Sunday 20th September 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

புரட்டப்போகும் புரட்டாசி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு வணக்கம். இந்த “புரட்டப்போகும் புரட்டாசி” என்ற தலைப்பு ஏன் வைத்தேன் என்றால், சூரியன், கன்னி இராசியில் 17.09.2020 அன்று பிரவேசிக்கிறார். கன்னி இராசியில் இருக்கு சூரியனை, தனுசில் இருக்கும் சனி பார்வை செய்யப்போகிறார். சனி பகவான் சாதாரணமானவன் அல்ல. ஈஸ்வரேனையும், இராவனேஸ்வரனையும் ஆட்டி படைத்தவன். அவ்வளவு ஏன் நம்மையெல்லாம் கூட ஜென்ம சனியில், அஷ்டம சனியில், ஏழரையில் […]

ஜுன் 17 முதல் ஆகஸ்ட் 12வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Sri Durga Devi upasakar, Krishnarau VG. வணக்கம் அன்பர்களே… ஸ்ரீதுர்காதேவியையும், ஸ்ரீவராகி அம்மனையும் வணங்கி இதை எழுதுகிறேன். நம் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் வருவது இயற்கை. இப்பொழுது நாம் துன்பத்தின் வளையத்தில் இருக்கிறோம். எப்பொழுது விடுபடுவோம் என்றால், தற்காலம் கிரகநிலைபடி கேந்திரங்களில் அதாவது மீனத்தில் செவ்வாய் 17.06.2020 முதல் இருக்கிறது. அடுத்து மிதுனத்தில் இராகு, அடுத்து கன்னி இராசியை செவ்வாய் பார்வை, தனுசில் கேது-சனி. ஆக- மீனத்திற்கு 4-ம் இடம் மிதுனம். மிதுனத்திற்கு 4-ம் இடம் […]

ஜாதகத்தில் சூரியன் – சுக்கிரன் சேர்க்கை நன்மையா தீமையா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. பொதுவாக ஒரு ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் துணை இல்லாமல் சூரியன் – சுக்கிரன் மட்டுமே இணைந்து இருந்தால் மனமகிழ்ச்சி கொடுப்பதில்லை. வாழ்க்கையில் பல பிரச்சினைகள், ஏமாற்றங்கள் தருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் நிந்தி கரையேறுவது போல வாழ்க்கை இருக்கும். சின்ன விஷயத்திலும் இன்னல் தரும். காரணம், சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு தன்மை கொண்டதல்லவா. நெருப்பிலே தண்ணீர் பட்டால் சுர்ரென்று சப்தம் வருமே அதை போல, […]

சுகமாக இருப்பேனா? 4-ம் இடம்!

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  அழகான ஆடம்பர வீடு, ஆடி கார், எடுபிடி வேலையாட்கள் தேவையான வசதிகள் இருந்தும் மனம் நிம்மதி இல்லை. சுகம் இல்லை. ஏன் என்று பார்த்தால் லக்கினத்திற்கு 4-ம் இடம் கெட்டுவிட்டது. சுகத்தை கொடுக்கக்கூடிய 4-ம் இடம் கோவிந்தா. சரி – இந்த 4-ம் வீட்டில் என்னதான் இருக்கிறது. ஏன் சுகத்தை கொடுக்கவில்லை என்று பார்த்தால், ஒரு ஜாதகத்தில் 4-ம் வீட்டில் பாவகிரகமான சனியோ, கேதுவோ, இராகுவோ இருந்தாலும், லக்கினத்திற்கு […]

கடனில் தத்தளிப்பவர் கரை சேருவாரா? 6-ம் இடம்!

Sri Durga Devi upasakar, Krishnarau VG. “ஓகோ என்று இருந்தேன்.. பெரிய தொழில்சாலை.. பேரை சொன்னால் போதும் விலாசம் சொல்ல வேண்டாம். வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். தொண்டு நிறுவனங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் அள்ளி கொடுத்த நன்கொடை எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அப்படி வாழ்ந்தவன். இன்று தொழிலில் பெரும் சறுக்கல். மலை மீதிருந்து கடகடவென உருண்டு விழுந்த பாறை போல் விழுந்துவிட்டேன். இன்று, கடன் என்னும் கடலில் நீந்துகிறேன். கரை ஏறுவேனா?” இப்படி ஒரு […]

வாதம் செய்யும் வக்கீல் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. இன்று சிலருக்கு வக்கீல் ஆக வேண்டும் என்று தீரா ஆசை இருக்கிறது. என்னிடம், ஜாதகப்படி யோகம் இருக்கிறதா? என்று சிலர் கேட்பது உண்டு. வக்கீல் ஆக வேண்டும் என்றால் நினைத்தது நடக்கும் மேஜீக் ஷோ அல்ல. அதற்கு கொடுப்பினை வேண்டும். அதாவது ஜாதகத்தில் வாதத் திறமை என்னும் பேச்சு திறமை தரும் வாக்குஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். பேச்சில் மட்டும் போதுமா? மேஜையை தட்டி, கைகளை ஆட்டி தைரியமாக […]

ஏமாறாதே நடக்கும் தசை கண்டு ஏமாறாதே!

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  இன்று ஒரு ஜோதிடரிடம் சென்று ஜோதிடம் பார்க்கும்பொழுது அந்த ஜோதிடர், “ஐயா உனக்கு தனாதிபதி திசை, பாக்கியாதிபதி திசை” என்று சொன்னால் அதை கேட்டு ஆனந்தப்படக்கூடாது. அதாவது ஒருவர், தாம் வங்கியில் வேலை செய்வதாக சொன்னால் அவர் மனேஜரா, கேஷியரா, அக்கவுண்ட்டண்டா அல்லது இந்த மேஜைக்கும் அந்த மேஜைக்கும் ஃபைல் வைக்கும் ஆபிஸ் பாயா என்று கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் பவர் நமக்கு தெரியும். அதைபோலவே 2-க்குரியவர் […]

சென்னைக்கு பாதிப்பா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. இன்று உலகையை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் வைரஸ் பாதிப்பு இனி வரும் நாட்களில் என்ன ஆகப்போகிறது?. இன்று சென்னை சிறிது சிறிதாக பாதிப்பில் உயர்ந்து வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த பாதிப்பு மேலும் உயருமா? இல்லை குறையுமா? என்று பார்த்தால் ஏற்கனவே நான் பாதிப்பு எப்பொழுது குறையும்?, எப்பொழுது ஆண்டவன் அருளால் வைரஸ் அழிந்துவிடும்? என்று எழுதி இருந்தேன். (பக்கத்தை பார்க்க கிளிக் செய்யவும்.). தற்பொழுது சென்னைதான் மற்ற இடங்களைவிட […]

பணம் வருமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மிக, மிக முக்கியம். ஒருவரை பார்த்து, “அவருக்கென அவர் நினைத்ததை வாங்குவாரய்யா..” என்கிறோம். காரணம் என்ன? அவர் வசதி படைத்த பணக்காரர். வசதி உள்ளவரிடம் வாய் கொடுக்காதே என்கிறோம். காரணம்? அவர் பணக்காரர். இப்படி பணம் ஒருவரை உயர்ந்த ஸ்தானத்திற்கு மதிப்பளித்து கொண்டு செல்கிறது. எங்கு சுற்றினாலும் தேரு, தேரடிக்குதான் வந்தாக வேண்டும் என்பதைபோல, எப்படி பார்த்தாலும் கடைசியில்வரையில் நமக்கு தேவையானது பணம், பணம், […]

தைரியமானாவன் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG “நான் பார்த்ததில் அந்த மனிதரைபோல் பார்க்கவில்லை. அடேங்கப்பா… பயங்கர தைரியஸ்தன். காரியங்களை சாதிப்பான். எதிர்பவனை தலைவணங்க வைப்பான். அவனிடம் ஒன்றும் செய்ய முடியாது” அப்படிபட்டவர்கள் யார்?. யாராக இருக்க முடியும்? என்றால், லக்கினத்திற்கு 3-ம் பாவம், தைரியம்-வீரியம், பராக்கிரம ஸ்தானம். இந்த ஸ்தானதிபதி பலம் பெற்று இருந்தால் அத்தகைய ஜாதகர்களிடம் அமைதியாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். 3-ம் பாவத்தில், 3-க்குரியவர் அமர்ந்து, 6-க்குரியவன் பார்வை பெற்றாலும், […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »