Friday 28th February 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: Home Page special

அள்ளி கொடுக்கும் 4-இல் சனி

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648 பொதுவாக சனி கிரகத்தை பற்றி பேசும்போது, “சனியா? அய்யோ வருதுடா ஆபத்து” என்று கூறுபவர்கள் உண்டு. அதாவது, அஷ்டம சனி, ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி என பல பிரிவுகள் இதில் உண்டு. உண்மையில் சனி பகவான் பாதிப்பாரா? என்றால் இல்லை. அதாவது, ஜாதகத்தில் சனி திசை வந்தால் மட்டும்தான் அந்த சனி திசை பாதிக்கும். அதிலும் […]

துன்ப கடலில் சூப்பர் ஸ்டார் – ஏன்?

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao.  Phone Number: 98411 64648 உலகளவு புகழ் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று குடும்ப பிரச்னையால் துயரக்கடலில் இருக்கிறார். ஜோதிட ரீதியாக காரணம் என்ன? இப்பொழுது அவருக்கு நடக்கும் திசை புதன் திசை, சுக்கிர புக்தி. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர். அவர் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ஆம் இடமான தனுசில் புதன், சுக்கிரன் இணைந்திருக்கும். அதாவது 11-க்குரிய புதன், 3-க்குரிய சுக்கிரன் ஆகிய […]

Best Sleeping Position as per Vastu | தோஷம் இல்லாமல் உறங்குவது எப்படி?

Written by G Vijay Krishnarau ஜி.விஜய் கிருஷ்ணாராவ் தூங்குவதற்கு கூட சாஸ்திரமா? ஆம், இதற்கும் வாஸ்து சாஸ்திர விதி இருக்கிறது. நமது இந்திய சாஸ்திர கலையானது ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்குரிய விதியை நிர்ணயித்து இருக்கிறது. அவற்றில் பல மூடநம்பிக்கையாக தோன்றாலாம். ஆனால் அதற்குரிய ஆராய்ச்சி தன்மையுடன் பார்க்கும்போது, சொல்லப்பட்ட விஷயங்களுக்குள் மேஞ்ஞானம் கலந்த விஞ்ஞானம் மறைந்து இருப்பதை உணர முடிகிறது. இதில் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி இங்கே குறிப்பிடும்போது இவற்றில் பாதி மருத்துவம் சார்ந்த தன்மையுடன் […]

ஏழரையில் முகேஷ் அம்பானி

அரசனாவதும், ஆண்டியாவதும் சனியின் திருவிளையாடல்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648 நவகிரகங்களில் என்னை பொறுத்தவரை ஆராய்ச்சி செய்ததில் சனி பகவானுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. பிரபஞ்சத்தை படைத்த ஈஸ்வரனையே ஓடி ஒளிந்திருக்க செய்தவன் சனிதான். அதனால் சனி பகவானை சனீஸ்வரர் என்று ஈஸ்வரனுக்கு நிகராக அழைக்கிறோம். பொதுவாக கோச்சாரத்தில் சனி பகவான் அஷ்டம சனியாகவோ, ஏழரை சனியாகவோ, அர்தாஷ்டம சனியாகவோ, ஜென்ம சனியாகவோ, பாத சனியாகவோ வந்தால் உஷாராகி விட வேண்டும். […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648 மேஷம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். இராசிக்கு 11-இல் அமர்ந்த குரு, உங்கள் இராசிக்கு 3,5,7-ஆம் இடங்களை பார்வை செய்வதால், இத்தனை நாட்கள் இருந்த மந்த நிலை மாறி விறு,விறுப்புடன் செயல்பட துவங்குவீர்கள். புகழ் பெறும் செயல்களை செய்வீர்கள். பூர்வீக சொத்து வந்து சேரும். […]

அமாவாசை நாளில் பூஜை மணி அடிக்கலாமா?

முன்னோர் வழிபாடு என்பது நமது இந்திய கலாசாரத்தின் இன்றியமையாத நெறிமுறை. மாதா-பிதா-குரு-தெய்வம் என்கிற வரிசையில் கண்கண்ட தெய்வங்களாக இருப்பவர்களுக்கே இந்து சமயம் முன்னுரிமை அளிக்கிறது. முன்னோர்களின் ஆசியே மிக முக்கியம் என்பது இந்தியர்களின்-பாரத தேச மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த உலகத்திற்கு நம்மை கொண்டு வந்தவர்களுக்கும் அவர்களின் தலைமுறைக்கும்தான் முன்னுரிமை என்பதை மனதில்கொண்டுதான், தெய்வத்தை கூட நம் பெரியவர்கள் கடைசியில் வைத்தார்கள். முன்னோர்களுக்கு நாம் தருகிற முக்கியத்துவத்தைதான் இன்று மேலைநாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக பின்பற்றி […]

தென்மேற்கில் சமையலறை-பூஜையறை!

தென்மேற்கில் சமையலறை-பூஜையறை தென்மேற்கும் அதன் குணங்களும் – பகுதி 3 விஜய் ஜி கிருஷ்ணாராவ் SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டடத்தின் அல்லது மனையில் தென்மேற்கு மூலை (அ) பகுதி வளர்ந்து இருக்கக் கூடாது என்பதை அறிந்தோம். இப்பொழுது நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, தென்மேற்கில் சமையல் அறை இருக்கலாமா? என்பதை பற்றி பார்ப்போம். **நெருப்பு ஆகாது** தென்மேற்கு என்பது ஆளுமை மற்றும் எஜமானதன்மையை, அதிகார பதவிகளை தரக்கூடிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் என்கிற […]

CHINA WANTS TO DESTROY THE WORLD. TESTING TIME FOR CHINA?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau V.G Today, world is seriously talking only about Corona. World countries are suspecting China for spreading this dreadful virus. US President Joe Biden warns China. From where and how did this corona virus come from? Has asked US researchers/scientists to do more research within three months on the whereabouts.  A […]

அழிக்க நினைக்கும் சீனா அழியப் போகிறதா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  இன்று உலகில் பரபரப்பான பேச்சு கொரோனா. இந்த கொரோனாவிற்கு சீனாதான் காரணம் என்று உலக நாடுகள் சந்தேகம் கொள்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். இன்னும் மூன்று மாதத்திற்குள் இந்த கொரோனா வைரஸ் எங்கிருந்து? எப்படி வந்தது? என உடனே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தன்னாட்டு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப, வரும் 04.06.2021 வெள்ளிக்கிழமை, செவ்வாய் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »