Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennaiசென்னை:  16.11.2016 அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. 16.11.2016 முதல் 15.12.2016வரை சூரியன், விருச்சிகத்தில் இருக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிகத்தில் சனியும், சூரியனும் இணைந்து இருப்பதும் மகரத்தில் இருக்கும் செவ்வாயை இரு கிரகங்கள் பார்வை செய்வதும் உலகத்திற்கு நன்மை இல்லை. உலகின் சில நாடுகளில் பெருத்த மழை, சூறை காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு இப்படி நினைக்க முடியாத இயற்கை சீற்றங்கள் தாக்கலாம். இந்தியாவில் வடமாநிலங்களில் சில இடங்கள், தென்மாநிலங்களில் சில இடங்களில் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையலாம். பொதுவாக, போர் கிரகம் என்று வர்ணிக்கப்படும் செவ்வாயை சனி, சூரியன் பார்வை செய்வதால் பெரும் விபத்துகளும் ஏற்படலாம். பகை மூள்வதும் மக்கள் நிம்மதியற்று இருக்கவும் இந்த பாவ கிரகங்கள் காரணமாக இருக்கும்.  ஸ்ரீதுர்காதேவி அருளால் இயற்கை சீற்றத்தில் இருந்தும் வாகன விபத்துக்களில் இருந்தும் மக்கள் சண்டை சச்சரவுகளில் இல்லாமல் அமைதியாக வாழ பிராத்தனை செய்கிறேன்.

Read in ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech