Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

பணம் வருமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மிக, மிக முக்கியம். ஒருவரை பார்த்து, “அவருக்கென அவர் நினைத்ததை வாங்குவாரய்யா..” என்கிறோம். காரணம் என்ன? அவர் வசதி படைத்த பணக்காரர். வசதி உள்ளவரிடம் வாய் கொடுக்காதே என்கிறோம். காரணம்? அவர் பணக்காரர்.

இப்படி பணம் ஒருவரை உயர்ந்த ஸ்தானத்திற்கு மதிப்பளித்து கொண்டு செல்கிறது. எங்கு சுற்றினாலும் தேரு, தேரடிக்குதான் வந்தாக வேண்டும் என்பதைபோல, எப்படி பார்த்தாலும் கடைசியில்வரையில் நமக்கு தேவையானது பணம், பணம், பணம். இவனின்றி அவசர காரியம் எதையும் சாதிக்க முடியாது.

சரி,

பணம் நமக்கு வருமா? வளமாக இருப்போமா? என்று ஜாதக ரீதியாக தெரிந்துக்கொள்ள 2-ம் இடம், 5-ம் இடம், 9-ம் இடம் மிக,மிக முக்கியமாக இருக்கிறது.

லக்கினத்திற்கு 2-ம் இடத்து அதிபதி 5, 9-ல் பகை பெற்று இருக்கக் கூடாது. 5-ம் இடத்தின் அதிபதி 2, 9-ல் பகை-நீச்சம் பெற்றுக் இருக்கக் கூடாது. 9-ம் இடத்து அதிபதி 2, 5-ல் பகை-நீச்சம் பெற்று இருக்கக் கூடாது. 2, 5, 9-க்குரியவர்கள் உடன் 6, 8, 12-க்குரியவர் சேரக் கூடாது.

6, 8, 12-ல் 2-ம் இடத்து அதிபதி, 5-ம் இடத்து அதிபதி, 9-ம் இடத்து அதிபதி இருக்கக் கூடாது. ஆக, பெருத்த பணக்காரர்களாக வேண்டும் என்றால் ஜாதகமும் சாதகமாக இருக்க வேண்டும் அதில், 2, 5, 9-ம் பாவாதிபதிகள் பராக்கிரமாக இருக்க வேண்டும்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here



© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 29 2020. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech