Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648,

 ன்று பரபரப்பாக பேசப்படுவது “புயல் வருகிறது, பயங்கரமாக புயல் தாக்கும், கஜா புயலைவிட இரு மடங்கு வலுவாக வருகிறது, தமிழ்நாட்டை புயல் தாக்கப் போகிறது என இப்படி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. “புயல் சென்னைக்கு அருகில் இருக்கிறது, சென்னைக்கு தொலையில் இருக்கிறது, சென்னைக்கு அருகே கடந்து போகப் போகிறது, 15-ந் தேதி, 16, 17-ந்தேதி இப்படி பல தேதிகளும் வந்த வண்ணம் உள்ளன.

எனது ஜோதிட கணிப்பின்படி சென்னைக்கு புயல் அபாயம் இல்லை. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே இப்போது புயல் அபாயம் வர வாய்ப்பு இல்லை. காரணம், தமிழ்நாட்டை குறிக்கும் கிரகம் செவ்வாய். இந்த செவ்வாய், 18.12.2018 அன்று மீன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறது.

மீனத்தில் அமர்ந்த செவ்வாயை, விருச்சிகத்தில் இருக்கும் குரு, பார்வை செய்யப்போகிறது. அதுமட்டும் அல்ல, குரு-செவ்வாய் பரிவர்த்தனை ஆகிறது. அதாவது இவர்கள் நண்பர்களாகிவிட்டார்கள்.

பெயர் இராசிப்படி, சென்னை மேஷ இராசிக்குள் வருகிறது. மேஷ இராசியும் செவ்வாய்தான். ஆகவே இப்போது தமிழ்நாட்டுக்கு புயல் அபாயம் இல்லை. படுபயங்கரமாக புயல் நெருங்கி வந்தாலும், முயல் போல் திரும்பி ஓடிவிடும்.

இனி புயல் பயம் யாருக்கும் வேண்டாம். மழைதான் வேண்டும். 01.01.2019 அன்று சுக்கிரன், விருச்சிகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அதற்குள் மழை வர வேண்டும். தவறினால் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கும்.

அம்பாள் அருளால் மழை வர பிராத்தனை செய்வோம்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 14 2018. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கட்டுரைகள், செய்திகள், ஜோதிடம், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech