Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 நாம் நினைத்ததை அதாவது பத்து விஷயங்கள் நினைத்தால், அதில் எட்டு விஷயங்களாவது வெற்றி பெற நம் ஜாதகத்தில் 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும். அதாவது லக்கினத்திற்கு 3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். கீர்த்தி தரக்கூடியது. அந்த 3-ஆம் இடம் வலுவாக இருந்தால் அதாவது சுபர் பார்வை பெற்று, 6-8-12-க்குரியவனாக இல்லாமல் இருந்தால், நாம் நினைத்தது 75% வெற்றி பெற்று விடும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. நித்தியானந்தா என்னும் ராஜசேகர், திருவண்ணாமலையில் ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். பிற்காலத்தில் நித்தியானந்தா என்று தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டார். இவர் 01.01.1978 அன்று திருவண்ணாமலையில் பிறந்தார். ஜாதகப்படி மீன லக்கினம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். முக்கியமாக ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம், 5-ஆம் இடம், 9-ஆம் இடம் அருமையாக இருக்க வேண்டும். இவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது உள்ளதால், புகழ் – கீர்த்தி […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Mars enters from Pisces to Aries (From Meena Rasi to Mesha Rasi) on 14.06.2022. At present Rahu is in Aries (Mesham). Now Mars is joining with Rahu in Aries. It will cause great dangers to the world. Aries Mars, along with Rahu can spread the most deadly disease in […]
Sri Durga Devi upasakar, G. Krishnarao. Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நண்பர்களுக்கு ஸ்ரீதுர்கா தேவி உபாசகரின் ஆசிகள். உங்களுக்கு தற்காலம் செவ்வாய் திசையோ, குரு திசையோ நடந்தால், வரும் 15.05.2022 முதல் பண மழைதான். மீனத்தில் செவ்வாய் 15.05.2022 அன்று குரு பகவானுடன் இணைந்து குரு-மங்கள யோகம் கொடுப்பதால், இந்த இரு ராஜகிரகங்கள் அதாவது செவ்வாய், குரு உங்களை யோக வாழ்க்கைக்கு கொண்டு செல்லும். செவ்வாய் திசை நடப்பவர்கள் வீடு, […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். 12.04.2022 அன்று குரு பகவான் தன் சொந்த இல்லமான மீன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குரு பெயர்ச்சி யாருக்கெல்லாம் சாதகமாக பலனை தருவார் என்றால், முக்கியமாக ஜாதகத்தில் குரு பலமாக அமர்ந்து திசை நடக்கும் காலம் அதியோக பலனை தருவார். சிலர், குரு பகவான் ஜென்மத்தில் வந்துவிட்டது வனவாசம்தான், 3-இல் வந்துவிட்டது தொட்டது துலங்காது, […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648 பொதுவாக சனி கிரகத்தை பற்றி பேசும்போது, “சனியா? அய்யோ வருதுடா ஆபத்து” என்று கூறுபவர்கள் உண்டு. அதாவது, அஷ்டம சனி, ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி என பல பிரிவுகள் இதில் உண்டு. உண்மையில் சனி பகவான் பாதிப்பாரா? என்றால் இல்லை. அதாவது, ஜாதகத்தில் சனி திசை வந்தால் மட்டும்தான் அந்த சனி திசை பாதிக்கும். அதிலும் […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. Phone Number: 98411 64648 உலகளவு புகழ் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று குடும்ப பிரச்னையால் துயரக்கடலில் இருக்கிறார். ஜோதிட ரீதியாக காரணம் என்ன? இப்பொழுது அவருக்கு நடக்கும் திசை புதன் திசை, சுக்கிர புக்தி. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர். அவர் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ஆம் இடமான தனுசில் புதன், சுக்கிரன் இணைந்திருக்கும். அதாவது 11-க்குரிய புதன், 3-க்குரிய சுக்கிரன் ஆகிய […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 நாம் தொழில் செய்கிறோம் என்றால், நம் கூட்டாளி என்கிற பார்ட்னரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். இவன் திருப்பதி மொட்டை போடுவானா என்று தெரிந்துக் கொள்வது மிக,மிக முக்கியம். கூட்டாளியை ஸ்கேன் போட்டுக் காட்டுவது 7-ஆம் இடம். அந்த 7-ஆம் இடம் கேது, ராகு அல்லது 6,8,12-க்குரியவனோடு சேர்ந்து இருந்தால் நம் கூட்டாளி நமக்கு மொட்டை போட்டு, நெற்றியில் நாமத்தை பெரியதாக […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினம், ராசி என்று உண்டு. அதில் ராட்சச கணமாக பிறந்திருந்தால், அவர்கள் என்னதான் செல்வ செழிப்பில் இருந்தாலும் நிம்மதியாக வாழ முடியாது. ராக்ஷஸ கணங்கள் ஒன்பது. அவை, கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம். இராசியை குறிப்பிடுவது சந்திரன். அந்த சந்திரன் மனதை ஆட்டி படைப்பவன். ஆகவே அவன், ரட்சச கணத்தில் அமர்ந்துவிட்டால், கடல் […]