Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

அள்ளி கொடுக்குமா ஆனி மாதம்?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao.  Phone Number: 98411 64648

மிதுனத்தில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். 15.06.2022 புதன்கிழமை அன்று சூரியன் மிதுன இராசிக்கு வருகிறது. இந்த மிதுன சூரியன், யாருக்கு அள்ளி கொடுக்கும், யாருக்கு கிள்ளி கொடுக்கும் என்று பார்க்கலாம்.

1.மேஷ ராசி, 2.ரிஷப ராசி, 3.மிதுன ராசி, 4.கடக ராசி, 5.சிம்ம ராசி, 6.கும்ப ராசி. இந்த 6 ராசிகாரர்களுக்கு அருமையான நேரம். மேஷ ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தை பார்வை செய்கிறார். ரிஷப ராசிக்கு லாப ஸ்தானத்தை பார்க்கிறார். மிதுன ராசிக்கு ஜீவன ஸ்தானத்தை பார்வை செய்கிறார். கடக ராசிக்கு தன ஸ்தானத்தை பார்வை செய்கிறார். சிம்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தை பார்வை செய்கிறார். கும்ப ராசிக்கு லாப ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.

சரி, மீதி இருக்கும் கன்னி ராசி, துலா ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி, மகர ராசி, மீன ராசிகாரர்கள் சற்று கவனத்துடன் இந்த மாதம் செயல்பட வேண்டும்.

கன்னி ராசிக்கு 12-ஆம் இடம், துலா ராசிக்கு 6-ஆம் இடத்தை பார்வை செய்கிறார். விருச்சிக ராசிக்கு 8-இல் அமர்ந்து விட்டார். தனுசு ராசிக்கு 7-இல் அமர்ந்து விட்டார். மகர ராசிக்கு 8-ஆம் இடத்தை பார்வை செய்கிறார். மீன ராசிக்கு 6-ஆம் இடத்தை பார்வை செய்கிறார். மகர ராசியும், மீன ராசியும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆகவே மேற்கண்ட ராசிகாரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் நிதானமே பிரதானம். அம்பாள் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here




© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech