Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

பணக்காரன் ஜாதக அமைப்பு எது?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 

உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் பலம் பெற்று இருக்க வேண்டும். இது மிக,மிக முக்கியம்.

2-ம் இடத்தில் 6,8,12-க்குரியன் அமரக்கூடாது. 9-ம் இடத்தில் 5-க்குரியவன், 2-க்குரியவன், 11-க்குரியவன் அமர்ந்திருந்தாலும் நீங்கள் பணக்காரன். புஷ்கல யோகம் இருந்தாலும் அதாவது லக்கினாதிபதியும், 2-க்குரியவனும் இணைந்து 2-ல், 9-ல், 11-ல் இருந்தாலும் பெருத்த பணக்காரன் நீங்கள்தான். பொதுவாக 6,8,12-க்குரியவன் 2-ம் இடத்தில், 5-ம் இடத்தில், 9-ம் இடத்தில் அமராமல் இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகளே. உங்கள் ஜாதகத்தை எடுங்கள், மேற்கண்ட அமைப்பு இருக்கிறதா? என பாருங்கள்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech