Friday 29th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

unfavourable movement of the planets

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau It is not a good time from Sunday, (18.12.2016) till Thursday (23.12.2016) since Chandra (The Moon) doesn’t favor. From Sunday till Thursday there will be heavy rains due to the effects of Chandran, Rahu and Kethu Grahas and Mangal (Mars) aspects the Sani (Saturn). In some regions it will be […]

ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) முதல் பாதிப்பு தரும் கிரக அமைப்பு!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) முதல் வியாழக்கிழமை (23.12.2016)வரை சந்திரன் சஞ்சாரம் நன்மை செய்வதாக தெரியவில்லை. வருகிற ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்வரை சந்திரன் இராகு, கேது கிரகங்களாலும், செவ்வாய், சனி பார்வையாலும் பாதிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் மழை பெய்யும். சில இடங்களில் கனத்த மழையாக இருக்கும். உலகளவில் சில இடங்களில் நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு ஏற்படும். சந்திரன், இராகுவடன் சேருவதால் அரசியலில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. Read in ENGLISH Version […]

ஆட்டி படைக்கும சர்ப்ப தோஷத்தை அடக்குவார் அனுமான்! அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை

Written by Niranjana 28.12.2016 அன்று அனுமன்ஜெயந்தி ஆஞ்சனேயரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் கெடுதல் விலகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இராகு – கேதுவால் உண்டாகும் சர்ப தோஷத்தையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? கேசரி என்பவர் ஸுமேரு மலைக்கே ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய மகள் அஞ்சனா. வாயுபகவானுக்கும் அஞ்சனாவுக்கும் பிறந்தவர்தான் ஆஞ்சனேயர். ஒருநாள் வாயு புத்திரரான நம் அஞ்சனேயருக்கு மிகவும் பசி. ஏதாவது சாப்பிட வேண்டும் […]

சனிஸ்வர பகவானை வணங்கினால் ஓடும் தீவினை

Written by Niranjana நாம் இருக்கும் பூமியிலிருந்து எங்கோ இருக்கின்ற கிரகங்களால் இந்த பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்ற-தாழ்வுகளை உண்டாக்கும்? என்ற கேள்வி பரவலாக இருக்கிறது. கிரகங்கள் மனிதனை பாதிக்காது. அவரவர் உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் வெற்றி-தோல்விகளுக்கு காரணம் என்பவர்கள் உள்ளனர். சரிதான். ஆனால் அதற்காக கிரகங்களால் பூமிக்கோ அல்லது பூமியின் வாழ்கின்ற மனிதர்கள் மற்றும் பிற ஜீவன்களுக்கோ தாக்கமே இருக்காது என்பது சரியல்ல. அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில், கடலின் அலைகள் சற்று வேகமாக இருக்கும். […]

2017 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்களும், சனி பெயர்ச்சியும்!

Sri Durga Devi upasakar, Krishnarau V.G. அன்பார்ந்த பக்திபிளானட் வாசகர்களுக்கு வணக்கம். 01.01.2017 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்களை எதிர்பார்ப்பதாக பல வாசக அன்பர்கள் என்னிடம் தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் வழியாகவும் தெரிவித்து வருகிறார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி 26.01.2017 அன்று நிகழ்வதால், அந்த சனி பெயர்ச்சிதான் முக்கியமான பலனை தரப் போகிறது. ஆகவே புத்தாண்டு பலனில், சனி பெயர்ச்சி பலன்தான் புத்தாண்டு பலனாக இருக்கப் போகிறது. அதனால் வாசகர்கள் சனி பெயர்ச்சி பலனையே புத்தாண்டு […]

சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிபெயர்ச்சி பலன்களும் – பரிகாரங்களும்!

Sri Durga Devi upasakar, Krishnarau V.G. திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். மேஷ இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம […]

kungumam Drives Away The Evil Eye (Kan Thirusti Pariharam)

கண் திருஷ்டியை விரட்டும் குங்குமம்

Today’s Forecast, According The Divine Lamp

இன்றைய நாள் எப்படி இருக்கும்? தீப ஒளி சொல்லும் ஆருடம்

The greatness of your janma nakshatram

உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை

Baba’s Sermon To Tendulkar, His Devotee

பக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech