Wednesday 5th August 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

குரு பெயர்ச்சி குபேரனாக்குமா?

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao.  Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். 12.04.2022 அன்று குரு பகவான் தன் சொந்த இல்லமான மீன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குரு பெயர்ச்சி யாருக்கெல்லாம் சாதகமாக பலனை தருவார் என்றால், முக்கியமாக ஜாதகத்தில் குரு பலமாக அமர்ந்து திசை நடக்கும் காலம் அதியோக பலனை தருவார். சிலர், குரு பகவான் ஜென்மத்தில் வந்துவிட்டது வனவாசம்தான், 3-இல் வந்துவிட்டது தொட்டது துலங்காது, […]

அள்ளி கொடுக்கும் 4-இல் சனி

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648 பொதுவாக சனி கிரகத்தை பற்றி பேசும்போது, “சனியா? அய்யோ வருதுடா ஆபத்து” என்று கூறுபவர்கள் உண்டு. அதாவது, அஷ்டம சனி, ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி என பல பிரிவுகள் இதில் உண்டு. உண்மையில் சனி பகவான் பாதிப்பாரா? என்றால் இல்லை. அதாவது, ஜாதகத்தில் சனி திசை வந்தால் மட்டும்தான் அந்த சனி திசை பாதிக்கும். அதிலும் […]

துன்ப கடலில் சூப்பர் ஸ்டார் – ஏன்?

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao.  Phone Number: 98411 64648 உலகளவு புகழ் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று குடும்ப பிரச்னையால் துயரக்கடலில் இருக்கிறார். ஜோதிட ரீதியாக காரணம் என்ன? இப்பொழுது அவருக்கு நடக்கும் திசை புதன் திசை, சுக்கிர புக்தி. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர். அவர் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ஆம் இடமான தனுசில் புதன், சுக்கிரன் இணைந்திருக்கும். அதாவது 11-க்குரிய புதன், 3-க்குரிய சுக்கிரன் ஆகிய […]

கூட்டாளி (பார்ட்னர்) நாமம் போடுவானா?

  Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648 நாம் தொழில் செய்கிறோம் என்றால், நம் கூட்டாளி என்கிற பார்ட்னரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். இவன் திருப்பதி மொட்டை போடுவானா என்று தெரிந்துக் கொள்வது மிக,மிக முக்கியம். கூட்டாளியை ஸ்கேன் போட்டுக் காட்டுவது 7-ஆம் இடம். அந்த 7-ஆம் இடம் கேது, ராகு அல்லது 6,8,12-க்குரியவனோடு சேர்ந்து இருந்தால் நம் கூட்டாளி நமக்கு மொட்டை போட்டு, நெற்றியில் நாமத்தை பெரியதாக […]

நீங்கள் ராட்சசனா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648 ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினம், ராசி என்று உண்டு. அதில் ராட்சச கணமாக பிறந்திருந்தால், அவர்கள் என்னதான் செல்வ செழிப்பில் இருந்தாலும் நிம்மதியாக வாழ முடியாது. ராக்ஷஸ கணங்கள் ஒன்பது. அவை, கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம். இராசியை குறிப்பிடுவது சந்திரன். அந்த சந்திரன் மனதை ஆட்டி படைப்பவன். ஆகவே அவன், ரட்சச கணத்தில் அமர்ந்துவிட்டால், கடல் […]

ஏழரையில் முகேஷ் அம்பானி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு ஸ்ரீதுர்காதேவி உபாசகரின் ஆசிகள். நான் சனி பகவானை பற்றி அரசனும் ஆண்டியாவதும் சனி பகவானால் என்று பதிவு செய்து இருக்கிறேன். பொதுவாக ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி என வந்துவிட்டால் இடம் விட்டு இடம் போவதும், என்னதான் செல்வ செழிப்பில் இருந்தாலும் உடல்நலனில் பாதிப்பு அல்லது மனதில் […]

கமல்ஹாசனுக்கு என்னாயிற்று?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone சகலகலா வல்லவர் கலைஞானி திரு கமல்ஹாசனுக்கு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிறது. கமல்ஹாசன் அவர்கள் 07.11.1954 மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். தற்காலம் சூரிய திசையில், செவ்வாய் புக்தி 03.01.2022வரை நடக்கிறது. இவருடைய லக்கினம் துலாம். லக்கினத்திற்கு பாதகாதிபதியான (11-க்குரிய) சூரிய திசையில் 7-க்குரிய செவ்வாய் புக்தி நடைப்பெறுவதால் உடல்நலனில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை. அம்பாள் அருளால் உடல்நலம் […]

அரசனாவதும், ஆண்டியாவதும் சனியின் திருவிளையாடல்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648 நவகிரகங்களில் என்னை பொறுத்தவரை ஆராய்ச்சி செய்ததில் சனி பகவானுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. பிரபஞ்சத்தை படைத்த ஈஸ்வரனையே ஓடி ஒளிந்திருக்க செய்தவன் சனிதான். அதனால் சனி பகவானை சனீஸ்வரர் என்று ஈஸ்வரனுக்கு நிகராக அழைக்கிறோம். பொதுவாக கோச்சாரத்தில் சனி பகவான் அஷ்டம சனியாகவோ, ஏழரை சனியாகவோ, அர்தாஷ்டம சனியாகவோ, ஜென்ம சனியாகவோ, பாத சனியாகவோ வந்தால் உஷாராகி விட வேண்டும். […]

அழிக்க நினைக்கும் சீனா அழியப் போகிறதா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  இன்று உலகில் பரபரப்பான பேச்சு கொரோனா. இந்த கொரோனாவிற்கு சீனாதான் காரணம் என்று உலக நாடுகள் சந்தேகம் கொள்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். இன்னும் மூன்று மாதத்திற்குள் இந்த கொரோனா வைரஸ் எங்கிருந்து? எப்படி வந்தது? என உடனே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தன்னாட்டு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப, வரும் 04.06.2021 வெள்ளிக்கிழமை, செவ்வாய் […]

உலகிற்கு ஆபத்தா? வரும் 04.06.2021 முதல் உஷார்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. அன்பார்ந்த பக்தி பிளானேட் வாசகர்களுக்கு வணக்கம். வரும் ஜுன் மாதம் அதாவது 04.06.2021 வெள்ளிக்கிழமை, மிதுனத்தில் இருக்கும் செவ்வாய், கடகத்தில் பிரவேசம் செய்கிறார். மேற்கண்ட தேதியில் செவ்வாய், கடகத்திற்கு சென்ற உடன், மகரத்தில் இருக்கும் சனியின் பார்வையை பெறுகிறார். ரிஷபத்தில் இருக்கும் சூரியனின் பார்வையையும் பெறுவார். பொதுவாக – சனி, செவ்வாய் சேர்க்கையோ, பார்வையோ ஏற்பட்டால், அதுவும் கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுவதால், உலகின் பல நாடுகளில் வெள்ள […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »