Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

உலகையே புரட்டி போடும் சனி + செவ்வாய்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648

அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். கடந்த 03.07.2023 திங்கள் அன்று, கடகத்தில் இருந்த செவ்வாய் சிம்மத்தில் இடம் பெயர்ந்தார். ஏற்கனவே கும்பத்தில் இருக்கும் சனி பகவான், வக்ரம் அடைகிறார். அதாவது அவிட்டம் சாரத்தில் நிற்கிறார். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை மிக,மிக கொடுரமானதாகும். சனி, செவ்வாய் சாரத்தில் அதாவது அவிட்ட நட்சத்திரத்தில் இருப்பதால் சொல்லவே வேண்டாம். இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலையும். பண நெருக்கடி, உணவுக்கு பஞ்சம், எங்கு பார்த்தாலும் பெரும் விபத்துக்கள், ஆங்காங்கே தீ விபத்தால் பொருட் சேதம் உண்டாகுதல், அரசாங்கத்தில் பெரிய குழப்பம், ஆளும் அதிகாரத்தில் பிரச்னைகளும் உண்டாகும். பொதுவாக கடகம், சிம்மம், விருட்சிகம், மகரம், கும்ப இராசிகாரர்கள் மிக,மிக நிதானமாக எதிலும் ஈடுபட வேண்டும். உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோர்ட் வழக்கில் நிதானமாக கையாள வேண்டும். வாகனம், பிரயாணத்தில் கவனம் தேவை.

உலகளவில் அமெரிக்கா, மலேசியா, ஜெர்மன், சோவியத், உக்ரைன், சீனா முதலிய நாடுகள் சனி, செவ்வாய் பிடியில் இருப்பதால் சில பாதிப்புகளுக்கு ஆளாகும். பொதுவாக, தீபிடித்து பெரும் விபத்து, வாகன விபத்து, கோரமான வெள்ள பெருக்கில் அபாயம், சூறாவளி காற்று, மழை இப்படி பெரிய பிரச்னைகள் கொடுப்பதும், மக்கள் கிளர்ச்சி கொடுப்பதும் இந்த கிரகங்களாலேயே.

சனி, அவிட்டத்தில் ஜுன் மாதம் பிரவேசித்தது. செவ்வாய் 03/07/2023 அன்று சிம்ம இராசிக்கு வந்தது. இந்த நேர்பார்வை நல்லது செய்யாது. சனி பகவான், 04/11/2023 வரை வக்ரமாக இருப்பதால் கடுமையான சோதனை நேரம். அம்பாள் அருளால் தீமையும் நன்மையாக மாறட்டும்.




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

 

 

 

 

 

 

 

 

 

 

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech