Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

ஆடி மாதம் சூரியன் ஆடும் அபரீதமான ஆட்டம்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த நேயர்களே. வரும் 17/07/2023 அன்று ஆடி மாதம் பிறக்கிறது. அதாவது மிதுனத்தில் இருந்த சூரியன் கடகத்திற்கு பெயர்ச்சி ஆகும் மாதமே ஆடி மாதம் ஆகும். இந்த சூரியன் ஆட்டம் விபரீதமாக இருக்கப் போகிறது. மேஷத்தில் இருக்கும் இராகுவையும், குருவையும் பார்வை செய்யப் போகிறார் சூரியன். இராகுவுடன் சூரியன் சேர்ந்தாலும், இராகுவை சூரியன் பார்த்தாலும், விஷக் காய்ச்சல் பரவும். ஆகவே, அரசாங்கத்தின் அறிவுரைப்படி நடந்துக்கொள்ளவது […]

பெட்டி நிறைய பணம் உடல் நிறைய நோய்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, ஐயா, எனக்கு எட்டு ஏக்கர் நிலம் சொத்து பத்து. ஏழு தலைமுறை வரை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பணம் கொட்டி கிடக்கிறது. ஆனால் என்ன பிரயோசனம்?, எழுந்தால் உட்கார முடியவில்லை. உட்கார்ந்தால் எழ முடியவில்லை. ஆசைபட்டு ஏதாவது சாப்பிட்டால் ஜுரணம் ஆக 7 நாள் ஆகிறது. என்னய்யா வாழ்க்கை என்று வெறுத்து போனவர்களின் ஜாதகத்தில், சுகாதிபதியான 4-ஆம் இடம் கெட்டு இருக்கும். 4-ஆம் இடம் […]

மலை மீது இருந்தவர் மடுவில் விழுந்தார்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, ஒருவர் புகழ் உச்சியில் இருந்தார் என்றால், மலையில் இருந்து மடுவில் விழுந்தவர் போல் அவர் வாழ்க்கை மாறியது எதனால்? என்று ஜாதக ரீதியாக கவனித்தால், புகழ் கீர்த்தி கொடுப்பது 3-ஆம் ஸ்தானம். அந்த 3-ஆம் அதிபதியோடு 6,8,12-க்குரிவன் சேர்ந்தால், அத்தோடு முடிந்தது கதை. அதாவது, ஒரு கட்டம்வரை புகழோடு இருந்தவரின் புகழ், காற்றி பறந்து விடும். ஆகவே, ஊருக்கு முன்னால் நான்தான் பெரிய ஆள் […]

மனகுழப்பத்தை கொடுக்கும் சந்திரன்.

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6,8,12-இல் சந்திரன் இருந்தால், ”என்ன வாழ்க்கை போடா” என்று சஞ்சலம் கொடுக்கும். பொதுவாக, மனதை குறிப்பது சந்திரன் ஆகும். இந்த சந்திரன், கேதுவுடன் அல்லது இராகுவுடன் சேர்ந்தால், அவர்களை யாரும் குழப்ப வேண்டாம். இவர்களே தேவையில்லாமல் கற்பனை செய்துக்கொள்வார்கள். இதை தவிர்க்க முடியுமா? ஏன் முடியாது. ஜோதிடர் சொல்லிவிட்டாரே, இதுதான் காரணமா?, சரி இனிமேல் குழப்பம் அடையக்கூடாது என்று தைரியமாக […]

உலகையே புரட்டி போடும் சனி + செவ்வாய்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். கடந்த 03.07.2023 திங்கள் அன்று, கடகத்தில் இருந்த செவ்வாய் சிம்மத்தில் இடம் பெயர்ந்தார். ஏற்கனவே கும்பத்தில் இருக்கும் சனி பகவான், வக்ரம் அடைகிறார். அதாவது அவிட்டம் சாரத்தில் நிற்கிறார். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை மிக,மிக கொடுரமானதாகும். சனி, செவ்வாய் சாரத்தில் அதாவது அவிட்ட நட்சத்திரத்தில் இருப்பதால் சொல்லவே வேண்டாம். இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலையும். பண […]

ஸ்ரீமகாலஷ்மி எந்த ஜாதகத்திற்கு பணத்தை வாரி கொடுக்கும்?

Sri Durga Devi upasakar, G.Krishnarao உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் வலுத்து, அந்த குரு 2-9-5-11-இல் உங்கள் தனஸ்தானாதிபதியுடன் கூடி இருந்தால், ஸ்ரீமஹாலஷ்மி பணத்தை வாரி, வாரி கொடுப்பாள். தனாதிபதி, பாக்கியாதிபதியுடன் சேர்ந்து 11-இல் இருந்தாலும், பணமழை பொழியும். பொதுவாக தனாதிபதி 6-8-12-க்குரியவனோடு சேர்ந்தால் பணமழை வராது, பண தூறல் மட்டும்தான். சிறிய சிறிய தொகையே அத்தகைய ஜாதகருக்கு கிடைக்கும். உங்கள் ஜாதக கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: bhakthiplanet[at]gmail[dot]com ஜோதிட ஆலோசனைக்கு இங்கே […]

குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி என்ன? குதிரை லாடத்திற்கு என்ன விசேஷம் என்றால், முதலில் நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் குதிரை லாடத்தின் மகிமை பற்றியோ, செய்வினை பற்றியோ நம்ப வேண்டாம். பொதுவாக, மாந்திரிகத்தில் பல அதிசயங்கள் செய்யும் மாந்திரிகர்கள் உண்டு. உடல் உபாதை செய்து படுத்த படுக்கையாக்கிவிடுவது, மனநலனை பாதிக்க செய்வது இப்படி பல தீயகாரியங்கள் செய்பவர்கள் உண்டு. எல்லாவற்றையும் மாந்திரிகத்தில் கட்டுப்படுத்தும் மாந்திரிகர்கள் குதிரையை மட்டும் கட்ட […]

ஆட்டி படைக்குமா சந்திராஷ்டமம்?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஜாதகத்தில் ராசிக்கு 8-இல் சந்திரன் அமர்ந்துவிட்டால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் ஆரம்பம். இராசிக்கு 9-ஆம் வீட்டுக்கு சந்திரன் மாறும்வரை சந்திராஷ்டமம்தான். பலருக்கு சந்திராஷ்டமம் பெரும் அவதிக்குள்ளாகிறது. உடம்பும் பிரட்டி எடுக்கிறது. திசாநாதனோ, புக்திநாதனோ பாதகமாக இருந்தால் சந்திராஷ்டமம் அவர்களை ஒருபாடு படுத்திவிடும். சிவனே என்று இருந்தாலும் வீண் வம்பு, உடலில் அடிபடுதல், பிரயாணத்தில் அலைச்சல் என்று ஏற்படுத்துகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நாய்படும் பாடுதான். மனசஞ்சலம், தேவையில்லா சண்டை, […]

செவ்வாய் கொடுக்கும் பெரும் அதிர்ஷ்டம்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஆகஸ்டு 10-ம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசி, சிம்ம ராசி, மகர ராசி ஆகிய இந்த மூன்று ராசி அன்பர்களுக்கு பெருத்த தன அதிர்ஷ்டம் வரப்போகிறது. இரண்டாவதாக ரிஷபம், கன்னி, கும்ப ராசிகாரர்களுக்கு நல்ல தனவரவு உண்டு. 10-ம் தேதிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய், மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு வருவதால் உலகெங்கும் மழை பொழியும். குறிப்பாக கேரள, வடஇந்தியா, தமிழகம் ஆகிய இடங்களில் […]

நினைத்ததை முடிப்பவன் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648 நாம் நினைத்ததை அதாவது பத்து விஷயங்கள் நினைத்தால், அதில் எட்டு விஷயங்களாவது வெற்றி பெற நம் ஜாதகத்தில் 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும். அதாவது லக்கினத்திற்கு 3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். கீர்த்தி தரக்கூடியது. அந்த 3-ஆம் இடம் வலுவாக இருந்தால் அதாவது சுபர் பார்வை பெற்று, 6-8-12-க்குரியவனாக இல்லாமல் இருந்தால், நாம் நினைத்தது 75% வெற்றி பெற்று விடும். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »