Thursday 18th April 2024

தலைப்புச் செய்தி :

unfavourable movement of the planets

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau

It is not a good time from Sunday, (18.12.2016) till Thursday (23.12.2016) since Chandra (Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiThe Moon) doesn’t favor. From Sunday till Thursday there will be heavy rains due to the effects of Chandran, Rahu and Kethu Grahas and Mangal (Mars) aspects the Sani (Saturn). In some regions it will be heavy rain. At some places in the world, there will be the occurrence of earthquake, floods. As Chandra (The Moon) combines with Rahu, there can be confusions arising in politics.

Read in TAMILVersion

ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) முதல் வியாழக்கிழமை (23.12.2016)வரை சந்திரன் சஞ்சாரம் நன்மை செய்வதாக தெரியவில்லை. வருகிற ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்வரை சந்திரன் இராகு, கேது கிரகங்களாலும், செவ்வாய், சனி பார்வையாலும் பாதிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் மழை பெய்யும். சில இடங்களில் கனத்த மழையாக இருக்கும். உலகளவில் சில இடங்களில் நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு ஏற்படும். சந்திரன், இராகுவடன் சேருவதால் அரசியலில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 16 2016. Filed under Astrology, Astrology, Bhakthi planet, English, Headlines, கட்டுரைகள், கதம்பம், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech