Thursday 23rd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

LIVE STREAM – OFFSET WALL VASTU | ஆப்செட் சுவர் வாஸ்து –

Video Link Here : https://youtu.be/PX7tLb84UbM  

நினைத்ததை முடிப்பவன் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648 நாம் நினைத்ததை அதாவது பத்து விஷயங்கள் நினைத்தால், அதில் எட்டு விஷயங்களாவது வெற்றி பெற நம் ஜாதகத்தில் 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும். அதாவது லக்கினத்திற்கு 3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். கீர்த்தி தரக்கூடியது. அந்த 3-ஆம் இடம் வலுவாக இருந்தால் அதாவது சுபர் பார்வை பெற்று, 6-8-12-க்குரியவனாக இல்லாமல் இருந்தால், நாம் நினைத்தது 75% வெற்றி பெற்று விடும். […]

அள்ளி கொடுக்குமா ஆனி மாதம்?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao.  Phone Number: 98411 64648 மிதுனத்தில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். 15.06.2022 புதன்கிழமை அன்று சூரியன் மிதுன இராசிக்கு வருகிறது. இந்த மிதுன சூரியன், யாருக்கு அள்ளி கொடுக்கும், யாருக்கு கிள்ளி கொடுக்கும் என்று பார்க்கலாம். 1.மேஷ ராசி, 2.ரிஷப ராசி, 3.மிதுன ராசி, 4.கடக ராசி, 5.சிம்ம ராசி, 6.கும்ப ராசி. இந்த 6 ராசிகாரர்களுக்கு அருமையான நேரம். மேஷ ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தை […]

நித்தி நீ சொன்னது நடக்கிறது?

  Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. நித்தியானந்தா என்னும் ராஜசேகர், திருவண்ணாமலையில் ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். பிற்காலத்தில் நித்தியானந்தா என்று தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டார். இவர் 01.01.1978 அன்று திருவண்ணாமலையில் பிறந்தார். ஜாதகப்படி மீன லக்கினம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். முக்கியமாக ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம், 5-ஆம் இடம், 9-ஆம் இடம் அருமையாக இருக்க வேண்டும். இவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது உள்ளதால், புகழ் – கீர்த்தி […]

DANGEROUS DURING THIS PERIOD

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Mars enters from Pisces to Aries (From Meena Rasi to Mesha Rasi) on 14.06.2022. At present Rahu is in Aries (Mesham). Now Mars is joining with Rahu in Aries. It will cause great dangers to the world. Aries Mars, along with Rahu can spread the most deadly disease in […]

ஆபத்து நிகழ போகிறது? வரும் 14.06.22 to 10.08.2022வரை ஆபத்து காலம்.

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao வருகிற 14.06.2022 அன்று செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷத்தில் பிரவேசிக்கிறது. மேஷத்தில் ராகுவோடு சேருவதால், பெரும் ஆபத்துக்கள் உலகிற்கு நிகழ வாய்ப்புண்டு. மேஷ செவ்வாய், ராகு இணைந்து மிகுந்த கொடிய நோயை உலகிற்கு பரவ செய்யலாம். கலைதுறையில், அரசியல் ஈடுபாட்டில் உள்ள பெரும் தலைவர்களுக்கு கண்ட காலம். உலகில் நிலநடுக்கம், எங்கு பார்த்தாலும் பற்றி எரியும் நெருப்பு, தீ விபத்து, மக்கள் பிரச்னைக்களுக்கு போராட்டம், கிளர்ச்சி, விபத்துக்கள் அதிகரிக்கும். […]

கணவன் – மனைவி காரசாரமாக சண்டையிடுவது எதனால்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648 ஜோதிட ரீதியாக கணவனுக்கோ அல்லது மனைவியின் ஜாதகத்திலோ 2,7-இல் சூரியன் இருந்தாலும், 2-ஆம் இடத்தை, 7-ஆம் இடத்தை சூரியன் பார்த்தாலும், காரணமே இல்லாமல் காரசாரமாக சண்டை வரும். கேது லக்கினத்தில் இருந்தாலும், லக்கினத்திற்கு 2-ஆம் இடத்தில் இருந்தாலும் புகைச்சல் இருந்துக் கொண்டே இருக்கும். முக்கியமாக, லக்கினமோ, லக்கினத்திற்கு 2-ஆம் இடம், 7-ஆம் இடம் கெட்டால் தலைவலி தேடி வரும். மேலும் வாஸ்து கட்டுரைகள் […]

செவ்வாய் திசை, குரு திசை நடக்கிறதா? பணமழை கொட்டும்!

Sri Durga Devi upasakar, G. Krishnarao.  Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நண்பர்களுக்கு ஸ்ரீதுர்கா தேவி உபாசகரின் ஆசிகள். உங்களுக்கு தற்காலம் செவ்வாய் திசையோ, குரு திசையோ நடந்தால், வரும் 15.05.2022 முதல் பண மழைதான். மீனத்தில் செவ்வாய் 15.05.2022 அன்று குரு பகவானுடன் இணைந்து குரு-மங்கள யோகம் கொடுப்பதால், இந்த இரு ராஜகிரகங்கள் அதாவது செவ்வாய், குரு உங்களை யோக வாழ்க்கைக்கு கொண்டு செல்லும். செவ்வாய் திசை நடப்பவர்கள் வீடு, […]

ஆப்செட் சுவர் பலன்கள் | Offset Wall Vastu

G. Vijay Krishnarau THE SIVA`S VAASTHU PLANNERS அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். வாஸ்து சாஸ்திரம் என்கிற கட்டடக்கலை சாஸ்திரத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளை நாம் கட்டுரைகளாக படித்தும், காணொளியாக பார்த்தும் வருகிறோம். மனையடி சாஸ்திரம் என்று தமிழர்களால் அழைக்கப்பட்டு நடைமுறையில் இன்றளவும் இருந்து கொண்டு இருக்கும் இந்த கலை, நமது வாழ்க்கையின் ஏற்ற- இறக்கங்களுக்கு காரணமாக அமைந்து வந்து கொண்டிருக்கிறது. சின்னஞ் சிறிய கடையை ஆரம்பித்து, அதிலே பல லட்சம் வருமானம் ஈட்டி, பெரிய வணிக […]

அமாவாசையில் பிறந்தால் திருடர்கள்?

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648 அமாவாசையில் பிறந்தால் திருடர்களா?. அமாவாசையில் பிறந்தால் திருடர்கள் என்று சிலர் கூறுவதை கேட்டு இருக்கிறேன். உண்மையில் அமாவாசையில் பிறந்தால் திருடர்களா? என்றால் உண்மைதான். ஏன் என்றால் அமாவாசையில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் தன் வயப்படுத்துபவர்கள். மனதை திருடக்கூடியவர்கள். உள்ளம் கவர் கள்வர்கள். அமாவாசையில் பல பிரபலங்கள் பிறந்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா, மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் என இப்படி பல […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »