Sri Durga Devi upasakar, V.G.Krishnarau How will this Sani Transit be? According to Thiruganitha panchangam, Sani, Saturn, moves from Vrischika rasi to Dhanush rasi at 7.55 pm on 26th January 2017. We will now examine how this peyarchi, movement, affects each rasi. We will also explain in detail the kind of pariharam, redemptory ritual, that members […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau It is not a good time from Sunday, (18.12.2016) till Thursday (23.12.2016) since Chandra (The Moon) doesn’t favor. From Sunday till Thursday there will be heavy rains due to the effects of Chandran, Rahu and Kethu Grahas and Mangal (Mars) aspects the Sani (Saturn). In some regions it will be […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) முதல் வியாழக்கிழமை (23.12.2016)வரை சந்திரன் சஞ்சாரம் நன்மை செய்வதாக தெரியவில்லை. வருகிற ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்வரை சந்திரன் இராகு, கேது கிரகங்களாலும், செவ்வாய், சனி பார்வையாலும் பாதிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் மழை பெய்யும். சில இடங்களில் கனத்த மழையாக இருக்கும். உலகளவில் சில இடங்களில் நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு ஏற்படும். சந்திரன், இராகுவடன் சேருவதால் அரசியலில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. Read in ENGLISH Version […]
Sri Durga Devi upasakar, Krishnarau V.G. அன்பார்ந்த பக்திபிளானட் வாசகர்களுக்கு வணக்கம். 01.01.2017 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்களை எதிர்பார்ப்பதாக பல வாசக அன்பர்கள் என்னிடம் தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் வழியாகவும் தெரிவித்து வருகிறார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி 26.01.2017 அன்று நிகழ்வதால், அந்த சனி பெயர்ச்சிதான் முக்கியமான பலனை தரப் போகிறது. ஆகவே புத்தாண்டு பலனில், சனி பெயர்ச்சி பலன்தான் புத்தாண்டு பலனாக இருக்கப் போகிறது. அதனால் வாசகர்கள் சனி பெயர்ச்சி பலனையே புத்தாண்டு […]
Sri Durga Devi upasakar, Krishnarau V.G. திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். மேஷ இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம […]
Chennai: The tamil month, Karthikai begins on 16.11.2016 and ends on 15.12.2016. In this Month of Karthikai, The Sun (Surya) enters into Vrishika rasi (Scorpio) from Thula rasi (Libra). And, The Sani (Saturn) and The Sun(Surya) are staying together in Vrichika rasi. Also, these two Grahas aspect the planet Chevvai (Mars) in Makara rasi which is not good […]
சென்னை: 16.11.2016 அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. 16.11.2016 முதல் 15.12.2016வரை சூரியன், விருச்சிகத்தில் இருக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிகத்தில் சனியும், சூரியனும் இணைந்து இருப்பதும் மகரத்தில் இருக்கும் செவ்வாயை இரு கிரகங்கள் பார்வை செய்வதும் உலகத்திற்கு நன்மை இல்லை. உலகின் சில நாடுகளில் பெருத்த மழை, சூறை காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு இப்படி நினைக்க முடியாத இயற்கை சீற்றங்கள் தாக்கலாம். இந்தியாவில் வடமாநிலங்களில் சில இடங்கள், தென்மாநிலங்களில் சில இடங்களில் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையலாம். […]
நவராத்திரி சிறப்பு கட்டுரை – பகுதி 2 முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் Written by Niranjana விஜயதசமிஎன்றபெயர்காரணம் பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான். அமைதியாக இருந்தாலும் அதை […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி! விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம். காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை அல்லது 12.00 – 1.00 புதன் ஓரை அல்லது 1.00 – 2.00 சந்திர ஓரை அல்லது மாலை 3.00 – 4.00 குரு ஓரை இவ் ஓரைகளில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை பூஜை செய்தால் கணபதியின் அருளால் நன்மைகள் பெருகும்! விநாயகர் […]
சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம் ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும், அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் […]