மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 11 சென்ற பகுதியை படிக்க நிரஞ்சனா தத்தமஹராஜ். இவர் பல சித்து வேலைகளை செய்து மக்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார். இவரை சந்திக்கவரும் பக்தர்களுக்கு பாலால் தயாரித்த இனிப்பை மாயஜாலத்தில் வரவழைத்து தருவார். இதை பார்த்த குசபாவ் என்ற இளைஞன் இந்த மாயஜால வித்தையை கற்க விரும்பி தத்தமஹராஜ் என்கிற அந்த மந்திரவாதியிடம் சிஷ்யராக சேர்ந்தார். குட்டிசாத்தானை வசியம் செய்த இரும்பு வளையத்தை(காப்பு) குசபாவின் கையில் அணிவித்தார் மந்திரவாதி. சில மாதங்கள் கழித்து […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 10 சென்ற பகுதியை படிக்க நிரஞ்சனா தீக்ஷீத் என்பர் பாபாவின் சிறந்த பக்தர். எல்லாம் சாய்பாபாவின் செயல் என்று ஆணிதரமாக நம்பி வந்தார். ஒருநாள் தீக்ஷீத்துக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. பல மருத்துவர்களை சந்தித்தார். இருந்தாலும் காய்ச்சல் தீரவில்லை. இதனால் தீக்ஷீதரின் குடும்பத்தார் கவலையடைந்தார்கள். தீக்ஷீதர் மனதில், ஒருமுறை சாய்பாபாவை சந்தித்தால் காய்ச்சல் வந்த சுவடே தெரியாதபடி போய்விடும் என்று நம்பினார். ஆனால் தூர பயணத்தால் உடல் இன்னும் […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 9 முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா கோலாப்பூரைச் சேர்ந்த சக்காராம் தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 27 வருடம் ஆனது. இருந்தாலும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனை அடைந்தார்கள். இதனால் உறவினர்களின் அவப் பேச்சுக்கு ஆளானார்கள். சுப நிகழ்ச்சிகளின் கலந்து கொள்ளவே தயங்கும் அளவில் மிக மன வேதனையில் இருந்தார்கள். இதை தெரிந்து கொண்ட சக்காராம் மனைவியின் சகோதரி மகன் விஸ்வநாத், மகான் சீரடி சாய்பாபாவை பற்றி சொன்னார். […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 8 முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா ரேகே ஷீரடியை நோக்கி சென்றார்.சாய்பாபாவை பார்த்தவுடன் ரேகே மனதில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ரேகேவை பார்த்தவுடன், “வா ரேகே… நீ வருவாய் என்று தெரியும். உன்ன விஷ்ணு பகவானே என்னிடம் அனுப்பியிருக்கிறார். வா என் அருகில். வந்து உட்கார்.“ என்றார் சாய்பாபா. நான் யார் என்பது பாபாவுக்கு எப்படி தெரிந்தது? பகவான் என் கனவில் சொல்லியது இவருக்கு எப்படி தெரியும். என்கிற கேள்விகளுடன் […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 7 முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கடும் புயல் வீசியது.. இதனால் மூன்று நீராவிக் கப்பல் தவிர மற்ற எல்லா கப்பலும் புயலில் சிக்கி கடலுக்குள் முழ்கியது. எங்கு தன்னுடைய கப்பலும் கடலுக்குள் மூழ்கிவிடுமோ என்று பயந்தார் அந்த கப்பலின் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா. இவர் சிறந்த பாபா பக்தர். எந்த நேரமும் மகான் […]
மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 6 நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும் தாஸ்கணு பாபாவிடம், “நான் புனித நதிகளை தரிசிக்க போகிறேன். எனக்கு ஆசி கூறி அனுப்புங்கள்.“ என்றார். கங்கை, காவேரி போன்ற பல புனிதநீரை பாபா தன் கால் பாதத்திலேயே வரவழைத்தார். அந்த புனிதநீரை மக்கள் எல்லோரும் தலையில் தெளித்து கொண்டார்கள். அந்த இடத்திற்கு “பிரயாகை நதி“ என்று பெயர் வைத்தார்கள். ஒருநாள், ஈஷா உபநிஷத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்து […]
மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 5 நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும் பக்கானீரில் என்ற ஊரில் கேப்டர்ஹடே என்பவர் சிறந்த பாபா பக்தர். 24 மணி நேரமும் பாபாவின் நினைவாகவே இருப்பார். தான் சாப்பிட்டால் தன் அருகே பாபாவும் உட்கார்ந்து சாப்பிடுவதாக நினைப்பார். பாபாவை எப்படியாவது நேரில் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். “சீரடிக்கு போய்வர இரண்டு மூன்று நாள் ஆகிவிடும். நேரமும் இல்லை. அதற்கான வசதியும் இல்லையே“ என்று வருந்தி கொண்டு […]
மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 4 முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா யாராலும் தீர்வு கிடைக்காவிட்டால் அவர்கள் இறைவனால் கைவிடப்பட்டவர்கள் என்று நினைக்கக் கூடாது. தெய்வத்தின் குழந்தைகளான நம்மை காக்க தெய்வமே அவதாரம் எடுத்து வருவார். ஆம்… அப்படிதான் மருத்துவரால் கைவிடப்பட்ட ஈரானிய பெண்ணே ஓர் உதாரணம். அந்த பெண்மணிக்கு உடல் நலம் இல்லாமல் எத்தனையோ மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும் பல மருத்துவர்களை பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நாள்பட நாள்பட வியாதி அதிகம் ஆனது. […]
மகான் சீரடி சாயிபாபா. பகுதி-3 சென்ற இதழ் தொடர்ச்சி… நிரஞ்சனா ஒருநாள் ஷீரடியில் பலத்த மழையும், பேய் காற்றும் அடித்தது. பலத்த காற்றால் மணலும் இலையும் பறந்தது. மகல் சபாதிக்கு தூக்கம் வரவில்லை. பாபா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை. உடனே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாபாவை பார்க்க ஒடி வந்தார். பாபாவை கண்ட உடன் அவர் மனம் பதறியது. ஆம்… பலத்த காற்றாலும் மழையாலும் இலையும் மண்ணாலும் பாபாவின் உடல் முடியிருந்தது. “பாபா…“ என்று கதறிகொண்டு […]
மகான் சீரடி சாயிபாபா பகுதி – 2 சென்ற இதழ் தொடர்ச்சி… நிரஞ்சனா தன் குருநாதர் கூறியது போல் கபீர் ஷிரடி சென்றார். இப்போது கபீர்தான் “ஷிரடி சாய்பாபா“ என்று நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவரை ஷிரடி மக்கள் சாய்பாபா என்று ஆரம்பத்தில் அழைக்கவில்லை. ஆனால் நம் வசதிக்காக இப்போது நாம் இனி கபீரை, சாய்பாபா என்றே அழைப்போம். அங்கு உள்ள மக்கள் பாபாவை ஆச்சரியத்தோடு கண்டார்கள். வெளிநாட்டுக்கு காந்தியடிகள் சென்றபோது அங்கிருந்த மக்கள் காந்திஜியை […]