Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

செவ்வாய் திசை, குரு திசை நடக்கிறதா? பணமழை கொட்டும்!

Sri Durga Devi upasakar, G. Krishnarao.  Phone Number: 98411 64648

அன்பார்ந்த பக்தி பிளானெட் நண்பர்களுக்கு ஸ்ரீதுர்கா தேவி உபாசகரின் ஆசிகள். உங்களுக்கு தற்காலம் செவ்வாய் திசையோ, குரு திசையோ நடந்தால், வரும் 15.05.2022 முதல் பண மழைதான். மீனத்தில் செவ்வாய் 15.05.2022 அன்று குரு பகவானுடன் இணைந்து குரு-மங்கள யோகம் கொடுப்பதால், இந்த இரு ராஜகிரகங்கள் அதாவது செவ்வாய், குரு உங்களை யோக வாழ்க்கைக்கு கொண்டு செல்லும்.

செவ்வாய் திசை நடப்பவர்கள் வீடு, மனை வாங்குவார்கள். வழக்கு ஏதேனும் இருந்தால் அடியோடு தீர்ந்து விடும். சத்ரு ஜெயம் உண்டாகும்.

குரு திசை நடப்பவர்களுக்கு தன-தான்யம் தேடி வரும். புகழ், கீர்த்தி உண்டாகும். பொன்-பொருள் சேரும். எதிர்பாரா யோகத்தை இந்த கிரக சேர்க்கை கொடுக்க போகிறது.




மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G. Krishnarao.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 13 2022. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech