
Sri Durga Devi upasakar, Krishnarau VG. உலகில் வாழும் நாம் அனைவரும் ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள். நானும் ஒரு ஜோதிடன்தான். ஜோதி்டராகிய நாம், கிரகங்களை கணித்து சொல்லும்போதும், எழுதும்பொழுது ஐயோ பேராபத்து… அழிந்துவிடும்… உலகிற்கு வந்துவிட்டது அழிவு என்று இப்படியெல்லாம் சொல்லக்கூடாது, எழுதக்கூடாது. நாம் யார்? இது வெறும் தலைப்பு அல்ல. ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள் உலகின் தலையெழுத்தை கூற யாராலும் முடியாது. நான் யார் தெரியுமா? என்று கொக்கரித்தான் ஹிட்லர். நான் மனது வைத்தால் எல்லாம் என் […]

Sri Durga Devi upasakar, Krishnarau VG. ஒரு ஜோதிடர் உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது, அதாவது வரும் டிசம்பர் 20-ந்தேதி உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது என்று சில பத்திரிக்கைளிலும், வாட்ஸ்அப்பிலும் செய்தி பரவுகிறது. டிசம்பர் 20-ந் தேதி கிரக நிலவரம் பார்த்தேன். செய்தியில் குறிப்பிட்ட தேதியான 20.12.2020 அன்று கும்ப இராசி, சதயம் நட்சத்திரம். ரிஷபத்தில் இராகு, விருச்சிகத்தில் சுக்கிரன், கேது, தனுசில் சூரியன், புதன், மகரத்தில் குரு, சனி, மீனத்தில் செவ்வாய். முன்பு […]

Sri Durga Devi upasakar, Krishnarau VG. உலகத்தையே சாகடித்து கொண்டிருக்கும் கொரோனாவுக்கு சங்கு ஊத போகிறார் சூரிய பகவான். ஆம் தற்காலம் இந்த கொரோனாவுக்கு காரணகர்த்தா கிரகம் இராகு. இந்த இராகு மிதுனத்தில் அமர்ந்து தனுசில் இருக்கும் கேது மற்றும் சனியின் பார்வையால் வீரியம் அடைந்து படாதபாடுபடுத்துகிறது. விஷத்தை குறிப்பிடுவது இராகு. விஷ ஜுரம், விஷ பூச்சிகள், வைரஸ் கிருமிகள் இவை அனைத்தும் இராகுவை சார்ந்ததே. மார் சளிக்கு காரணகர்தாவும் இராகுவேதான். சரி, இந்த கொரோனா […]

Sri Durga Devi upasakar, Krishnarau VG. Nowadays corona virus, a deadly virus, is threatening people. I have already stated (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/) that this corona attack will affect us from March 23rd. The reason is that, Saturn, Ketu, Mars and Guru are combined in Sagittarius. On March 23rd the Guru is moved to Capricorn as Athicharam (fast […]
Apr 3 2020 | Posted in
Astrology,
Astrology,
Bhakthi planet,
English,
Headlines,
உலக செய்திகள்,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG தற்காலம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வாட்டி வதைக்கிறது. இந்த கொரோனா தாண்டவம் மார்ச் 23 முதல் பாதிக்கும் என்று ஏற்கனவே (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/ ) கூறி இருந்தேன். காரணம் தனுசில் சனி, கேது, செவ்வாய், குரு இணைந்திருந்த காலகட்டத்தில் குரு மார்ச் 23 அன்று அதிசாரம் பெற்று மகரத்தில் சென்றுவிட்டது. இதனால் பாப கிரகங்களான சனி, கேது, செவ்வாய் மட்டுமே இணைந்து மிதுனத்தில் இருக்கும் இராகுவை […]

Sri Durga Devi upasakar, Krishnarau VG. குரு பகவான் வரும் 27.03.2020 முதல் அதிசாரம் அதாவது வேகமாக நகர்ந்து தனுசில் இருந்து மகர இராசிக்கு செல்கிறது. இந்த அதிசார பெயர்ச்சியால் சில இராசிகாரர்கள் பெரும் யோகத்தை அடைவது உறுதி செய்கிறது. ஆனால் தனுசில் சனியையும் கேதுவையும் தன் பிடியில் வைத்திருந்த குரு பகவான் இப்போது அவர்களை விட்டு விட்டு மகரத்திற்குள் செல்கிறார். அதுமட்டுமல்ல தனுசில் இருந்து இராகுவை 7-ம் பார்வையால் தன் பிடியில் வைத்திருந்தார். ஆக […]

Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 வாக்கிய பஞ்சாங்க முறைபடி 28 அக்டோபர் 2019 திங்கள்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைபடி குரு பெயர்ச்சி 4-11-2019 திங்கள்கிழமை அன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மூலம் நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் தனுசில் கேதுவுடன் அமர்கிறார். பலர் குரு 6-ல் வருகிறது, 8-ல் வருகிறது, 12-ல் வருகிறது என்று தேவையில்லா சஞ்சலம் அடைகிறார்கள். என்னிடமும் […]

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG 07/05/2019 செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் மிதுன இராசிக்கு போகிறது. மிதுன இராசியில் ஏற்கனவே இராகு இருக்கிறார். இப்பொழுது இராகுவுடன் செவ்வாயும் சேர்க்கை ஆகிறது. கேட்கவே வேண்டாம், பிரச்னைகளை அதி தீவிரப்படுத்தப் போகிறது. சரி, இப்போது யார் யாருக்கு செவ்வாய் பாதகம் செய்யப்போகிறது என்று பார்த்தால் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஐந்து இராசிக்காரர்களை புரட்டி எடுக்க போகிறது இந்த செவ்வாய் பெயர்ச்சி. இதுவரை நான் […]

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau ஜாதகத்தில் சந்திரனை மதி என்று அழைப்பார்கள். மதி கெட்டால் புத்தி தடுமாறும். ஆம். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் லக்கினத்திற்கு 6,8,12-ல் தனித்து இருந்தாலோ, சந்திரனோடு இராகு அல்லது கேது மற்றும் 6,8,12-க்குரியன் இணைந்தாலோ மனம் பேதலிக்கும். நிலை கொள்ளாது. சொல்வதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, மனக்காரகன் சந்திரன் மறைந்தாலும், நீச்சம் பெற்றாலும், நீச்சம் என்பது விருச்சிகத்தில் இருந்தாலும் மனஅமைதி குறையும். இதற்கு ஒரே பரிகாரம், சொல்பவரின் சொல்லில் நியாயம், லாபம் […]

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் 10-க்குரியவன், 10-ம் இடத்தில் இருந்தாலும், 10-ம் இடத்தை குரு பார்த்தாலும் பொறுமையாக இருந்து காரியத்தை சாதிப்பார்கள். 10-க்குரியவனும், 4-க்குரியவனும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் காரியத்தை சாதித்து விடுவார்கள். யாருக்கு முன்கோபம் வரும் ! ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்திருந்தாலும் சந்திரனை, செவ்வாய் பார்த்தாலும் மூக்கு மேல் கோபம் வரும். சந்திரனுக்கு 6-க்குரிய ஆதிபத்தியனாக செவ்வாய் வந்தாலும் கோபத்திற்கு குறைச்சல் இருக்காது. மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்… மேலும் இராசி […]