Sunday 3rd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

எதிர்பாரா அதிர்ஷ்டம் தரும் புஷ்கல யோகம்.!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் தேவை புத்திசாலிதனம். அது இருந்தாலே பணம், புகழ், நண்பர்கள் என்று அனைத்தையும் பெற்று விடலாம். ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவன் வறுமையின் கொடுமையில் இருந்தாலும் இறைவன் அவனுக்கு புத்திசாலியான மகனை தந்திருந்தான். அதனால் அந்த ஏழை தன் மகனுக்கு நல்ல படிப்பு தர வேண்டும் என விரும்பினான். அதனால் அந்த நாட்டை ஆளும் அரசரிடம் சென்று, ”அரசே, நான் […]

செல்வந்தராக்கும் இராகு-கேது.!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் இராகு – கேது அருமையாக அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது. பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி, 6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று இருந்தாலும் கவலை வேண்டாம். தனத்தை நான் தருகிறேன் என்று இராகு-கேது மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள். “கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களே… கேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன். அதுவும் அள்ளி கொடுப்பேன்.”  என்கிறார் கேது பகவான். அது […]

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?

நிரஞ்சனா தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம்.  அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் […]

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–5

ஜி. விஜயலஷ்மி  ஆரோக்கியம் காக்கும் முட்டை கோஸ் முட்டை கோஸ்சில் வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் இரும்பு சத்து பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. தலைமுடி உதிர்ந்துக்கொண்டே இருந்தால்,  முட்டை கோசை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் முடி உதிரும் பிரச்னை தீரும். அத்துடன் முட்டை கோஸ், கண் பார்வை குறைபாடும் தடுக்கிறது. எலும்பு வலுவடைய செய்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தும்  ஆற்றலும் முட்டை கோசுக்கு இருக்கிறது. மாலை கண் […]

திருமண வரம் தரும் இராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிம்மர்

நிரஞ்சனா அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் தேவஸ்தானம், ராமகிரி, வேடசந்தூர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் வட்டத்தில் குஜிலியம் பாறை என்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது ராமகிரி. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கரூர் செல்லும் பேருந்து தடத்தில் ராமகிரி என்று கேட்டு இறங்கலாம். பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மர், கல்யாண நரசிம்மராக இங்கே அருள் பாலிக்கிறார். எந்த ஜீவராசிக்கும் இல்லாத பெருமை மனித பிறவிக்கு இருக்கிறது. அதுதான் பொறுமை. ஆனால் மனிதர்களாக பிறந்தவர்கள் சில நேரத்தில் பொறுமையை இழப்பதால், பெருமையையும் சேர்த்தே […]

Bhakthi Planet.com wish you a Happy EID MILAD-UN NABI

Good location for the well or bore-well | Vastu a Science of Architecture

Click & Read Previous Part K.Vijaya Krishnarau Water is the basic necessity for the nation as well as the home. You may have a variety of dishes before you, but it could mean little, unless you had a glass of water to wash them down. You could be rich and your house filled with an […]

காலால் எட்டி உதைத்த யானை

கேரள மாநிலம் செங்கன்னூர் இலஞ்சி மேலியில் ஒரு யானை திடீரென்று மிரண்டு ஓடியது. அப்போது மயக்க ஊசியை செலுத்தி பிடிக்கச் சென்றவர்களை பின்னங்காலால் எட்டி உதைக்கிறது அந்த யானை.

இனிப்பு சிலருக்கு இனிப்பல்ல…

Article by Niranjana பல வருடங்களுக்கு முன்பு நீரிழிவு நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும்தான் வரும் என்றும் அது பணக்கார நோய் என்றும் சொல்வார்கள். ஏன் அப்படி கூறினார்கள் என்றால், அவர்களுக்கு உடல் உழைப்பு இருக்காது, உணவு கட்டுப்பாடும் இருக்காது என்கிற காரணமும் இருக்கலாம். ஆனால் இன்று இந்த நீரிழிவு பிரச்னை, ஏழை-பணக்காரன், பெரியவர்கள் சிறியவர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. இன்று இந்த நீரிழிவு, பலருக்கு வருகிறது. பிறந்த பஞ்சிளம் குழந்தையும் நீரிழிவு தொல்லையுடன் பிறக்கிறது. நீரிழிவு […]

உங்கள் கை இராசியானதா?

Niranjana நாம் செய்யும் நற்காரியங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் கைராசிகாரர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்புவோம். பொதுவாக பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க, பெற்றோர்களின் கைகளால் எதை வாங்கினாலும் விருத்தியடையும். ஆனால் மற்றவர்களின் கைகளால் நல்ல காரியம் தொடங்க வேண்டும் என்றால், அவர்கள் கைராசிகாரர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். கை இராசி என்பது உண்மையா? அல்லது அவரவர்களின் தலையெழுத்தபடிதான் அமையுமா? என்றால், தலையெழுத்து நன்றாக இருந்தால்தான் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »