Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

மலை மீது இருந்தவர் மடுவில் விழுந்தார்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648,

ஒருவர் புகழ் உச்சியில் இருந்தார் என்றால், மலையில் இருந்து மடுவில் விழுந்தவர் போல் அவர் வாழ்க்கை மாறியது எதனால்? என்று ஜாதக ரீதியாக கவனித்தால், புகழ் கீர்த்தி கொடுப்பது 3-ஆம் ஸ்தானம். அந்த 3-ஆம் அதிபதியோடு 6,8,12-க்குரிவன் சேர்ந்தால், அத்தோடு முடிந்தது கதை.

அதாவது, ஒரு கட்டம்வரை புகழோடு இருந்தவரின் புகழ், காற்றி பறந்து விடும். ஆகவே, ஊருக்கு முன்னால் நான்தான் பெரிய ஆள் என்று மார்தட்டிக் கொண்டு இருந்தவர்கள், எப்படி வாழ்க்கையில் தடுக்கி விழுந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

அதனால் ஒருவரின் ஜாதகத்தில் 3-ஆம் இடம் சாதாரண இடமில்லை.

Read in English




 

 

 

 

 

 

 

 

 

 

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 7 2023. Filed under Bhakthi planet, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech