Sunday 28th April 2024

தலைப்புச் செய்தி :

வருகிறது 3-ம் அலை. கொரோனா புரளி பயம் வேண்டாம்.

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு ஸ்ரீதுர்கா தேவி உபாசகரின் ஆசிகள்.

வருகிற 15.05.2021 சனிக்கிழமை வைகாசி மாதம் பிறக்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு ச  ஞ்சாரம் செய்கிறார். தற்பொழுது ரிஷபத்தில் புதன், சுக்கிரன், இராகு சேர்ந்துள்ளனர். இவர்களுடன் சூரியனும் சேருவதால் மற்ற கிரகங்கள் எல்லாம் வலு இழந்துவிடும்.

குறிப்பாக விஷத்தை பரப்பி வந்த இராகு இனி அடங்கி ஒடுங்கிவிடும். வரும் 15-ஆம் தேதி கொரோனாவுக்கு சங்கு ஊதிவிடுவார்கள். பொதுவாக வரும் ஜுன் மாதம் வரை கொரோனா பாதிப்பு இருக்கும் என்று நான் பதிவிட்டு இருந்தேன் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். அதாவது 20.06.2021வரை மோசமான பாதிப்பு இருக்கும் என்று பதிவு செய்தேன்.

தற்காலம் சூரியன் ரிஷபத்திற்கு வந்ததும் பாதிப்பு குறைய வாய்ப்பு அதிகம்.

ரிஷப சூரியன் இராகுவுடன் சேர்ந்ததால் முக்கியமாக கலைதுறையில் இருக்கும் பிரபலமானவர்கள் அரசியலில் இருக்கும் மக்கள் நன்கு அறிந்த பிரமுகர்கள் மிக,மிக ஜாக்கிரத்தையாக உடல்நலனில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதோடு இனி சூரியன், சுக்கிரன் இணைந்ததால், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை வரப் போகிறது. ஸ்ரீதுர்கா தேவியின் அருளால் மக்கள் நீடூழி, நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று அம்பாளை பிரார்த்தனை செய்கிறேன்.




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech