Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

குரு பெயர்ச்சி அதிக பெரும் பலன் யாருக்கு?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

இந்த ஆண்டு 13.11.2021 சனிக்கிழமை அன்று குரு பெயர்ச்சி நடந்தது. மகரத்தில் இருந்த குரு பகவான் கும்பத்தில் அருமையாக அமர்ந்தார். பொதுவாக குரு இருக்கும் இடத்தை விட பார்வை செய்யும் இடம் படு ஜோராக இருக்கும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இந்த அடிப்படையில் மிகுந்த யோகத் பெறுபவர்கள் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய இந்த மூன்று ராசி அன்பர்கள் பணத்தில் புரள்வார்கள்.

ஆம் ரிஷப இராசிக்கு, கடக இராசிக்கு, கன்னி இராசிக்கு 2-ஆம் இடமான தனஸ்தானத்தை குரு பகவான் 5-ஆம் பார்வை, 7-ஆம் பார்வை, 9-ஆம் பார்வையாக பார்வை செய்வதால், ராஜா ராஜாதி ராஜாதான். இனி கவலை எல்லாம் கடலில் கரைந்து விடும்.

சரி, மற்ற இராசிகளுக்கு என்னவாயிற்று? அதையும் இந்த பதிவில் படிக்கலாம். கிளிக் செய்யவும்.





மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 15 2021. Filed under Astrology, Astrology, Bhakthi planet, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech