Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, இன்று பரபரப்பாக பேசப்படுவது “புயல் வருகிறது, பயங்கரமாக புயல் தாக்கும், கஜா புயலைவிட இரு மடங்கு வலுவாக வருகிறது, தமிழ்நாட்டை புயல் தாக்கப் போகிறது” என இப்படி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. “புயல் சென்னைக்கு அருகில் இருக்கிறது, சென்னைக்கு தொலையில் இருக்கிறது, சென்னைக்கு அருகே கடந்து போகப் போகிறது, 15-ந் தேதி, 16, 17-ந்தேதி” இப்படி பல தேதிகளும் வந்த வண்ணம் உள்ளன. […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் 10-க்குரியவன், 10-ம் இடத்தில் இருந்தாலும், 10-ம் இடத்தை குரு பார்த்தாலும் பொறுமையாக இருந்து காரியத்தை சாதிப்பார்கள். 10-க்குரியவனும், 4-க்குரியவனும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் காரியத்தை சாதித்து விடுவார்கள். யாருக்கு முன்கோபம் வரும் ! ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்திருந்தாலும் சந்திரனை, செவ்வாய் பார்த்தாலும் மூக்கு மேல் கோபம் வரும். சந்திரனுக்கு 6-க்குரிய ஆதிபத்தியனாக செவ்வாய் வந்தாலும் கோபத்திற்கு குறைச்சல் இருக்காது. மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்… மேலும் இராசி […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் பலம் பெற்று இருக்க வேண்டும். இது மிக,மிக முக்கியம். 2-ம் இடத்தில் 6,8,12-க்குரியன் அமரக்கூடாது. 9-ம் இடத்தில் 5-க்குரியவன், 2-க்குரியவன், 11-க்குரியவன் அமர்ந்திருந்தாலும் நீங்கள் பணக்காரன். புஷ்கல யோகம் இருந்தாலும் அதாவது லக்கினாதிபதியும், 2-க்குரியவனும் இணைந்து 2-ல், 9-ல், 11-ல் இருந்தாலும் பெருத்த பணக்காரன் நீங்கள்தான். பொதுவாக 6,8,12-க்குரியவன் 2-ம் இடத்தில், 5-ம் இடத்தில், 9-ம் இடத்தில் அமராமல் இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகளே. […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். இந்த 2019 புத்தாண்டு துலா இராசியில் பிறக்கிறது. லக்கினம் கன்னி. தனஸ்தானத்தில் 11-க்குரிய தனாதிபதி இணைந்துள்ளதால், பணபுழக்கம் நன்றாக இருக்கும். கீர்த்திஸ்தானத்தில் புதன், குரு இணைந்துள்ளனர். இதனால் கல்விதுறை மேன்மை பெறும். பாட திட்டத்தில் சில நல்ல திருத்தங்கள் செய்வார்கள். மாணவ-மாணவியருக்கு அரசாங்கம் நன்மைகள் செய்யும். சுகஸ்தானத்தில் சூரியன், சனி உள்ளதால் வாகன விபத்துக்கள் ஏற்படும். அதனால் முடிந்தளவு வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை […]
18.12.2018 அன்று வைகுண்ட ஏகாதசி Written by Niranjana மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது ஏகாதசி எப்படி உருவானது? சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பித்ருக்கள் (முன்னோர்கள்) சாபமே பித்ரு தோஷம் எனப்படும். நம்முடைய தாய்-தந்தையோ, பெற்றோர்களின் பெற்றோரோ மனம் புழுங்கினால் அதாவது அவர்கள் உயிருடன் இருந்த போதோ அல்லது இறந்த பின்னரோ அவர்களின் மனம் வேதனைபட்டால், மனம் புண்படும்படி நாம் நடந்துக்கொண்டால் குடும்பத்தில் பிரச்னைகள் என்கிற புயல் வீசும். என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. வம்ச விருத்தி குறையும் அல்லது குழந்தை பாக்கியம் நிதானப்படும். வீட்டில் நோய்நொடிகள் தலை தூக்கும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இன்று பலருக்கு திருமணம் காலதாமதமாக நடக்கிறது. ஏன் இந்த நிலை?, காரணம் என்ன?. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடத்தில், 7-ம் இடத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது 2-ம் இடத்தை, 7-ம் இடத்தை சூரியன் பார்வை செய்தாலும் திருமணம் கால தாமதமாகிறது. அதுமட்டுமல்ல – களத்திரகாரகன் சுக்கிரன், இராகுவோடு சேர்ந்து, லக்கினத்திற்கு 5-ல், 7-ல், 11-ல் இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகிறது. இந்த கிரக தோஷத்தால் திருமணமே நடக்காதா? என்றால் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau To be born as a human being is a rare gift and even rarer is a life without disease, for a life without disease is equal to endless riches, according to a Tamil adage. Yes, to lead a life without ailments and diseases is the gift of Sri Ambal, the […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau தமிழகத்தில் வரும் 17.10.2018 முதல் 01.01.2019 வரையிலான கிரக நிலைகளின்படி விட்டு,விட்டு மழை பெய்யும். சூரியன் 17.10.2018 அன்று துலா இராசியில் பிரவேசிக்கிறார். துலா இராசியில் சூரியன் நீச்சம் பெறுவதும், சூரியனோடு சுக்கிரன் இணைவதாலும் பெருத்த கனமழை 17.10.2018 to 18.11.2018வரை வர வாய்ப்புள்ளது. நீருக்கு அதிபதி சுக்கிரன் துலாவில் இருப்பது மிகுந்த பலம் அடைகிறது. ஆகவே கனமழை தமிழகத்தில் வர காரணமாகிறார் சுக்கிரன். அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் அதாவது […]