Sunday 6th September 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: Astrology

குரு பெயர்ச்சி! ரிஷபம்-கடகம்-மகரம்… குரு பகவான் கொடுப்பாரா – கெடுப்பாரா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 வாக்கிய பஞ்சாங்க முறைபடி 28 அக்டோபர் 2019 திங்கள்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைபடி குரு பெயர்ச்சி 4-11-2019 திங்கள்கிழமை அன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மூலம் நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் தனுசில் கேதுவுடன் அமர்கிறார். பலர் குரு 6-ல் வருகிறது, 8-ல் வருகிறது, 12-ல் வருகிறது என்று தேவையில்லா சஞ்சலம் அடைகிறார்கள். என்னிடமும் […]

வெளிச்சம் முன்னேற்றம்

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Sivas Vaasthu Planners Vijay G Krishnarau Contact: 9841164648 வெளிச்சம் என்கிற சொல் தன்னம்பிக்கையை நமக்கு தருகின்ற வார்த்தை மட்டுமல்ல, வெளிச்சம் என்பது முன்னேற்றத்தையும் குறிப்பதாக அமைகிறது. வாழ்க்கையில் எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சிலர் கேட்பார்கள். இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெரிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைகிறது. இருட்டான பாதையில் செல்லும் ஒருவருக்கு எங்கோ ஒரு தொலைவில் வெளிச்சம் தெரிந்தால் எப்படி ஒரு நம்பிக்கை பிறக்கின்றதோ அதுபோல, வெளிச்சம் […]

தென்மேற்கும் அதன் குணங்களும் ! பகுதி-2

விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி…  ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]

வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்யலாமா?

 Written by Niranjana வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள். சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி […]

முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்

 Written by Niranjana  முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது […]

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு இராகு 3-ம் இடமான கீர்த்திஸ்தானத்திலும், கேது 9-ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகி உள்ளது. குருவின் சாரத்தில் அமர்ந்த இராகு பெரும் யோகத்தை கொடுக்கும். சொத்து சுகங்கள் அனைத்தையும் வாரி கொடுக்கும். அயல்நாட்டு பயணம் உண்டாக்கும். கடன் பிரச்னை தீர்க்கும். போட்டிகளில் வெற்றி கொடுக்கும். சகோதரர் வழியில் நன்மை செய்யும். கலைதுறையில் உள்ளவர்களுக்கு லாபம் தரும். 9-ம் இடத்தில் உள்ள கேது, தெய்வ தரிசனம் […]

சிவன் கோவிலுக்கு போறீங்களா? அப்போ இந்த வீடியோவை பாருங்க!



தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648,  இன்று பரபரப்பாக பேசப்படுவது “புயல் வருகிறது, பயங்கரமாக புயல் தாக்கும், கஜா புயலைவிட இரு மடங்கு வலுவாக வருகிறது, தமிழ்நாட்டை புயல் தாக்கப் போகிறது” என இப்படி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. “புயல் சென்னைக்கு அருகில் இருக்கிறது, சென்னைக்கு தொலையில் இருக்கிறது, சென்னைக்கு அருகே கடந்து போகப் போகிறது, 15-ந் தேதி, 16, 17-ந்தேதி” இப்படி பல தேதிகளும் வந்த வண்ணம் உள்ளன. […]

இவர் காரியத்தை சாதிப்பவர் !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் 10-க்குரியவன், 10-ம் இடத்தில் இருந்தாலும், 10-ம் இடத்தை குரு பார்த்தாலும் பொறுமையாக இருந்து காரியத்தை சாதிப்பார்கள். 10-க்குரியவனும், 4-க்குரியவனும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் காரியத்தை சாதித்து விடுவார்கள். யாருக்கு முன்கோபம் வரும் ! ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்திருந்தாலும் சந்திரனை, செவ்வாய் பார்த்தாலும் மூக்கு மேல் கோபம் வரும். சந்திரனுக்கு 6-க்குரிய ஆதிபத்தியனாக செவ்வாய் வந்தாலும் கோபத்திற்கு குறைச்சல் இருக்காது. மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்… மேலும் இராசி […]

பணக்காரன் ஜாதக அமைப்பு எது?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் பலம் பெற்று இருக்க வேண்டும். இது மிக,மிக முக்கியம். 2-ம் இடத்தில் 6,8,12-க்குரியன் அமரக்கூடாது. 9-ம் இடத்தில் 5-க்குரியவன், 2-க்குரியவன், 11-க்குரியவன் அமர்ந்திருந்தாலும் நீங்கள் பணக்காரன். புஷ்கல யோகம் இருந்தாலும் அதாவது லக்கினாதிபதியும், 2-க்குரியவனும் இணைந்து 2-ல், 9-ல், 11-ல் இருந்தாலும் பெருத்த பணக்காரன் நீங்கள்தான். பொதுவாக 6,8,12-க்குரியவன் 2-ம் இடத்தில், 5-ம் இடத்தில், 9-ம் இடத்தில் அமராமல் இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகளே. […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »