Saturday 4th May 2024

தலைப்புச் செய்தி :

சுகமாக இருப்பேனா? 4-ம் இடம்!

Sri Durga Devi upasakar, Krishnarau VG. 

அழகான ஆடம்பர வீடு, ஆடி கார், எடுபிடி வேலையாட்கள் தேவையான வசதிகள் இருந்தும் மனம் நிம்மதி இல்லை. சுகம் இல்லை. ஏன் என்று பார்த்தால் லக்கினத்திற்கு 4-ம் இடம் கெட்டுவிட்டது. சுகத்தை கொடுக்கக்கூடிய 4-ம் இடம் கோவிந்தா.

சரி –

இந்த 4-ம் வீட்டில் என்னதான் இருக்கிறது. ஏன் சுகத்தை கொடுக்கவில்லை என்று பார்த்தால், ஒரு ஜாதகத்தில் 4-ம் வீட்டில் பாவகிரகமான சனியோ, கேதுவோ, இராகுவோ இருந்தாலும், லக்கினத்திற்கு 2-ல் சனி இருந்து, 4-ம் வீட்டை, 3-ம் பார்வையாக பார்த்தாலும், 4-ம் இடம், 7-ம் இடம், 10-ம் இடத்தில் சனி இருந்தாலும், அந்த சனி பகவான் 4-ம் வீடான சுகஸ்தானத்தை பார்த்து சுகத்தை கெடுத்து விடுவார்.

பார்ப்பதற்கு பட்டு சட்டை போட்டு கொண்டு பகட்டாக இருந்தாலும், படாதபாடு படத்தான் வேண்டும்.

தன் குடும்பத்திற்காக தன் மனைவி, மகள், மகனுக்காக தன் சுகத்தை அர்பணித்து விட்டு மனசஞ்சலத்தோடு கௌரவமாக வாழ்வார்கள், மற்றவர்களை வாழ வைப்பவர்களும் இவர்களே!.





மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech