Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

உலகம் அழியும் – அழியாது? Will the world perish – not perish? What Astrology Says?

மனிதர்களுக்கு தங்களது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தை நம்பாதவர்கள் கூட, எவரேனும் ஒருவர், கடந்தகாலம், நிகழ்காலத்தை சொல்லிவிட்டால், எதிர்காலத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும் கொஞ்சமாவது ஆவல் ஏற்படும். எவருக்கும் தங்களது இப்போதைய நிலவரம் சரியில்லை என்றாலும், எதிர்காலத்திலாவது ஏதேனும் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்காதா? என்று ஏங்கி இருப்பார்கள், பலர் அதற்காக போராடி வருவார்கள். இந்நிலையில் உலகம் அழியப்போகிறது என்று பல ஆண்டுகளாக சிலர் பேசி வருகிறார்கள். இக்கருத்துகளை கொண்ட கட்டுரைகளும் வந்திருக்கிறது. உலகம் அழிந்தால் கூட பரவாயில்லை, இவர்கள் தொல்லை தாங்கமுடியவில்லையே என்று சொல்லும் அளவுக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட பதிவுகள் இருக்கிறது. சில வெளிநாட்டு ஜோதிடர்கள், ஞானிகள் சொன்னதாக வரும் பதிவுகள் தனிரகம். சரி, எது உண்மை? ஜோதிடக் கிரக அமைப்புகள் சொல்வது என்ன? தற்போது அதற்கான சூழல் உள்ளதா? என்பதை பற்றி, உலகம் அழியும் – அழியாது? என்கிற தலைப்பில் நமது ஸ்ரீதுர்கா தேவி உபாசகர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள் சொல்லியதை நமது Bhakthi Planet YouTube சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். அதனை கண்டு, கேட்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.

ஜி.விஜய் கிருஷ்ணாராவ்

-ஆசிரியர்




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2024 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech