்கு முகூர்த்த நாள் இருக்க வேண்டும் அல்லது சுத்த நாட்களாக இருக்க வேண்டும்.

அதாவது –

பூமி பூஜைக்கு தேர்வு செய்யும் நாள், திதி, நட்சத்திரம், நேத்திரம் ஜீவன யோகம் மிக,மிக முக்கியம். அதுமட்டும் அல்ல –

மரண யோகம், கரிநாள் போன்றவையும் இருக்கக் கூடாது. மரணயோக நாட்கள் பூமி பூஜைக்கு மிக, மிக கெடுதல் செய்யும். அதன்படி வரும் 26.01.2020 ஞாயிறு அன்று வாஸ்து நாளாக இருந்தாலும், அன்றைய தினம் மரண யோகமாக இருப்பது மிகவும் கெடுதலே. மேலும் அன்றைய தினம் நேத்திரமும் இல்லை, ஜீவனமும் இல்லை. ஆகவே 26.01.2020 வாஸ்து நாள் ஒருகாலும் நன்மை செய்யாது.

வாஸ்து பூஜைக்கு முக்கியமாக வாஸ்து நாள் பார்ப்பதை விட, நேத்திரம், ஜீவனம் பாருங்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு 2,4,6,8 இப்படி யோகமான நட்சத்திரம் வருகிறதா? என்று பாருங்கள். அப்படி இருந்தால், பூமி பூஜை செய்யுங்கள். நல்லவிதமாக தடையின்றி கட்டடத்தை கட்டி, புதுமனை புகுவிழாவை சிறப்பாக நடத்துவீர்கள்.




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 20 2020. Filed under Astrology, Headlines, Vaasthu, கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech