Written by NIRANJANA வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் பெண்களின் கைகளுக்கு அழகு தருவது வளையல். அதுவும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அத்துடன், வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது. சலசலக்கும் ஓசையுடன் கண்ணாடி வளையல் அணியும்போது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது இன்றும் சில கிராமப்புறங்களில் முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன் வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் […]
Written by NIRANJANA திருமகளின் ஆசி இருந்தால்தான் முயற்சி திருவினையாகும். அது எப்படி? முயற்சி செய்பவர்கள் அனைவருமே சாதித்து விடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. திருமகளின் அருட்பார்வை இருப்பவர்களால்தான் சாதிக்க முடிகிறது. நாம் செய்யும் செயல் நல்வினையாக மாறுவதும் தீவினையாக மாறுவதும் திருமகளின் விளையாட்டு. எடுக்கும் காரியம் நல்வினையாக மாற, திருமகளின் ஆசி இருந்தால், அந்த திருமகள் நம் முயற்சியை திருவினையாக மாற்றி அருள் செய்கிறாள். எதிரிகளை அழிக்கும் ஆற்றல் நரசிம்மருக்கு இருந்தாலும், தன் பக்தர்களின் வாழ்வில் […]
Written by NIRANJANA சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் சுருட்டப்பள்ளி உள்ளது. ஒவ்வொரு ஜீவராசிகளையும் காப்பது இறைவன்தான். ஆபத்தில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வை தரும் ஆற்றல் இறைவனுக்கு மட்டும்தான் உண்டு. இறைவன், மனிதர்களுக்கு போதுமான அறிவும், தைரியமும் கொடுக்கிறான். ஆம். குழந்தையாக இருக்கும்போது நடக்க தெரியாமல் இருந்தாலும், விடா முயற்சியால் நடக்க கற்றுக்கொள்கிறது குழந்தை. இதே விடா முயற்சியும், […]
கே.விஜய கிருஷ்ணாராவ் தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார். “ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார். “எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்! “ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. […]
புஷ்கர் பட்நாகர் என்ற இந்திய ஐ.ஆர்.எஸ். முன்னாள் அதிகாரி ஸ்ரீராமனின் பிறப்பு, வனவாசம், மனைவியை பிரிதல், இராம – இராவண யுத்த வெற்றி, ஸ்ரீராம பட்டாபிஷேகம் முதலியவை குறித்து வால்மீகி இராமாயணத்தில் உள்ள ஜோதிடக் குறிப்புகள் கொண்டு ஆராய்ந்துள்ளார். (‘Dating the Era of Lord Ram’ published by Rupa & Co) “மேஷத்தில் சூரியன், துலா இராசியில் சனி, கடகத்தில் குரு, மீனத்தில் சுக்கிரன், மகரத்தில் செவ்வாய், கடக லக்னம், புனர்வசு சந்திரன் ஆகிய […]
நிரஞ்சனா பூர்வ புண்ணிய பலனாக இறைவன் நமக்கு கொடுத்த வசதிகளை கொண்டு மற்றவர்களுக்கு செய்கின்ற உதவியைதான் இறைவன் விரும்புகிறான். இறைவன் மனிதர்களிடத்தில், “நீ இதை எனக்கு கொடுத்தால்தான் நான் உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.” என்று கூறுவதில்லை. மற்றவர்களுக்கு செய்கிற உதவிகள், இறைவனுக்கே கொடுப்பதுபோல ஆகும். நாம் தெரிந்தோ – தெரியாமலோ செய்கிற உதவிகள்தான், நம் வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக முன்னேற்றங்கள் கிடைத்திட காரணமாகிறது. குசேலன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சாப்பிட அவல் தந்து […]
நிரஞ்சனா செல்வ வளமையோடு வாழ்க்கை அமைய வேண்டுமா? கலையான முகம் வேண்டுமா? சௌந்தர்யமான வாழ்க்கை அமைய வேண்டுமா? வாருங்கள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அரூப லட்சுமியை தரிசிக்க. இந்த அரூப லட்சுமியை தரிசித்த பிறகு, நன்மைகளை பெற நாம் சிறிய எளிய பரிகாரம் செய்ய வேண்டும். அது என்ன என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக ஒரு புராண சமபவத்தை தெரிந்துக்கொள்வோம். ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீமகாலஷ்மியின் திருமுகத்தை கண்டு, “நீ என்ன அவ்வளவு பேரழகியா?. உன்னை […]
நிரஞ்சனா மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோயில் வழியாக வந்தால், புதுமண்டபத்தின் கிழக்கில், கீழ ஆவணி மூல வீதியிலிருந்து பிரியும் ஏழு கடல் தெரு உள்ளது. இந்த இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காஞ்சனமாலை அம்மன் திருக்கோயில். காஞ்சனமாலை அம்மனை வணங்கினால், ஸ்ரீமீனாட்சி – சுந்தரேஸ்வரரின் அருளாசி பெற முடியும். காஞ்சனமாலை அம்மனை இந்த ஆலயத்தில் வந்து தரிசித்தால், பிரிந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். காஞ்சனமாலைக்காக […]
நிரஞ்சனா அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் தேவஸ்தானம், ராமகிரி, வேடசந்தூர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் வட்டத்தில் குஜிலியம் பாறை என்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது ராமகிரி. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கரூர் செல்லும் பேருந்து தடத்தில் ராமகிரி என்று கேட்டு இறங்கலாம். பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மர், கல்யாண நரசிம்மராக இங்கே அருள் பாலிக்கிறார். எந்த ஜீவராசிக்கும் இல்லாத பெருமை மனித பிறவிக்கு இருக்கிறது. அதுதான் பொறுமை. ஆனால் மனிதர்களாக பிறந்தவர்கள் சில நேரத்தில் பொறுமையை இழப்பதால், பெருமையையும் சேர்த்தே […]
நிரஞ்சனா முருகப் பெருமானை வணங்கினால் சாதிக்க முடியாது என்பவர்களின் முன்னால் சாதித்து காட்டலாம். வறுமை ஓழியும். வம்சம் வளரும். நினைத்தது நடக்கும். முருகன் என்றால் அழகு – தைரியம் – ஆற்றல். தேவைபட்டால் தம் பக்தர்களை காக்க மனித உருவத்தில் நேரடியாக வந்து உதவும் அன்பு என்று முருகப் பெருமானின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம். கச்சியப்ப சிவாசாரியாருக்கு கந்தபுராணம் எழுத உதவினான் கந்தன். அதுபோல பாம்பன் சுவாமிகளின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது பார்ப்போம். முருகனின் […]