Saturday 19th September 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

அந்தணன் தனித்து இருந்தால் அபகீர்த்தியா?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 ஒரு ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறதோ, அதாவது லக்கினத்திற்கு 2-இல் இருந்தால் அவர் என்ன பாடுபட்டாலும் அதன் பலனை, அவர் அடைய வேண்டிய பலனை அடுத்தவன் அனுபவிப்பான். கூட்டாளிக்கு கொண்டாட்டம். குரு 5-இல் இருந்தால் பிள்ளைகளால் தொல்லைகள் உண்டு. குரு 7-இல் இருந்தால் மனைவியால் கௌரவ பாதிப்பு ஏற்படலாம். குரு 9-இல் இருந்தால் சொத்து விரயம் ஆகும். இப்படி குரு தனித்து இருப்பது […]

2024 இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 01/01/2024 ஆங்கில புத்தாண்டு கன்னி லக்கினத்தில் பிறக்கிறது. லக்கினத்தில் கேது அமர்ந்து, லக்கினத்திற்கு 4-இல் சூரியன், செவ்வாய் தனுசில் இணைந்து, கேதுவை 10-ஆம் பார்வையாக சூரியன் பார்க்கிறார். இதனால் தெய்வ பக்தி அதிகரிக்கும். கோயில் குளங்களில் பூஜை அதிகரிக்கும். செவ்வாய், இராகுவை பார்வை செய்வதால் விஷகாய்ச்சல் அதிகரிக்கும். இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். வெகு ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும். இராகுவை செவ்வாய் பார்வை செய்வதால் […]

ஓடி விட்டது பேய் மழை, மீண்டும் வருமா?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 இந்த மாத இறுதிக்குள் மறுபடியும் பெரும் மழை தமிழ்நாட்டுக்கு உண்டு. இதை பயமுறுத்தவோ, அச்சம் கொள்ளவோ சொல்லவில்லை. மிக எச்சரிக்கையுடன் இருக்கவே கூறுகிறேன். வரும் 8-ஆம் தேதி முதல் சந்திரன், துலாவில் சுக்கிரனோடு சேருகிறான். இரண்டும் நீர் சம்மந்தப்பட்ட கிரகங்கள் 8 முதல் 10-ஆம் தேதிவரை மழையின் காலகட்டம். அடுத்து சந்திரன், 19.12.2023 – 23.12.2023வரை மீனத்தில் சேருகிறது. மீனத்தில் இராகுவோடு சேரும்பொழுது பலத்த […]

ஆண்டியும் அரச யோகம் அடைகிறான்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 என்னப்பா எப்படி இருக்கிறாய்? என்று கேட்டால், ஆண்டி மாதிரி அலைகிறேன். எப்பொழுது நல்ல நேரம் வருமோ என்று சலிப்படைந்தவர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அன்றாட பொழுதை தள்ளுவதே பெரும்படாக இருந்தவர்கள் எப்படி உயர்ந்த ஸ்தானத்திற்கு வந்தார்கள் என்றால், முக்கியமாக லக்கினாதிபதி சிறப்பாக அமைந்து அதாவது லக்கினத்தில், பஞ்சமத்தில், பாக்கியத்தில் இருந்தாலும் 11-இல் இருந்தாலும் அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்லுகிறது. சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் […]

கும்ப சனி பாதிப்பு யாருக்கு?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 இப்பொழுது சனி கும்பத்தில் இருப்பதால் மகரத்திற்கு, கும்பத்திற்கு, மீனத்திற்கு ஏழரை சனி காலம். பயப்பட வேண்டாம். காரணம், சனி பகவான் தன் சொந்த வீட்டில் இருப்பதால் யாரையும் பாதிக்க மாட்டார். நடக்கும் திசை சரியில்லை என்றால் பாதிப்பே தவிர மற்றபடி சனி பகவான் ஒரு காலமும் பாதிப்பு தர மாட்டார்.   ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற […]

விருச்சிகத்தில் சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை!

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 தற்காலம் சூரியன், புதன், செவ்வாய் சேர்ந்து இருப்பது நல்லது இல்லை. தமிழகத்தில் பெரும் வெள்ளம், பேய் மழை அடிக்கும். அது மட்டுமல்ல, இந்திய அளவில் நிலநடுக்கம் சில இடங்களில் காட்டும். விமானம், இரயில் விபத்து உண்டாகலாம். ஆட்சி பெற்ற செவ்வாய் அரசியல் குழப்பத்தை உண்டாக்கும். சில இடங்களில் தீயினால் சேதங்கள் உண்டாகும். பொதுவாக இரண்டு கிரகங்கள் அதாவது சூரியன், செவ்வாய் பெருத்த விபரீதம் உண்டாகும். […]

துலா சுக்கிரன் யாருக்கு வாரி வழங்கும்?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 தற்காலம் 30.11.2023 வியாழன் அன்று கன்னியில் இருந்த சுக்கிரன், துலா இராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த சுக்கிரன் ரிஷப இராசி, கடக இராசி, தனுசு, கும்ப இராசிகாரர்களுக்கு பணமழை கொட்டுவார். இந்த சுக்கிரன் ஒரு திருப்புமுனையாக செய்வார். ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback […]

சில நாடுகள் சிதறப்போகும் அபாயம்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 தற்காலம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்வட்டத்தில் இருக்கிறது. இனி வரும் நவம்பர் 16-ஆம் தேதி செவ்வாய், துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்தில் ஆட்சி செய்யப் போகிறது. ஏற்கனவே கும்பத்தில் சனி ஆட்சி செய்துக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது விருச்சிகத்தில் இருக்கும் செவ்வாய், சனியை 4-ஆம் பார்வையாக பார்க்க போகிறது. பொதுவாக, சனி-செவ்வாய் பார்வை, சனி-செவ்வாய் சேர்க்கை யுத்தத்தை கிளறிவிடும். ஆகவே நவம்பர் மாதம் 16 […]

மழையோ மழை சிம்ம சுக்கிரன்

இந்த அக்டோபர் மாதம் 02/10/2023 திங்கள் சிம்மத்தில் அமரும் சுக்கிரன், கன்னியில் அமரும் புதன் இருவரும் வாரி வழங்க போகிறார்கள். எதையா? மழையைதான். வெளுத்து வாங்கபோகும் மழையால் தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சம் இறைவன் அருளால் சற்று தீரும். ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For […]

வட்டிக்கு அட்டி வாங்கி அட்டி விற்று வட்டி கட்டுபவன்?

அன்பர்களே… லக்கினத்திற்கு சுகஸ்தானம் என்கிற 4-ஆம் இடத்து அதிபதி நல்ல சுகபோக வாழ்க்கையை தர வேண்டும் என்றால், சுகாதிபதி 6,8,12-இல் கெடாமல், பாபகிரக பார்வை இல்லாமல் இருந்தால் அவர்கள் சுக போகிகள். அவர்கள் லக்கினத்திற்கு 3-க்குரியவன் குரு பார்வை பெற்றாலும், குரு உடன் சேர்ந்தாலும், பொன் நகைகளை வாங்கி சரியாக அனுபவிக்க முடியாமல் நகைகள் அடகு கடையில் தூங்கி, அதற்கு வட்டி பணத்தை கட்டி, அசல் கட்ட முடியாமல் விட்டு விடுவர். லக்கினத்திற்கு 3-க்குரியவன் கெட்டால் பொன் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »