குளிகை பிறந்த கதை நிரஞ்சனா ராகு காலம் – எமகண்டம் என்றால் என்ன? என்று உங்களுக்கு தெரியும். குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா? அதற்கு ஒரு கதையும் உண்டு. இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான். அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன். “எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்க வேண்டும். எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவணாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் […]
மகான் சீரடி சாயிபாபா பகுதி – 2 சென்ற இதழ் தொடர்ச்சி… நிரஞ்சனா தன் குருநாதர் கூறியது போல் கபீர் ஷிரடி சென்றார். இப்போது கபீர்தான் “ஷிரடி சாய்பாபா“ என்று நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவரை ஷிரடி மக்கள் சாய்பாபா என்று ஆரம்பத்தில் அழைக்கவில்லை. ஆனால் நம் வசதிக்காக இப்போது நாம் இனி கபீரை, சாய்பாபா என்றே அழைப்போம். அங்கு உள்ள மக்கள் பாபாவை ஆச்சரியத்தோடு கண்டார்கள். வெளிநாட்டுக்கு காந்தியடிகள் சென்றபோது அங்கிருந்த மக்கள் காந்திஜியை […]
நிரஞ்சனா குழந்தைகள் தூங்கும் போது எழுப்பாதே என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள் இல்லையா? அதற்கு காரணம் என்ன?குழந்தை பருவத்தில்தான் தன்னை மறந்து நிம்மதியாக தூங்க முடியும். வளர்ந்த பிறகு பரப்பரப்பான வாழ்க்கை சூழலில் நிம்மதியான தூக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்பதால்தான் “தூங்குகிற குழந்தையை எழுப்பாதே“ என்று பெரியவர்கள் நாசுக்காக சொல்லி வைத்தார்கள். ஆனால் பகவான் கிருஷ்ணருக்கோ தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போதே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. கம்சன், கிருஷ்ணரை கொல்ல ராட்சசியை ஏவினான். கடைசியில் கம்சனே கிருஷ்ணரை […]
விபூதியின் மகிமைகள் நிரஞ்சனா வங்கதேசத்தில் “புஜபலன்“ என்ற அரசன் நேர்மையாக ஆட்சி செய்து வந்தான். இந்த அரசன் தன் பிறந்தநாள் அன்று அந்தணர்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். இதை கேள்விப்பட்ட அந்தணர்கள் திரண்டு வந்தார்கள். விதர்ப்ப தேசத்தில் இருந்து “சுசீலன்“ என்ற அந்தணரும் வந்தார். இவரை கண்ட மற்ற அந்தணர்கள் “அரசே நீங்கள் சுசீலனுக்கு பரிசு வழங்கி விடுங்கள். அவர் வாங்கிய பிறகு நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். இவர் சகல சாஸ்திரங்கள் தெரிந்தவர். உலகநாயகனான ஈசனை வணங்குபவர். […]
“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்” அறுபத்து மூவர் வரலாறு முதல் பகுதி நிரஞ்சனா சிவபெருமானின் பக்தர்களை சிவதொண்டர்கள் என்று அழைப்பது சிறப்பு பெயராகும். இதில் அறுபத்தி மூன்று சிவஅடியார்கள் சிறப்பை மட்டும் ஏன் சொல்ல வேண்டும்? என்று பார்க்கும்போது இவர்களை போன்று ஒரு தூய சிவபக்தி மற்றவர்களிடம் இருக்க முடியுமா? என்ற விஷயம் ஆராய்ச்சிகுரியதாகவே இருக்கும். இந்த அறுபத்து மூவரை தவிர மற்ற சிவஅடியார்களின் சிவதொண்டில் குறை இருக்குமா? என்ற கேள்வி நமக்குதான் தோன்றுமே […]
நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் […]
நிரஞ்சனா விநாயகர் விரதம் கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்? வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி […]
வலம்புரி விநாயகர் என்று ஏன் பெயர் வந்தது? ஒருமுறை விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவன் விளையாட்டாக எடுத்து வைத்து கொண்டார். பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு சிவனிடம் சென்று தன்னுடைய வலம்புரி சங்கை தந்து விடுமாறு கேட்டார். “என்னிடம் வலம்புரி சங்கு இல்லை. என் மகன் விநாயகரிடம்தான் இருக்கிறது. அவனிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்.“ என்று சிவன் மகாவிஷ்ணுவிடம் சொல்ல விநாயகரிடம் பலநாள் அலைந்து திரிந்து கடைசியாக ஒருநாள் வலம்புரி சங்கை திரும்ப வாங்கினார் விஷ்ணு பகவான். இப்படி பலநாள் […]
Written by Niranjana இராமாயண காலத்தில் சிவதனுசை வளைப்பவருக்குதான் தன் மகள் சீதையை திருமணம் செய்து தருவேன் என்றார் ஜனகர். அது ஏன்?… சீதை சிறு வயதில் இருக்கும் போது தன் தோழிகளுடன் பந்து விளையாடி கொண்டிருந்தாள், அப்பொழுது அந்த பந்து சிவ தனுசின் அடியில் சென்று மாட்டி கொண்டது.சேவர்கள் எவ்வளவோ முயற்சி்த்தும் அந்த பந்தை எடுக்க முடியாமல் அவதிப்பட்டார்கள். இதை எல்லாம் பொருமையாக பார்த்து கொண்டிருந்தார் சீதையின் தந்தை ஜனகர். அப்போது ஒரு அதிர்ச்சியை கண்டார். […]
மகான் சீரடி சாயிபாபா பகுதி -1 நிரஞ்சனா பத்ரிஎன்ற ஊரில் ஹரிஸாடே என்றவருக்கு நல் குணவதியான மனைவி. அவள் பெயர் லகூஷ்மி. இல்லரத்தில் மகிழ்ச்சி இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாததால் மன கவலையில் இருந்தார்கள். இதனால் எந்நேரமும் இறைவனை வேண்டி வந்தார்கள். வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. ஆம் லகூஷ்மி கற்பவதியானாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள். செல்வங்களிலேயே உயர்ந்த செல்வம் மழலை செல்வம். அந்த செல்வத்தை வரமாக கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். காலம் […]