Written by G Vijay Krishnarau ஜி.விஜய் கிருஷ்ணாராவ் தூங்குவதற்கு கூட சாஸ்திரமா? ஆம், இதற்கும் வாஸ்து சாஸ்திர விதி இருக்கிறது. நமது இந்திய சாஸ்திர கலையானது ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்குரிய விதியை நிர்ணயித்து இருக்கிறது. அவற்றில் பல மூடநம்பிக்கையாக தோன்றாலாம். ஆனால் அதற்குரிய ஆராய்ச்சி தன்மையுடன் பார்க்கும்போது, சொல்லப்பட்ட விஷயங்களுக்குள் மேஞ்ஞானம் கலந்த விஞ்ஞானம் மறைந்து இருப்பதை உணர முடிகிறது. இதில் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி இங்கே குறிப்பிடும்போது இவற்றில் பாதி மருத்துவம் சார்ந்த தன்மையுடன் […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 நாம் தொழில் செய்கிறோம் என்றால், நம் கூட்டாளி என்கிற பார்ட்னரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். இவன் திருப்பதி மொட்டை போடுவானா என்று தெரிந்துக் கொள்வது மிக,மிக முக்கியம். கூட்டாளியை ஸ்கேன் போட்டுக் காட்டுவது 7-ஆம் இடம். அந்த 7-ஆம் இடம் கேது, ராகு அல்லது 6,8,12-க்குரியவனோடு சேர்ந்து இருந்தால் நம் கூட்டாளி நமக்கு மொட்டை போட்டு, நெற்றியில் நாமத்தை பெரியதாக […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினம், ராசி என்று உண்டு. அதில் ராட்சச கணமாக பிறந்திருந்தால், அவர்கள் என்னதான் செல்வ செழிப்பில் இருந்தாலும் நிம்மதியாக வாழ முடியாது. ராக்ஷஸ கணங்கள் ஒன்பது. அவை, கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம். இராசியை குறிப்பிடுவது சந்திரன். அந்த சந்திரன் மனதை ஆட்டி படைப்பவன். ஆகவே அவன், ரட்சச கணத்தில் அமர்ந்துவிட்டால், கடல் […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648 Greetings to Bhakthi Planet readers. I posted an article about Shani in Tamil. In general, If a person trapped within the ring of Saturn like SHANI SADE SATI, ASHTAMA SANI (Shani in eight place), ELARAI SANI (seven and half year Shani), ARTHASHTAMA SHANI (Shani in […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு ஸ்ரீதுர்காதேவி உபாசகரின் ஆசிகள். நான் சனி பகவானை பற்றி அரசனும் ஆண்டியாவதும் சனி பகவானால் என்று பதிவு செய்து இருக்கிறேன். பொதுவாக ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி என வந்துவிட்டால் இடம் விட்டு இடம் போவதும், என்னதான் செல்வ செழிப்பில் இருந்தாலும் உடல்நலனில் பாதிப்பு அல்லது மனதில் […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone சகலகலா வல்லவர் கலைஞானி திரு கமல்ஹாசனுக்கு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிறது. கமல்ஹாசன் அவர்கள் 07.11.1954 மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். தற்காலம் சூரிய திசையில், செவ்வாய் புக்தி 03.01.2022வரை நடக்கிறது. இவருடைய லக்கினம் துலாம். லக்கினத்திற்கு பாதகாதிபதியான (11-க்குரிய) சூரிய திசையில் 7-க்குரிய செவ்வாய் புக்தி நடைப்பெறுவதால் உடல்நலனில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை. அம்பாள் அருளால் உடல்நலம் […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648 நவகிரகங்களில் என்னை பொறுத்தவரை ஆராய்ச்சி செய்ததில் சனி பகவானுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. பிரபஞ்சத்தை படைத்த ஈஸ்வரனையே ஓடி ஒளிந்திருக்க செய்தவன் சனிதான். அதனால் சனி பகவானை சனீஸ்வரர் என்று ஈஸ்வரனுக்கு நிகராக அழைக்கிறோம். பொதுவாக கோச்சாரத்தில் சனி பகவான் அஷ்டம சனியாகவோ, ஏழரை சனியாகவோ, அர்தாஷ்டம சனியாகவோ, ஜென்ம சனியாகவோ, பாத சனியாகவோ வந்தால் உஷாராகி விட வேண்டும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. இந்த ஆண்டு 13.11.2021 சனிக்கிழமை அன்று குரு பெயர்ச்சி நடந்தது. மகரத்தில் இருந்த குரு பகவான் கும்பத்தில் அருமையாக அமர்ந்தார். பொதுவாக குரு இருக்கும் இடத்தை விட பார்வை செய்யும் இடம் படு ஜோராக இருக்கும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இந்த அடிப்படையில் மிகுந்த யோகத் பெறுபவர்கள் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய இந்த மூன்று ராசி அன்பர்கள் பணத்தில் புரள்வார்கள். ஆம் ரிஷப […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்ய வாஸ்து நாள் தேர்தெடுப்பது நல்லதுதான். ஆனால் சில வாஸ்து நாட்கள் பூமி பூஜைக்கு சரிபட்டு வராது. பூமி பூஜைக்கு முகூர்த்த நாள் இருக்க வேண்டும் அல்லது சுத்த நாட்களாக இருக்க வேண்டும். அதாவது – பூமி பூஜைக்கு தேர்வு செய்யும் நாள், திதி, நட்சத்திரம், நேத்திரம் ஜீவன யோகம் மிகமிக முக்கியம். அதுமட்டும் அல்ல – மரண யோகம், கரிநாள் போன்றவையும் […]
தென்மேற்கில் சமையலறை-பூஜையறை தென்மேற்கும் அதன் குணங்களும் – பகுதி 3 விஜய் ஜி கிருஷ்ணாராவ் SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டடத்தின் அல்லது மனையில் தென்மேற்கு மூலை (அ) பகுதி வளர்ந்து இருக்கக் கூடாது என்பதை அறிந்தோம். இப்பொழுது நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, தென்மேற்கில் சமையல் அறை இருக்கலாமா? என்பதை பற்றி பார்ப்போம். **நெருப்பு ஆகாது** தென்மேற்கு என்பது ஆளுமை மற்றும் எஜமானதன்மையை, அதிகார பதவிகளை தரக்கூடிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் என்கிற […]