Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். கடந்த 03.07.2023 திங்கள் அன்று, கடகத்தில் இருந்த செவ்வாய் சிம்மத்தில் இடம் பெயர்ந்தார். ஏற்கனவே கும்பத்தில் இருக்கும் சனி பகவான், வக்ரம் அடைகிறார். அதாவது அவிட்டம் சாரத்தில் நிற்கிறார். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை மிக,மிக கொடுரமானதாகும். சனி, செவ்வாய் சாரத்தில் அதாவது அவிட்ட நட்சத்திரத்தில் இருப்பதால் சொல்லவே வேண்டாம். இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலையும். பண […]
Sri Durga Devi upasakar, G.Krishnarao உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் வலுத்து, அந்த குரு 2-9-5-11-இல் உங்கள் தனஸ்தானாதிபதியுடன் கூடி இருந்தால், ஸ்ரீமஹாலஷ்மி பணத்தை வாரி, வாரி கொடுப்பாள். தனாதிபதி, பாக்கியாதிபதியுடன் சேர்ந்து 11-இல் இருந்தாலும், பணமழை பொழியும். பொதுவாக தனாதிபதி 6-8-12-க்குரியவனோடு சேர்ந்தால் பணமழை வராது, பண தூறல் மட்டும்தான். சிறிய சிறிய தொகையே அத்தகைய ஜாதகருக்கு கிடைக்கும். உங்கள் ஜாதக கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: bhakthiplanet[at]gmail[dot]com ஜோதிட ஆலோசனைக்கு இங்கே […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி என்ன? குதிரை லாடத்திற்கு என்ன விசேஷம் என்றால், முதலில் நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் குதிரை லாடத்தின் மகிமை பற்றியோ, செய்வினை பற்றியோ நம்ப வேண்டாம். பொதுவாக, மாந்திரிகத்தில் பல அதிசயங்கள் செய்யும் மாந்திரிகர்கள் உண்டு. உடல் உபாதை செய்து படுத்த படுக்கையாக்கிவிடுவது, மனநலனை பாதிக்க செய்வது இப்படி பல தீயகாரியங்கள் செய்பவர்கள் உண்டு. எல்லாவற்றையும் மாந்திரிகத்தில் கட்டுப்படுத்தும் மாந்திரிகர்கள் குதிரையை மட்டும் கட்ட […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஜாதகத்தில் ராசிக்கு 8-இல் சந்திரன் அமர்ந்துவிட்டால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் ஆரம்பம். இராசிக்கு 9-ஆம் வீட்டுக்கு சந்திரன் மாறும்வரை சந்திராஷ்டமம்தான். பலருக்கு சந்திராஷ்டமம் பெரும் அவதிக்குள்ளாகிறது. உடம்பும் பிரட்டி எடுக்கிறது. திசாநாதனோ, புக்திநாதனோ பாதகமாக இருந்தால் சந்திராஷ்டமம் அவர்களை ஒருபாடு படுத்திவிடும். சிவனே என்று இருந்தாலும் வீண் வம்பு, உடலில் அடிபடுதல், பிரயாணத்தில் அலைச்சல் என்று ஏற்படுத்துகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நாய்படும் பாடுதான். மனசஞ்சலம், தேவையில்லா சண்டை, […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஆகஸ்டு 10-ம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசி, சிம்ம ராசி, மகர ராசி ஆகிய இந்த மூன்று ராசி அன்பர்களுக்கு பெருத்த தன அதிர்ஷ்டம் வரப்போகிறது. இரண்டாவதாக ரிஷபம், கன்னி, கும்ப ராசிகாரர்களுக்கு நல்ல தனவரவு உண்டு. 10-ம் தேதிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய், மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு வருவதால் உலகெங்கும் மழை பொழியும். குறிப்பாக கேரள, வடஇந்தியா, தமிழகம் ஆகிய இடங்களில் […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 நாம் நினைத்ததை அதாவது பத்து விஷயங்கள் நினைத்தால், அதில் எட்டு விஷயங்களாவது வெற்றி பெற நம் ஜாதகத்தில் 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும். அதாவது லக்கினத்திற்கு 3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். கீர்த்தி தரக்கூடியது. அந்த 3-ஆம் இடம் வலுவாக இருந்தால் அதாவது சுபர் பார்வை பெற்று, 6-8-12-க்குரியவனாக இல்லாமல் இருந்தால், நாம் நினைத்தது 75% வெற்றி பெற்று விடும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. நித்தியானந்தா என்னும் ராஜசேகர், திருவண்ணாமலையில் ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். பிற்காலத்தில் நித்தியானந்தா என்று தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டார். இவர் 01.01.1978 அன்று திருவண்ணாமலையில் பிறந்தார். ஜாதகப்படி மீன லக்கினம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். முக்கியமாக ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம், 5-ஆம் இடம், 9-ஆம் இடம் அருமையாக இருக்க வேண்டும். இவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது உள்ளதால், புகழ் – கீர்த்தி […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao வருகிற 14.06.2022 அன்று செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷத்தில் பிரவேசிக்கிறது. மேஷத்தில் ராகுவோடு சேருவதால், பெரும் ஆபத்துக்கள் உலகிற்கு நிகழ வாய்ப்புண்டு. மேஷ செவ்வாய், ராகு இணைந்து மிகுந்த கொடிய நோயை உலகிற்கு பரவ செய்யலாம். கலைதுறையில், அரசியல் ஈடுபாட்டில் உள்ள பெரும் தலைவர்களுக்கு கண்ட காலம். உலகில் நிலநடுக்கம், எங்கு பார்த்தாலும் பற்றி எரியும் நெருப்பு, தீ விபத்து, மக்கள் பிரச்னைக்களுக்கு போராட்டம், கிளர்ச்சி, விபத்துக்கள் அதிகரிக்கும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 ஜோதிட ரீதியாக கணவனுக்கோ அல்லது மனைவியின் ஜாதகத்திலோ 2,7-இல் சூரியன் இருந்தாலும், 2-ஆம் இடத்தை, 7-ஆம் இடத்தை சூரியன் பார்த்தாலும், காரணமே இல்லாமல் காரசாரமாக சண்டை வரும். கேது லக்கினத்தில் இருந்தாலும், லக்கினத்திற்கு 2-ஆம் இடத்தில் இருந்தாலும் புகைச்சல் இருந்துக் கொண்டே இருக்கும். முக்கியமாக, லக்கினமோ, லக்கினத்திற்கு 2-ஆம் இடம், 7-ஆம் இடம் கெட்டால் தலைவலி தேடி வரும். மேலும் வாஸ்து கட்டுரைகள் […]