Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

ஆபத்து நிகழ போகிறது? வரும் 14.06.22 to 10.08.2022வரை ஆபத்து காலம்.

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao

வருகிற 14.06.2022 அன்று செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷத்தில் பிரவேசிக்கிறது. மேஷத்தில் ராகுவோடு சேருவதால், பெரும் ஆபத்துக்கள் உலகிற்கு நிகழ வாய்ப்புண்டு. மேஷ செவ்வாய், ராகு இணைந்து மிகுந்த கொடிய நோயை உலகிற்கு பரவ செய்யலாம். கலைதுறையில், அரசியல் ஈடுபாட்டில் உள்ள பெரும் தலைவர்களுக்கு கண்ட காலம். உலகில் நிலநடுக்கம், எங்கு பார்த்தாலும் பற்றி எரியும் நெருப்பு, தீ விபத்து, மக்கள் பிரச்னைக்களுக்கு போராட்டம், கிளர்ச்சி, விபத்துக்கள் அதிகரிக்கும். முக்கியமாக சில நாட்டு தலைவர்களுக்கு உடல்நல கேடு உண்டாகும்.

இந்தியாவில் இரண்டு தலைவர்களுக்கு உடல்நலம் மிக, மிக பாதிக்கும். தமிழ்நாட்டில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இறப்பார். இலங்கை, அமெரிக்கா, மலேசியா, வடகொரிய, சீனா, லண்டன், துபாய் போன்ற நாடுகளுக்கு பாதகமான கிரகநிலையாக இருக்கிறது. இந்த இரு கிரகங்கள் இணைவதால் இந்த காலகட்டம் வெள்ள பெருக்கும் மிக பயங்கரமாக இருக்கும். 14.06.2022 முதல் 10.08.2022 வரையிலான காலகட்டம் பஞ்சம், பட்டினி, இறப்பு அதிகரிக்கும். ஸ்ரீதுர்கை அம்மன் அனுகிரகத்தால் ஆபத்துக்கள் அடங்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.




மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here




© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 3 2022. Filed under Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech