Saturday 12th September 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: Home Page special

தேர்தல் சீட் கேள்விக்கு முக்கிய செய்தி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. தேர்தல் வர இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் பல கட்சி அரசியல் பிரமுகர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டு வரும் கேள்வி, “ ஐயா… கட்சியில் தேர்தல் சீட் கேட்டு விண்ணபிக்கலாமா? சீட் கிடைக்குமா? சீட் கிடைத்தால் வெற்றி பெறுவேனா?’” என்பதாகவே சமீப கால கேள்விகளாக கேட்கிறார்கள். இப்போழுது தேர்தல் நெருங்கி விட்டது. அரசியலில் பெரிய ஆளாக வருவேனா?, மந்திரி ஆவேனா? என்று கோட்டைக்கு செல்ல மனக்கோட்டை கட்டிவருபவர்களுக்கும் கூறுகிறேன். அரசியலில் […]

கால தாமத திருமணம் ஏன்? எதனால்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  இன்றைக்கு பிள்ளைகள் பெற்ற பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் ஆகவில்லை என்று ஏக வருத்தத்தில் இருக்கிறார்கள். 30 – 35 வயதை கடந்தும் பல பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடவில்லை. ஏன் என்று பார்த்தால், குடும்ப வாழ்க்கை தரும் லக்கினத்திற்கு 2-ஆம் இடம், 7-ஆம் இடம் ஆண் பிள்ளைக்கு நன்றாக இருக்க வேண்டும். பெண் பிள்ளைக்கு 2, 7, 8-ஆம் இடங்கள் நன்றாக இருக்க […]

கொரோனா – விபத்து என உலகை அச்சுறுத்தப்போகும் செவ்வாய்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. நவகிரகங்களில் நொடியில் புரட்டி போடும் கிரகங்களில் ஒன்று செவ்வாய். இந்த செவ்வாய் கிரகமானது, இராகுவுடன் சேர்ந்து ரிஷபத்தில் 22.02.2021 அன்று அமர்ந்தார். இராகு, விஷம் சம்மந்தப்பட்டது. செவ்வாய், பெரும் பாதிப்புகளை உருவாக்கும் விபத்து, மரணம், கலவரம், பஞ்சம் போன்ற நிலைகளை தரக்கூடியது. அதன்படி மேற்கண்ட இரு கிரகங்கள் இணைந்ததால் உலக நாடுகளில் பல நாடுகள் 22.02.2021 முதல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த நிலை 20.06.2021வரை நீடிக்கலாம். மேலும் […]

இராகு பிடியில் இருந்து மீண்டு வரும் திருமதி.சசிகலா

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. திருமதி.சசிகலா அவர்களை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்று அவர் சிறைவாசத்தில் இருந்து 27.01.2021 அன்று விடுதலை ஆவார் என்ற செய்தி வந்தவண்ணம் இருந்தது. சிறையில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரை பிடித்து இறுக்குவது இராகு பகவானே. சாதாரண பாமர மனிதனை மன்னன் ஆக்குவதும் இராகுவே. இந்த இராகு, ஒருவரின் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சி அசுர வேகத்திற்கு உயரும். அதே இராகு, […]

சூப்பர் ஸ்டாரை அரசியலுக்கு வராமல் தடுப்பது யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648 உலக புகழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் ஆர்வம் கொண்டவர். அரசியல் ஈடுபாடு கொண்டு கட்சி துவக்க வேண்டும் என்று இருந்தார். அவை தடைப்பட்டது ஏன்? யாராவது தடுத்தார்களா?. ஒருபோதும் யாரும் யாருடைய முன்னேற்றத்தையும் தடுக்க முடியாது. நம்மை உச்சிக்கு ஏற்றுவதும், பள்ளத்தில் தள்ளுவதும் நவகிரகங்களை தவிர யாராலும் முடியாது. அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், அரியனை ஏற வேண்டும் […]

யாருக்கு யார் சதம்? பிள்ளைக்கு தந்தையா? தந்தைக்கு பிள்ளையா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. நான் பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். “ஐயா.. என் மகன் என்னை கவனிக்கவில்லை, நான் சீராட்டி வளர்த்தேன், இருந்தாலும் என்ன பயன்?. கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்றுவான் என்று எண்ணி இருந்தேன். என் நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது.” -இது ஒரு தந்தையின் புலம்பல். “எனக்கு என்ன செய்தார்?. எதிர் நீச்சல் போட்டு நானே நீந்தி வந்தேன். பலரின் அப்பாக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வளவோ செய்கிறார்கள். […]

வெளிச்சம் முன்னேற்றம்

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Sivas Vaasthu Planners Vijay G Krishnarau Contact: 9841164648 வெளிச்சம் என்கிற சொல் தன்னம்பிக்கையை நமக்கு தருகின்ற வார்த்தை மட்டுமல்ல, வெளிச்சம் என்பது முன்னேற்றத்தையும் குறிப்பதாக அமைகிறது. வாழ்க்கையில் எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சிலர் கேட்பார்கள். இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெரிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைகிறது. இருட்டான பாதையில் செல்லும் ஒருவருக்கு எங்கோ ஒரு தொலைவில் வெளிச்சம் தெரிந்தால் எப்படி ஒரு நம்பிக்கை பிறக்கின்றதோ அதுபோல, வெளிச்சம் […]

வளமை தரும் வடமேற்கு

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Vijay G Krishnarau  Siva’s Vaasthu Planners Contact: 9841164648 கட்டடம் என்பது வெறும் மணல் செங்கலால் கட்டப்படும் உயிரற்ற ஜடப் பொருள் என்று நினைக்கக் கூடாது. அதுவும்கூட நமது வாழ்க்கையில் ஏற்படும் சுகங்களுக்கும் துக்கங்களுக்கும் ஏற்ப தனது சூழலை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. நாம் சந்தோஷமாக இருக்கும் போது நாம் வசிக்கும் வீடு மிகவும் ரம்மியமாக தோற்றமளிக்கும், அதுவே நாம் ஏதேனும் கவலையில் இருக்கும்போது அதே வீடு சோகமாக இருப்பதைப் போன்ற […]

தென்மேற்கும் அதன் குணங்களும் ! பகுதி-2

விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி…  ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]

பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பித்ருக்கள் (முன்னோர்கள்) சாபமே பித்ரு தோஷம் எனப்படும். நம்முடைய தாய்-தந்தையோ, பெற்றோர்களின் பெற்றோரோ மனம் புழுங்கினால் அதாவது அவர்கள் உயிருடன் இருந்த போதோ அல்லது இறந்த பின்னரோ அவர்களின் மனம் வேதனைபட்டால், மனம் புண்படும்படி நாம் நடந்துக்கொண்டால் குடும்பத்தில் பிரச்னைகள் என்கிற புயல் வீசும். என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. வம்ச விருத்தி குறையும் அல்லது குழந்தை பாக்கியம் நிதானப்படும். வீட்டில் நோய்நொடிகள் தலை தூக்கும். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »