Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

கொட்டிக் கொடுக்கும் புஷ்கலா யோகம் | Pushkala Yoga That Gives Money

ஜாதக யோகங்கள் பல இருந்தாலும் அதிலே முக்கியமான யோகங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. அவற்றில் புஷ்கல யோகம் என்பது முக்கியமான ஒரு யோகமாகும். ஜாதகத்தில் புஷ்கல யோகம் இருந்தால் பொருளாதார வசதிக்கு மிக முக்கிய வலு சேர்ப்பதாக இருக்கிறது. புஷ்கல யோகம் பெற்றவர்கள் நிச்சயம் ஒருகாலகட்டத்தில் பணவசதியில் உயர்ந்துவிடுகிறார்கள். இன்றைய நிலைமை வறுமையில் துவண்டு கிடந்தாலும், புஷ்கல யோகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள் என்பது நிச்சயம். அத்துணை சிறப்பு வாய்ந்த புஷ்கல யோகம் என்றால் என்ன? மேலும் இந்த யோகத்தை பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பனவற்றை பற்றி கொட்டிக் கொடுக்கும் புஷ்கலா யோகம் என்கிற தலைப்பில் நமது ஸ்ரீதுர்கா தேவி உபாசகர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள் சொல்லியதை நமது YouTube சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். அதனை கண்டு, கேட்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.

ஜி.விஜய் கிருஷ்ணாராவ்

-ஆசிரியர்




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2024 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech