Friday 3rd May 2024

தலைப்புச் செய்தி :

துன்ப கடலில் சூப்பர் ஸ்டார் – ஏன்?

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao.  Phone Number: 98411 64648

உலகளவு புகழ் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று குடும்ப பிரச்னையால் துயரக்கடலில் இருக்கிறார்.

ஜோதிட ரீதியாக காரணம் என்ன?

இப்பொழுது அவருக்கு நடக்கும் திசை புதன் திசை, சுக்கிர புக்தி. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர். அவர் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ஆம் இடமான தனுசில் புதன், சுக்கிரன் இணைந்திருக்கும். அதாவது 11-க்குரிய புதன், 3-க்குரிய சுக்கிரன் ஆகிய இந்த கிரகங்கள் இணைந்து இருப்பது சற்று பாதிப்பை கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, தற்போது இவருக்கு ஜென்ம சனி வேறு நடைப்பெறுவதால் வரக்கூடாத பிரச்னைகள், மனவேதனைகள் வருகிறது.

சரி – இது எப்பொழுது தீரும்? என்று பார்த்தால், 5-ஆம் இடத்தில் இராகு, 4-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியான உடன் சோதனை அத்தனையும் சாதனையாகும். பிடித்த துன்பம் அத்தனையும் கடலில் கரைந்து ஓடி போகும். இப்பொழுது அவர் கவனத்துடன் உடல்நலனைதான் கவனிக்க வேண்டும். அம்பாள் அருளால் அவர் நீடூழி நலமுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்.




Send your feedback to: editor@bhakthiplanet.com 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

https://twitter.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech