Monday 29th April 2024

தலைப்புச் செய்தி :

மகர குரு மங்களகரமான வாழ்வை அளிக்கும்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

வணக்கம் அன்பர்களே…

15.11.2020 ஞாயிறு அன்று குரு பெயர்ச்சி.

தனுசில் உள்ள குரு பகவான் மகர இராசிக்கு பிரவேசிக்க போகிறார். சாதாரணமாக குரு 3,6,8,10,12-இல் பிரவேசிக்கும் பொழுது தீமைகள் கொடுக்கும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மை அல்ல.

குரு அமர்ந்த வீட்டை விட பார்க்கும் இடமே மிகுந்த பலம் பெறும். ஆகவே மேஷ இராசி, மிதுன இராசி, சிம்ம இராசி, விருச்சிக இராசி, கும்ப இராசி என ஐந்து இராசிகாரர்கள் இந்த குரு பெயர்ச்சிக்கு பயம் கொள்ள வேண்டாம்.

குரு மகரத்தில் 15.11.2020 அன்று அமர்வதால் அங்கு நீச்சம் பெற்று கெடுபலனை கொடுக்க மாட்டார். ஆகவே மேற்கண்ட ஐந்து இராசிகாரர்கள், யார் எது சொன்னாலும் நம்ப வேண்டாம். ஏன் என்றால் இது குறித்து எனக்கு தினம் பல அன்பர்களிடம் இருந்து போன் கால்கள் வருகிறது. “ ஐயா எனக்கு 5-இல் குரு வருகிறார், எனக்கு 12-இல் குரு வருகிறார், எனக்கு 10-இல் குரு வருகிறார்என்று பலர் மிகுந்த அச்சத்துடன் போன் செய்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்டேன். “இப்பொழுது 12-இல் குரு வருகிறது சரி. இதற்கு முன் 11-ஆம் இடத்தில் குரு பகவான் இருந்தாரே என்ன உங்களுக்கு வாரி கொடுத்தார்.” ஆகவே கவலை வேண்டாம். இந்த குரு பெயர்ச்சி யாருக்கு யோகம்?, சிறிய பாதிப்பு யாருக்கு தருவார்? என்று கூறுகிறன் பொறுங்கள்.




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 12 2020. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கட்டுரைகள், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech