Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் தேவை புத்திசாலிதனம். அது இருந்தாலே பணம், புகழ், நண்பர்கள் என்று அனைத்தையும் பெற்று விடலாம். ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவன் வறுமையின் கொடுமையில் இருந்தாலும் இறைவன் அவனுக்கு புத்திசாலியான மகனை தந்திருந்தான். அதனால் அந்த ஏழை தன் மகனுக்கு நல்ல படிப்பு தர வேண்டும் என விரும்பினான். அதனால் அந்த நாட்டை ஆளும் அரசரிடம் சென்று, ”அரசே, நான் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் இராகு – கேது அருமையாக அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது. பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி, 6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று இருந்தாலும் கவலை வேண்டாம். தனத்தை நான் தருகிறேன் என்று இராகு-கேது மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள். “கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களே… கேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன். அதுவும் அள்ளி கொடுப்பேன்.” என்கிறார் கேது பகவான். அது […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அதிர்ஷ்டம் இருப்பவன் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். அதிர்ஷ்ம் இல்லாதவன் பொன் விற்றாலும் நஷ்டத்தில் விற்பான் என்பார்கள். ஒரு ஊரில் சோமு என்பவன் இருந்தான். தன் நண்பனிடம் பண உதவி கேட்க அக்கரையில் இருக்கும் தன் நண்பனின் வீட்டுக்கு செல்ல நினைத்தான். அன்று என்னவோ ஆற்றில் வெள்ளம் அதிகமாகவே இருந்ததால் அக்கரைக்கு செல்ல முடியாமல் தவித்தான். வெள்ளம் நின்றவுடன் செல்லலாம் என காத்திருந்தான். இப்படி காத்திருந்து காத்திருந்து மாலை பொழுதே வந்துவிட்டது. […]

நிரஞ்சனா தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம். அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. கும்ப இராசிக்கு 21.02.2013 அன்று சுக்கிரன் பிரவேசம் செய்கிறார். ஜலக்காரகனான சுக்கிரன், சூரியனோடு சேர்வதால், மழை பொழிய செய்வார். இறைவன் அருளால் தண்ணீர் பஞ்சம் தீர வழி பிறக்கும். கும்பத்தில் இருந்து மீனத்திற்கு 17.03.2013 அன்று சுக்கிரன் பிரவேசம் (சஞ்சாரம்) செய்கிறார். மீனத்திலும் சூரியனோடு இருப்பதால் நல்ல மழை பெய்யும். ஆக, சுக்கிரன் சஞ்சாரம், 21.02.2013 முதல் 09.04.2013வரை கும்பத்திலும் மீனத்திலும் இருப்பதால் நல்ல மழை பொழிய வாய்ப்புண்டு.! Send […]

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் சுகஸ்தானம் எனும் 4-ம் இடத்தில் இராகு அல்லது கேது அல்லது சனி இருந்தால் அந்த ஜாதகருக்கு சுகம் கெடுகிறது. லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் அமைந்த இக்கிரகங்கள் அந்த ஜாதகரை சுகமாக இருக்க விடாது. சலியாத உழைப்பு அல்லது உடல் உபாதை கொடுத்துக்கொண்டு இருக்கும். கொஞ்ச நேரம் நிம்மதியாக உட்கார முடிகிறதா என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களின் ஜாதக கிரக நிலைகள் மேற்படி அமைந்திருக்கும். கிரகங்கள் படுத்தும்பாடு அப்படி. ஆனால் […]

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய வாழ்வை நிர்ணயிப்பது முன்ஜென்ம கர்மவினை. இதையே விதிபயன் என்றும் சொல்கிறோம். ஒழுக்கம், மனிதாபிமானம், நேர்மை, கலாசார கட்டுப்பாடு போன்றவை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். இத்தகைய விதிகளை அவன் மீறும்போதுதான், சட்டவிதியை மீறும்போது தண்டனைக்கு ஆளாவது போல, நல்லவற்றை செய்ய தவறிய காரணத்தால் கொடும் தீவினை மனிதனை ஆட்டிபடைக்கிறது. ஒரு மனிதன் செய்கிற தீய செயல்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அவனை நோக்கியே […]
நிரஞ்சனா ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒரு குணம், உடல் அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஆண் யானைக்கு தந்தம் இருக்கும், பெண் யானைக்கு தந்தம் இருக்காது என்பது பொதுவான கருத்து. ஆனால் ஆப்பிரிக்கா யானைகளில் ஆண் மற்றும் பெண் யானைகளுக்கும் தந்தங்கள் இருக்கின்றன என்ற தகவல் இருக்கிறது. ஆனால் குணங்களை மட்டும் அந்தந்த ஜீவராசிகளுக்கு ஏற்ப இறைவனின் தந்துள்ளான். மனிதன் என்ற ஜீவனுக்கு உடல் அமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், உருவ அமைப்பும், குணமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். […]
இறைவனுக்காக வேண்டிக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்வார்கள் பக்தர்கள். சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் ஆண்டுதோறும் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள். இதனால் இறைவனின் அருளும் அத்துடன் காலணி அணியாமல் வெறுங்காலில் நடப்பதால் கால்பாதத்திற்கு நன்மையும் கிடைக்கிறது. வெறுங்காலில் நடப்பதிலும் ஓடுவதிலும் மருத்துவ நன்மையும் உள்ளதாக இப்போது ஆராய்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதை பற்றி 2009-ம் ஆண்டில் கிறிஸ்டோபர் மெக்டோகால் என்பவர் பான் டு ரன் என்ற புத்தகம் எழுதி உள்ளார். அந்த […]