Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

ஓடி விட்டது பேய் மழை, மீண்டும் வருமா?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648

ந்த மாத இறுதிக்குள் மறுபடியும் பெரும் மழை தமிழ்நாட்டுக்கு உண்டு. இதை பயமுறுத்தவோ, அச்சம் கொள்ளவோ சொல்லவில்லை. மிக எச்சரிக்கையுடன் இருக்கவே கூறுகிறேன். வரும் 8-ஆம் தேதி முதல் சந்திரன், துலாவில் சுக்கிரனோடு சேருகிறான். இரண்டும் நீர் சம்மந்தப்பட்ட கிரகங்கள் 8 முதல் 10-ஆம் தேதிவரை மழையின் காலகட்டம். அடுத்து சந்திரன், 19.12.2023 – 23.12.2023வரை மீனத்தில் சேருகிறது. மீனத்தில் இராகுவோடு சேரும்பொழுது பலத்த மழை வர வாய்ப்பு உண்டு. அம்பாள் அனுகிரகத்தால் எப்படி புயல் திசை திரும்பி போய்விட்டதோ அதேபோல் தமிழ்நாடு பாதிப்பு அடையாமல் வெள்ளத்தில் சிக்காமல் தப்பிக்கும்.

Read in English




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech