Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. தமிழக மக்களுக்கு கேட்டு கேட்டு வெறுத்துபோன விஷயம் மழை, கடுமையான மழை, கனமழை, வெள்ள பெருக்கு என்ற விஷயங்கள். அன்பார்ந்த மக்களே… ஸ்ரீதுர்காதேவி உபாசகன் கூறுகிறேன். உங்களுக்கு பயம் வைக்கவில்லை. உஷாராக இருக்க வேண்டும், தேவையான உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், மருந்துங்களை தயவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். காரணம், வரும் 10.12.2020 வியாழன் அன்று விருச்சிகத்தில் சுக்கிரன் அமரப்போகிறார். சூரியனோடு சேரும் அவர், கோரதாண்டவம் ஆடப்போகிறார். மழை, கனமழை, […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. அனைவருக்கும் வணக்கம். கட்டுரையின் தலைப்பின்படி பலர் என்னிடம் கேட்பது இதுதான். “ஐயா.. நான் உழைக்கிறேன், உழைக்கிறேன் ஓயாமல் உழைக்கிறேன். ஜான் ஏறினால் முழம் சறுக்கல் வருகிறது. ஒவ்வொரு நேரம் நமக்கு வாழ்க்கை உண்டா? முன்னேற்றம் உண்டா? என்று நினைப்பதும் உண்டு.” என்று சொல்வார்கள். பல வருடங்களாக சக்கரம்போல் மேலும், கீழும்தான் வாழ்க்கை ஏறி இறங்குகிறது என்று கவலைப்படுபவர்களுக்கு கூறுகிறேன். உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ல் சுபர் இருந்தால் அடித்து […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. வணக்கம் அன்பர்களே… 15.11.2020 ஞாயிறு அன்று குரு பெயர்ச்சி. தனுசில் உள்ள குரு பகவான் மகர இராசிக்கு பிரவேசிக்க போகிறார். சாதாரணமாக குரு 3,6,8,10,12-இல் பிரவேசிக்கும் பொழுது தீமைகள் கொடுக்கும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மை அல்ல. குரு அமர்ந்த வீட்டை விட பார்க்கும் இடமே மிகுந்த பலம் பெறும். ஆகவே மேஷ இராசி, மிதுன இராசி, சிம்ம இராசி, விருச்சிக இராசி, கும்ப இராசி என […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. கார்த்திகை மாதம் 16/11/2020 அன்று கேது + சூரியன் இணைவதால் உலகளவில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. 16/11/2020 அன்று சூரியன் விருச்சிகத்தில் கேதுவுடன் சேரும்பொழுது உலகளவில் நோய் நொடிகள் தீவிரம் ஆகலாம். இனம்புரியாத நோய் கொடுப்பவன் கேது. அவனோடு சூரியன் இணைவதால் தீவிரம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, உலகளவில் அரசியலில் குழப்பங்களும், தேவையில்லா பிரச்னைகளும் அரசாங்கத்தை ஆள்பவர்கள் சந்திக்க வேண்டி வரும். மக்களாகிய நாம் சமூக இடைவெளி, மாஸ்க் முக்கியமாக […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648, அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு வணக்கம். இந்த “புரட்டப்போகும் புரட்டாசி” என்ற தலைப்பு ஏன் வைத்தேன் என்றால், சூரியன், கன்னி இராசியில் 17.09.2020 அன்று பிரவேசிக்கிறார். கன்னி இராசியில் இருக்கு சூரியனை, தனுசில் இருக்கும் சனி பார்வை செய்யப்போகிறார். சனி பகவான் சாதாரணமானவன் அல்ல. ஈஸ்வரேனையும், இராவனேஸ்வரனையும் ஆட்டி படைத்தவன். அவ்வளவு ஏன் நம்மையெல்லாம் கூட ஜென்ம சனியில், அஷ்டம சனியில், ஏழரையில் […]
Sri Durga Devi upasakar, Krishnarau VG. வணக்கம் அன்பர்களே… ஸ்ரீதுர்காதேவியையும், ஸ்ரீவராகி அம்மனையும் வணங்கி இதை எழுதுகிறேன். நம் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் வருவது இயற்கை. இப்பொழுது நாம் துன்பத்தின் வளையத்தில் இருக்கிறோம். எப்பொழுது விடுபடுவோம் என்றால், தற்காலம் கிரகநிலைபடி கேந்திரங்களில் அதாவது மீனத்தில் செவ்வாய் 17.06.2020 முதல் இருக்கிறது. அடுத்து மிதுனத்தில் இராகு, அடுத்து கன்னி இராசியை செவ்வாய் பார்வை, தனுசில் கேது-சனி. ஆக- மீனத்திற்கு 4-ம் இடம் மிதுனம். மிதுனத்திற்கு 4-ம் இடம் […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. பொதுவாக ஒரு ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் துணை இல்லாமல் சூரியன் – சுக்கிரன் மட்டுமே இணைந்து இருந்தால் மனமகிழ்ச்சி கொடுப்பதில்லை. வாழ்க்கையில் பல பிரச்சினைகள், ஏமாற்றங்கள் தருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் நிந்தி கரையேறுவது போல வாழ்க்கை இருக்கும். சின்ன விஷயத்திலும் இன்னல் தரும். காரணம், சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு தன்மை கொண்டதல்லவா. நெருப்பிலே தண்ணீர் பட்டால் சுர்ரென்று சப்தம் வருமே அதை போல, […]
Sri Durga Devi upasakar, Krishnarau VG. அழகான ஆடம்பர வீடு, ஆடி கார், எடுபிடி வேலையாட்கள் தேவையான வசதிகள் இருந்தும் மனம் நிம்மதி இல்லை. சுகம் இல்லை. ஏன் என்று பார்த்தால் லக்கினத்திற்கு 4-ம் இடம் கெட்டுவிட்டது. சுகத்தை கொடுக்கக்கூடிய 4-ம் இடம் கோவிந்தா. சரி – இந்த 4-ம் வீட்டில் என்னதான் இருக்கிறது. ஏன் சுகத்தை கொடுக்கவில்லை என்று பார்த்தால், ஒரு ஜாதகத்தில் 4-ம் வீட்டில் பாவகிரகமான சனியோ, கேதுவோ, இராகுவோ இருந்தாலும், லக்கினத்திற்கு […]
Sri Durga Devi upasakar, Krishnarau VG. “ஓகோ என்று இருந்தேன்.. பெரிய தொழில்சாலை.. பேரை சொன்னால் போதும் விலாசம் சொல்ல வேண்டாம். வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். தொண்டு நிறுவனங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் அள்ளி கொடுத்த நன்கொடை எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அப்படி வாழ்ந்தவன். இன்று தொழிலில் பெரும் சறுக்கல். மலை மீதிருந்து கடகடவென உருண்டு விழுந்த பாறை போல் விழுந்துவிட்டேன். இன்று, கடன் என்னும் கடலில் நீந்துகிறேன். கரை ஏறுவேனா?” இப்படி ஒரு […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. இன்று சிலருக்கு வக்கீல் ஆக வேண்டும் என்று தீரா ஆசை இருக்கிறது. என்னிடம், ஜாதகப்படி யோகம் இருக்கிறதா? என்று சிலர் கேட்பது உண்டு. வக்கீல் ஆக வேண்டும் என்றால் நினைத்தது நடக்கும் மேஜீக் ஷோ அல்ல. அதற்கு கொடுப்பினை வேண்டும். அதாவது ஜாதகத்தில் வாதத் திறமை என்னும் பேச்சு திறமை தரும் வாக்குஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். பேச்சில் மட்டும் போதுமா? மேஜையை தட்டி, கைகளை ஆட்டி தைரியமாக […]